Monday, 20 November 2017

TNPSC Science Questions Set 3

TNPSC Science Questions Set 3 (6th Biology)

Questions

1. மிக பெரிய பூ பூக்கும் தாவரம்
a. ராஃ ப்லேசியா
b. போபாப் மரம்
c. வாழை பூ
d. குறிஞ்சி பூ

2. இந்தியாவின் Spice Garden என அழைக்கப்படுவது
a. தமிழ்நாடு
b. கேரளா
c. ஹரியானா
d. உத்தரகாண்ட

3. நீண்ட நாள் பழம் தரும் மரம்
a. மா மரம்
b. ஆரஞ்சு மரம்
c. ஆப்பிள் மரம்
d. வேப்ப மரம்

4. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது
a. கருவேலம்
b. வில்லோ
c. மல்பரி
d. பைன் 

5. சளி தொல்லைக்கு பயன்படுத்தப்படும் மூலிகை எது?
a. கற்பூரவல்லி
b. வசம்பு
c. கீழாநெல்லி
d. தூதுவளை

6. மஞ்சள் காமாலையை போக்கவல்ல மூலிகை ?
a. கற்பூரவல்லி
b. துளசி
c. கீழாநெல்லி
d. தூதுவளை

7. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது
a. கருவேலம்
b. வில்லோ
c. மல்பரி
d. பைன் 

8. தமிழகத்தில் மாம்பழம் அதிகம் விளையும் மாவட்டம் எது?
a. சேலம்
b. கிருஷ்ணகிரி
c. தருமபுரி
d. வேலூர் 

9. Bio-Plastic தயாரிக்க உதவும் தாவரம் ?
a. சணல்
b. யூக்கிலிப்டஸ்
c. பைன்
d. இவைகளில் எதுவும் இல்லை

10. பசியை தூண்டும் மூலிகை
a. பிரண்டை
b. துளசி
c. கற்பூரவல்லி
d. தூதுவளை

Answers

1.A
2.B
3.B
4.C
5.D
6.C
7.B
8.B
9.A
10.A



No comments:

Post a Comment