Wednesday, 1 November 2017

TNPSC Indian Economy Questions Set 1

TNPSC Indian Economy Questions Set 1

Questions 

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக அளவு பங்கினை அளித்து வருவது
a. வேளாண்மை
b. தொழிசார்ந்த உற்பத்தித்துறை
c. கட்டுமானத்துறை
d. சேவைத்துறை

2. பண சுழற்சி கடுபடுத்தாத கூறுகள்
a. பணப்புழக்க அளவு
b. வணிக நிறுவனங்களின் விற்பனை மதிப்பு
c. கடன் வசதிகள்
d. வாணிப சூழல்

3. தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது ?
a. 1947
b. 1948
c. 1950
d. 1952

4. பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ்நாட்டில் குடும்ப தொழிலாக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பது
a. காகித தொழில்
b. கைத்தறி தொழில்
c. தீப்பெட்டி தொழில்
d. பீடித்தொழில்

5. ரூர்கேலா உருக்காலை கீழ்கண்ட ஒன்றின் உதவியுடன் துவக்கப்பட்டது?
a. USSR
b. மேற்கு ஜெர்மனி
c. UK
d. USA

6. SARFAESI சட்டம் 2002, ன் நோக்கம்
a. பங்குச்சந்தையை கட்டுப்படுத்த
b. மூலதன சந்தையை ஒழுங்குபடுத்த
c. நிதித்திட்டத்தை சீர்செய்ய
d. வங்கிகளின் எண்ணங்களை செயல்படுத்த

7. இந்திய ரிசெர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு?
a. 1935
b. 1949
c. 1950
d. 1957

8. இந்தியாவின் கோதுமை களஞ்சியம்
a. பஞ்சாப்
b. ராஜஸ்தான்
c. அந்திரப்ரதேஷ்
d. ஒதிஷா

9. இந்தியாவின் முதலாம் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
a. 1947
b. 1951
c. 1956
d. 1961

10. தேசிய வருமானம் ஒரு
a. மத்திய அரசின் வருமானம்
b. மத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
c. மொத்த காரணி வருமானம்
d. பொதுத்துறையின் லாப வருமானம்

Answers

1.D
2.A
3.B
4.B
5.B
6.D
7.A
8.A
9.B
10.C



No comments:

Post a Comment