Wednesday, 1 November 2017

TNPSC Indian Economy Questions Set 2

TNPSC Indian Economy Study Materials - Questions Set 2

Questions 


1. புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
a. 1981
b. 1985
c. 1986
d. 1983

2. லாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
a. ஸ்டேட் பேங்க்
b. இந்திய ரிசெர்வ் வங்கி
c. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
d. கனரா வங்கி

3. GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) சதவீதத்தை கணக்கிடும் மத்திய அமைச்சகம் 
a. நிதி அமைச்சகம்
b. வர்த்தகம் மற்றும் தொழித்துறை அமைச்சகம்
c. மத்திய புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சி திட்ட அமலாக்க அமைச்சகம்
d. நுகர்வோர் அமைச்சகம்

4. GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) கணக்கு இட, எடுத்துக்கொள்ளப்படும் அடிப்படை ஆண்டு
a. 2004-2005
b. 2011-12
c. 2001-02
d. 2014-15

5. இந்தியாவின் எந்த மாநிலம் அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக விளங்கிகிறது 
a. கோவா
b. தமிழ்நாடு
c. மகாராஷ்டிரா
d. டெல்லி

6. இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர், வருமான வரி செலுத்துகிறார்கள்?
a. 15
b. 20
c. 9
d. 3

7. மத்திய அரசுக்கு அதிக வரி வருமான ஈட்டி தரும் மாநிலம்
a. தமிழ்நாடு
b. கேரளா
c. மகாராஷ்டிரா
d. கோவா

8. குறைந்தபட்ச ஆதார விலை, எந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது?
a. 1952-53
b. 1966-67
c. 1990-91
d. 2001-02

9. தற்பொழுது எத்தனை வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது ?
a. 22
b. 24
c. 27
d. 30

10. இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம்
a. அரிசி
b. கோதுமை
c. கம்பு
d. சோளம்


Answers

1.C
2.B
3.C
4.B
5.A
6.D
7.C
8.B
9.C
10.A




No comments:

Post a Comment