Wednesday, 1 November 2017

TNPSC Indian Economy Minimum Support Price

TNPSC Indian Economy - Minimum Support Price 

Minimum Support Price (குறைந்தபட்ச ஆதார விலை)


            குறைந்தபட்ச ஆதார விலை (1966-67) ம் ஆண்டுகளில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், கொண்டுவரப்பட்டது.  தற்பொழுது சுமார் 27 வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குறைந்தபட்ச ஆதார  விலையை, Commission for Agricultural Costs and Prices  (CACP)  விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் பரிந்துரைப்படி மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.

ஓவ்வொரு ஆண்டும், இந்த விலை, பயிர் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்

நோக்கம்

  1. பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதிக உணவு உற்பத்தி காரணமாக விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயியை பாதுகாக்க
  2. குறிப்பிட்ட சிலவகை பயிர்களை, பயிரிட ஊக்குவித்தல்
  3. விவசாயியை நஷ்டத்தில் இருந்து பாதுகாத்தல்
போன்றவை ஆகும்

 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் பயிர்கள்

தற்பொழுது சுமார் 27 பயிர்வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. அவை,

தானியங்கள் (7)

  1. அரிசி
  2. கோதுமை
  3. பார்லி  / வால்கோத்துமை
  4. சோளம்
  5. பாஜார்
  6. கம்பு
  7. ராகி


 பருப்பு (5)

  1. கடலை பருப்பு  
  2. துவரம் பருப்பு
  3. பாசிப்பருப்பு
  4. உளுத்தம் பருப்பு
  5. அவரை வகை (Lentil)

எண்ணெய் விதை  (8)

  1. நிலக்கடலை
  2. கடுகு
  3. சோயாபீன்
  4. சூரியகாந்தி
  5. செந்தூரப்பூ
  6. நைஜர் விதை
  7. Toria

மற்றும்
  1. கொப்பரை தேங்காய்
  2. உமிழ்ந்த தேங்காய்
  3. பருத்தி
  4. சணல்
  5. சக்கரை
  6. புகையிலை

சக்கரைக்கான  குறைந்தபட்ச ஆதார விலை, Fair and Remuerative Price (FRP) கீழ், மத்திய அரசு வழங்குகிறது




No comments:

Post a Comment