Saturday, 18 November 2017

TNPSC Science Questions Set 2

TNPSC Science Questions Set 2 (Biology)

Questions 

1. இரும்பு சத்து பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்?
a. குவாஷியோர்கர்
b. மராஸ்மஸ்
c. ரத்த சோகை
d. முன் கழுத்து கழலை

2. ஐயோடின் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்?
a. மராஸ்மஸ்
b. ரத்த சோகை
c. முன் கழுத்து கழலை
d. மலட்டுத்தன்மை

3. பிரசார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு?
a. யூக்ளினா
b. டிரோசீரா
c. காளான்
d. நெப்பந்தஸ்

4. BMI குறீயிடு 25-30 வரை இருப்பது?
a. குறைவான இடை 
b. சரியான இடை
c. அதிக இடை
d. உடல் பருமனாக இருத்தல்

5. கார்போஹைட்ரெட்ஸ் (Carbohydrates) ன் பயன்?
a. வளர்ச்சி அளித்தல்
b. ஆற்றல் அளித்தல் 
c. உடலின் செய்யலை ஒழுங்குபடுத்தல் 
d. உடலின் வெட்பத்தை ஒழுங்குபடுத்தல்

6. புரதத்தின் பயன்?
a. வளர்ச்சி அளித்தல்
b. ஆற்றல் அளித்தல்
c. உடலின் செய்யலை ஒழுங்குபடுத்தல்
d. உடலின் வெட்பத்தை ஒழுங்குபடுத்தல்

7. வைட்டமின் மற்றும் தாது உட்புகளின் பயன்கள்?
a. வளர்ச்சி அளித்தல்
b. ஆற்றல் அளித்தல்
c. உடலின் செய்யலை ஒழுங்குபடுத்தல்
d. உடலின் வெட்பத்தை ஒழுங்குபடுத்தல்

8. ஒளிசேர்க்கையின் மூலம், தாவரம் உற்பத்தி செய்யும் பொருள்?
a. சக்கரை
b. உப்பு
c. அமிலம்
d. நீர்

9. அணைத்து உண்ணி க்கு எடுத்துக்காட்டு?
a. காகம்
b. காளான்
c. புலி 
d. மாடு 

10. அஸ்கார்பிக் அமிலம் நிறைந்த உணவான கத்திரிக்காயை எடுத்துகோவத்தினால் ஏற்படும் நன்மை?
a. கை கால் வலி வராது
b. இருதய நோய் வராது
c. உடல் வெட்பம் தணியும்
d. உடல் இடை கூடும்


Answers

1.C
2.C
3.C
4.C
5.B
6.A
7.C
8.A
9.A
10.B




No comments:

Post a Comment