Monday, 20 November 2017

TNPSC Science Questions Set 4

TNPSC Science Questions Set 4 (6th Science)

Questions 


1. கல்பனா சாவ்லா முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற ஆண்டு?
a. 1999
b. 1998
c. 1997
d. 1996

2. 1948 ம் ஆண்டு Velcro (வெல்கரோ) வை கண்டு பிடித்தவர்?
a. ஜார்ஜ் மெஸ்ட்ரல்
b. வாட்சன்
c. வாட்ஸ்
d. ஆண்டர்சன்

3. நீளத்தின் SI அலகு?
a. கிலோமீட்டர்
b. மீட்டர்
c. சென்டிமீட்டர்
d. மில்லிமீட்டர்

4. 1 கிலோமீட்டர் என்பது?
a. 1000 மில்லிமீட்டர்
b. 1000 மீட்டர்
c. 1000 சென்டிமீட்டர்
d. 100000 மில்லிமீட்டர்

5. 1 குவிண்டால் என்பது
a. 1000 கிலோகிராம்
b. 100 கிலோகிராம்
c. 10 கிலோகிராம்
d. 1 டன்

6. 1 வினாடி என்பது ?
a. 1000 மில்லிவினாடி
b. 10000 மில்லிவினாடி
c. 100000 மில்லிவினாடி
d. 1000000 மில்லிவினாடி

7. ரோபோவை முதன்முதலில் உருவாக்கியவர்?
a. ஐசக் அசிமோ
b. நியூட்டன்
c. ஐன்ஸ்டீன்
d. SC போஸ்

8. 1 வருடத்தில் சராசரியாக எதனை வாரம் உள்ளன?
a. 48 வாராம்
b. 50 வாராம்
c. 52 வாராம்
d. 54 வாராம்

9. இதில் எது SI முறை
a. FPS
b. CGS
c. MKS
d. MTD

10. நிறையின் SI அலகு எது?
a. கிராம்
b. கிலோகிராம்
c. குவிண்டால்
d. டன்

Answers

1.C
2.A
3.B
4.B
5.B
6.A
7.A
8.C
9.C
10.B



No comments:

Post a Comment