Tuesday, 21 November 2017

TNPSC Indian History Materials - Prehistoric Period

TNPSC Indian History Study materials - Pre-Historic Period (6th Social Science)


வரலாற்றின் இரு காலகட்டங்கள்

1. வரலாற்று காலம்
2. வரலாற்றுக்கு முந்தைய காலம்

          அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரமும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்று காலம் என்கிறோம்.

          இலக்கியங்கள், வரலாற்று குறிப்புக்கள், கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை இத்தகைய எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் ஆகும்

         வரலாற்று முந்தைய காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள் - அக்காலத்தை சேர்ந்த பொருட்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், மண்டை ஓடுகள், எலும்புகள், கற்கருவிகள், படிமங்கள் போன்றவை

வரலாற்று முந்தைய காலத்தை

1. பழைய கற்கலாம் (Paleolithic Age) - கிமு 10,000 ஆண்டுக்கு முன்
2. புதிய கற்கலாம் (Neolithic age) - கிமு 10,000 - 5000
3. செம்புக்கற்களாம் (Chalcolithic age) - கிமு 3000 - கிமு 1500 வரை
4. இரும்புக் காலம் (Iron age) - கிமு 1500 - கிமு 600 வரை


பழைய கற்கலாம் (கிமு 10,000 ஆண்டுக்கு முன்)

         இந்த காலகட்டத்தில், மனிதன் நிலையாக ஒரு இடத்தில தங்கவில்லை. சுற்றி திரிந்தான். வேட்டையாடி உணவு உண்டான். இக்காலத்தில் பெண்களும் வேட்டையாடினர். குகைகளில் வாழ்ந்தான்.

இந்தியாவில் பழைய கற்கலாம் கருவிகள் கிடைக்கபெற்ற இடம்

1. மத்திய பிரதேஷ் - சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா
2. ராஜஸ்தான் - லூனி ஆற்று சமவெளி
3. கர்நாடக - பாகல்கோட்
4. ஆந்திர பிரதேஷ் - கர்னூல் குகைகள், ரேணுகுண்டா
5. தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்

புதிய கற்கலாம் (கிமு 10,000 முதல் கிமு 5000 வரை)

          இக்காலத்தில், மனிதன் தானே உணவை விளையவைக்க ஆரமித்தான். ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளை வளர்க்க ஆரமித்தான். மனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு நாய். கூர்மையான செதுக்கப்பட்ட கல் ஆயுதங்களை பயன்படுத்தினான்.

         சக்கரம் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. பானை செய்ய தூவங்கினான். குடிசைகள் அமைத்து, அதில் வளந்தான். பயிர் தொழில் செய்தான்.

         மேலும், இக்காலத்தில் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது

புதிய கற்கலாம் கருவிகள் கிடைத்த இடம்

1. சேலம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி

செம்பு கற்கலாம் (Chalcolithic Age) (கிமு 3000 - கிமு 1500 வரை)

          இக்காலத்தில், செம்பு கண்டுபிடிக்கப்பட்டது. செம்பு கருவிகள் செய்யப்பட்டன. மேலும் இக்காலத்தில் மக்கள் மண்பண்டங்களில் ஓவியம் வரைந்தன .

ஹரப்பா நாகரிகம் இக்காலத்தை சேர்ந்தது

இரும்பு காலம் (கிமு 1500 - கிமு 300)

         இரும்பினால் கருவிகள் செய்த காலம், இரும்பு காலம் எனப்படும். வேதகால நாகரிகம் இரும்பு காலத்தை சேர்ந்தது.

மற்றவை

1. ஆதிச்சநல்லூர் எந்த மாவதத்தில் உள்ளது ? திருநெல்வேலி
2. இரும்பு + குரோமியம் - வெள்ளி
3. செம்பு + வெள்ளி - வெண்கலம்
4. செம்பு + துத்தநாகம் - பித்தளை
5. இரும்பு + மாங்கனீஸ் - எக்கு
6. பூமி தோன்றி எத்தனை ஆண்டு காலம் ஆகிறது? 460 கோடி ஆண்டு / 4.6 பில்லியன் வருடம்
7. மனிதன் (Homosapiens) தோன்றி எதன்னை ஆண்டு காலம் ஆகிறது? 40,000 வருடம்
8. வேளாண்மை தோன்றி எதன்னை ஆண்டு காலம் ஆகிறது? 8000 வருடம்
9. நகரங்கள் தோன்றி எதன்னை ஆண்டு காலம் ஆகிறது? 4800 ஆண்டு
10. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு? கிமு 31




No comments:

Post a Comment