Saturday, 18 November 2017

TNPSC Science Questions Set - 1

TNPSC Science Questions Set 1 (Biology)

Questions 

1. Vitamin A குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. பெரி-பெரி 
b. மாலைக்கண் நோய்
c. ஸ்கர்வி
d. ரிக்கட்ஸ் 

2. Vitamin B குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. பெரி-பெரி 
b. மாலைக்கண் நோய்
c. ஸ்கர்வி
d. ரிக்கட்ஸ் 

3. Vitamin C குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. பெரி-பெரி
b. மாலைக்கண் நோய்
c. ஸ்கர்வி
d. ரிக்கட்ஸ் 

4. Vitamin D குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. பெரி-பெரி
b. மாலைக்கண் நோய்
c. ஸ்கர்வி
d. ரிக்கட்ஸ்

5. Vitamin E குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. ஸ்கர்வி
b. ரிக்கட்ஸ்
c. மலட்டுத்தன்மை
d. ரத்தம் உறையாண்மை

6. Vitamin K குறைபாட்டால் ஏற்படும் நோய் ?
a. ஸ்கர்வி
b. ரிக்கட்ஸ்
c. மலட்டுத்தன்மை 
d. ரத்தம் உறையாண்மை

7. ஆரோக்கியம் அற்ற நரன்பு, எந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறி?
a. வைட்டமின் A
b. வைட்டமின் B
c. வைட்டமின் C
d. வைட்டமின் D

8. பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், எந்த நோயின் அறிகுறி?
a. ஸ்கர்வி
b. ரிக்கட்ஸ்
c. பெரி-பெரி
d. ரத்தம் உறையாண்மை

9. சூர்யா ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் என்ன?
a. வைட்டமின் A
b. வைட்டமின் B
c. வைட்டமின் C
d. வைட்டமின் D

10. புரதச் சத்து பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்
a. குவாஷியோர்கர்
b. மராஸ்மஸ்
c. ரத்த சோகை
d. option A & B


Answers 

1.B
2.A
3.C
4.D
5.C
6.D
7.B
8.A
9.D
10.D




No comments:

Post a Comment