Wednesday, 1 November 2017

TNPSC Indian History Questions Set 8

TNPSC Indian History Study Materials - Questions Set 8


Questions 

1. மின்னனார்  வணங்கும் தெய்வம் என குறிப்பிடப்பட்ட நபர்?
a. குசேலர் மனைவி
b. அணங்கனார்
c. கண்ணன் மனைவி
d. அனுசூயை

2. குதுப்மினாரை கட்ட தொடங்கியவர்
a. இல்துமிஷ்
b. குத்புதீன் ஐபக்
c. ரசியா
d. பால்பன்

3. முதல் இருப்புப்பாதை 1853 ம் ஆண்டு எந்த நகரங்களுக்கு இடையில் நிறுவப்பட்டது
a. டெல்லி மற்றும் கல்கத்தா
b. பாம்பாய் மற்றும் கல்கத்தா
c. பம்பாய் மற்றும் தானே
d. பம்பாய் மற்றும் சென்னை ‘

4. டேனியர்கள் வணிக தளம் அமைத்த இடம்
a. பாண்டிச்சேரி
b. காரைக்கால்
c. தரங்கம்பாடி
d. சென்னை

5. யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது
a. ஆங்கில அரசு
b. இந்துக்கள்
c. முஸ்லிம்கள்
d. கிறிஸ்துவர்கள்

6. குயில் இதழின் ஆசிரியர்
a. கண்ணதாசன்
b. பாரதியார்
c. சுரதா
d. பாரதிதாசன்

7. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது எது ?
a. சென்னை
b. மும்பை
c. டெல்லி
d. சேலம்

8. ஆசாத் ஹிந்த்   ஃபாஜ் என்றழைக்கப்படுவது
a. இந்திய தேசிய ராணுவம்
b. பிரிட்டிஷ் தேசிய ராணுவம்
c. பாக்கிஸ்தான் தேசிய ராணுவம்
d. பிரெஞ்சு தேசிய ராணுவம்


9. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்
a. கடுங்கோன்
b. சிம்மவிஷ்ணு
c. மாறவர்மன்
d. அச்சுதன்

0. நரை முடித்து சொல்லால் முறை செய்த சோழன்
a. குலோத்துங்கன்
b. முதலாம் ராஜேந்திரன்
c. கரிகாலன்
d. விஜயாலயன்


Answers

1.C
2.B
3.C
4.C
5.A
6.
7.B
8.A
9.A
10.C


No comments:

Post a Comment