Wednesday, 1 November 2017

TNPSC Indian History Question Set 9

TNPSC Indian History Study Materials - Questions Set 9

Questions

1. ஸ்வராஜ்ய கட்சியின் முக்கிய நோக்கம் ?
a. அரசியலமைப்பை எதிர்த்தல்
b.  கிராமப்புற வளர்ச்சி
c. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுதல்
d. தேர்தலை புறக்கணித்தல்

2. வரைவு குழுவின் தலைவர்
a. ஜவாஹர்லால் நேரு
b. அம்பேத்கர்
c. படேல்
d. ராஜேந்திர பிரசாத்

3. ஸ்வராஜ்ய கட்சி எந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது
a. 1923, 1926
b. 1919 1923
c. 1920 1926
d. 1919 1920

4. எந்த குழு அறிக்கையை ஏற்று, ஜின்னாஹ் மற்றும் முஸ்லீம் லீக் தனி வாக்காளர் கோரிக்கையை வீட்டுக்குடுத்தது
a. கேபினட் குழு
b. வெவள் திட்டம்
c. சைமன் குழு
d. இவைகளில் எதுவும் இல்லை

5. ஆனந்தமத், பங்கிம் சந்திரா சட்டோபாத்யாய் அவர்களால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
a. 1858
b. 1892
c. 1882
d. 1890

6. காந்தியின் உப்பு சத்யாகிரகத்தின் முக்கிய நோக்கம் என்ன
a. உப்பு மேல் விதிக்கப்பட்டு இருந்த வரியை திரும்ப பெறுதல்
b. அரசு வரி அதிகாரத்தை குறைதல்
c. மக்களின் வரி சுமையை குறைதல்
d. முழு சுய ஆட்சி அதிகாரம் பெறுதல்

7. சவுரி சவுரா சம்பவத்தால், எந்த போராட்டம் தீடிர் முடிவை சந்தித்தது?
a. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
b. ஒத்துழையாமை இயக்கம்
 c. பூர்ண ஸ்வராஜ் போராட்டம்
d. வஹாபி இயக்கம்

8. மொபிலாஹ் கழகம் 1929 ம் ஆண்டு எங்கு நடைபெற்றது
a. தமிழ்நாடு
b. ஒரிசா
c. கேரளா
d. ஹரியானா

9. இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது, இந்தியா தேசிய காங்கிரஸ் ன் தலைவராக இருந்தவர்
a. ஜவாஹர்லால் நேரு
b. J.B.க்ரிபாலனி சர்தார்
c. வல்லபாய் படேல்
d. ராஜேந்திர பிரசாத்

10. ஸ்வராஜ்ய கட்சியின் முக்கிய தலைவர்கள் யார்
a. ஜவாஹர்லால் நேரு சுபாஷ் சந்திர போஸ்
b. மோதிலால் நேரு CR தாஸ்
c. அம்பேத்கர் CR ஜோஷி
d. MN ராய் முஸ்சபார் அஹ்மத்


Answers

1.C
2.B
3.A
4.C
5.C
6.D
7.B
8.C
9.B
10.B



No comments:

Post a Comment