Wednesday, 1 November 2017

TNPSC Indian History Questions Set 11

TNPSC Indian History Study Materials - Questions Set 11

Questions 

1. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
a. 1764 
b. 1765
c. 1757 
d. 1857

2. பிற்கால சோழர் பரம்பரையை தோற்றுவித்தவர் யார் ?
a. முதலாம் ராஜராஜன் 
b. பராந்தகன் 
c. விஜயாலயன் 
d. ஆதித்ய சோழன்

3. ஜூன் மூன்றாம் திட்டம் என்று அழைக்கப்படுவது ?
a. வேவல் திட்டம் 
b.  C R திட்டம் 
c. அமைச்சரவை தூதுக்குழு திட்டம் 
d. மௌண்ட்பாட்டன் திட்டம்

4. சிந்துவெளி நாகரிகம் எந்த நாகரிகத்தை சார்ந்தது
a. நகர்ப்புறம் 
b. புறநகர் 
c. கிராமம் 
d. அயல்நாடு

5.ஷெர்ஷா வால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் யார்
a. பாபர் 
b. ஹுமாயூன் 
c. ஜஹாங்கிர் 
d. அவுரங்கசீப்

6. படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்
a. அக்பர் 
b. ஹுமாயூன் 
c. ஷா ஜஹான் 
d. ஜஹாங்கிர்  

7. இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது
a. 1919 
b. 1909 
c. 1935 
d. 1947

8. பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டு சென்றவர்களும் யார்
a. போர்த்துக்கீசியர்கள்
b. பிரெஞ்சுக்காரர்கள் 
c. ஆங்கிலேயர்கள் 
d. டச்சுக்காரர்கள்

9. இவற்றுள் இந்தியாவின் முதன் முதலாக தந்தி தொடர்பு நிறுவப்பட்ட இடங்கள் எவை
a. கொல்கத்தா மற்றும் டைமண்ட் துறைமுகம் 
b. கொல்கத்தா மற்றும் புதுடெல்லி 
c. சென்னை மற்றும் மும்பை 
d. கொல்கத்தா மற்றும் சென்னை

10. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு
a. 1930 
b. 1932 
c. 1933 
d. 1934


Answers

1.C
2.C
3.D
4.A
5.B
6.D
7.A
8.A
9.A
10.B


No comments:

Post a Comment