Wednesday, 1 November 2017

TNPSC Indian History Questions Set 13


TNPSC Indian History Study Materials - Questions Set 13

Questions

1. ஒரே மாதிரியான முன்கட்டண அஞ்சல் முறையை அறிமுகம் செய்தவர்?
a. ராபர்ட் கிளைவ்
b. வாரன் ஹேஸ்டிங்ஸ்
c. டல்ஹவுசி வில்லியம்
d. பென்டிக்

2. ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
a. 1762
b. 1775
c. 1773
d. 1786

3. உச்ச நீதிமன்றம், நிறுவப்பட்ட ஆண்டு?
a. 1757
b. 1857
c. 1774
d. 1919

4. வணிகக்குழுவின் அலுவல்களை நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமையே ஒழுங்குமுறை சட்டம் ஆகும்?
a. சரி
b. தவறு

5. பிட் இந்தியா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a. 1774
b. 1780
c. 1784
d. 1792

6. ரோஹிலாப் போர் நடைபெற்ற ஆண்டு?
a. 1774
b. 1780
c. 1784
d. 1792

7. முதல் ஆங்கிலேய - மராட்டிய போர் நடைபெற்ற ஆண்டு?
a. 1773-1778
b. 1816-1821
c. 1775-1782
d. 1761-1767

8. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
a. 1757
b. 1761
c. 1767
d. 1774

9. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது?
a. 1780-84
b. 1792-94
c. 1856-1858
d. 1892-1897

10. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கை பெயரில் முடிவுக்கு வந்தது?
a. மங்களூர் உடன் படிக்கை
b. ஸ்ரீரங்கம் உடன்படிக்கை
c. மைசூரு உடன்படிக்கை
d. மெட்ராஸ் உடன்படிக்கை


Answers

1.B
2.C
3.C
4.A
5.C
6.A
7.C
8.B
9.A
10.A



No comments:

Post a Comment