Wednesday, 1 November 2017

TNPSC Indian History Questions Set 12

TNPSC Indian History Study Materials - Questions Set 12

Questions 

1. தென்னிந்திய புரட்சியின் போது திண்டுக்கல் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a. ஏப்ரல் 1800
b. ஜூன் 1800
c. மே 1801
d. ஜூன் 1801

2. கி மு 3 ஆம் நூற்றாண்டில் முதல் சமண மாநாடு நடைபெற்ற இடம் எது
a. வைசாலி
b. பாடலிபுத்ரா
c. காஷ்மீர்
d. ராஜக்ரிஹ

3.காஞ்சிபுரம் கைலாசநாத கோவில் யார் காலத்தில் கட்டப்பட்டது
a. மஹேந்திரவர்மன்
b. ரங்கபட்டகா
c. ராஜ சிம்மன்
d. முதலாம் நரசிம்மன்

4. பல்லவர்களின் சின்னம் எது ?
a. எருது
b. மீன்
c. வில் மற்றும் அம்பு
d. புலி

5. சேரர்களின் சின்னம் எது ?
a. எருது
b. மீன் வில் மற்றும்
c. அம்பு
d. புலி

6. மஹாவீரர் எத்தனாவது தீர்த்தங்கரர்
a. இருபத்தி மூன்று
b. இருபத்தி நான்கு
c. இருபத்தி இரண்டு
d. இருபத்தி ஐந்து

7. ஜடகாஸ் கதைகள் யாருடைய வரலாறை பற்றிக்கூறுகிறது
a. கிருஷ்ணர்
b. மஹாவீரர்
c. புத்தர்
d. பரமஹம்சர்

8. சவுரி சவுரா சம்பவத்திற்கு பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்
a. 1920
b. 1921
c. 1922
d. 1923

9. இந்தியாவில் செங்கற்களால் ஆன மிக பழையமையான கோவில் யார் காலத்தில் கட்டப்பட்டது
a. மௌரியர்கள்
b. சுங்க அரசர்கள்
c. விஜயநகர அரசர்கள்
d. குப்த அரசர்கள்

10. பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்
a. சேந்தன் செழியன்
b. சுந்தர பாண்டியன்
c. கூன் பாண்டியன்
d. கடுங்கோன்


Answers

1.B
2. B
3.C
4.A
5.D
6.B
7.C
8.C
9.D
10.B




No comments:

Post a Comment