Wednesday, 22 November 2017

TNPSC History Questions Set 17

TNPSC History Questions Set 17

Questions

1. இவைகளில் முல்லை பகுதி எனப்படுவது?
a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி
b. மழையும் அது சார்ந்த பகுதியும்
c. வயல் பகுதிகள்
d. கடல் மற்றும் அது சார்ந்த பகுதிகள்

2. இவைகளில் குறிஞ்சி பகுதி எனப்படுவது?
a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி
b. மழையும் அது சார்ந்த பகுதியும்
c. வயல் பகுதிகள்
d. கடல் மற்றும் அது சார்ந்த பகுதிகள்

3. இவைகளில் நெய்தல் பகுதி எனப்படுவது?
a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி
b. மழையும் அது சார்ந்த பகுதியும்
c. வயல் பகுதிகள்
d. கடல் மற்றும் அது சார்ந்த பகுதிகள்

4. இவைகளில் மருதம் பகுதி எனப்படுவது?
a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி
b. மழையும் அது சார்ந்த பகுதியும்
c. வயல் பகுதிகள்
d. கடல் மற்றும் அது சார்ந்த பகுதிகள்

5. சோழர்களின் சின்னம் எது?
a. மீன்
b. புலி
c. அம்பு
d. எருது

6. சோழர்களின் தலைநகரம் எது?
a. உறையூர்
b. காவேரி பூம்பட்டினம்
c. மதுரை
d. வஞ்சி

7. சேரர்களின் துறைமுகம் எது?
a. கொற்கை
b. காவேரி பட்டினம்
c. முசுறி
d. தொண்டி

8. பாண்டியர்களின் துறைமுகம் எது?
a. கொற்கை
b. காவேரி பட்டினம்
c. முசுறி
d. தொண்டி

9. சங்கத்தமிழர்கள் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது ?
a. சரி
b. தவறு

10. இவர்களுள் கடையெழு வள்ளல்கள் யார்யார்?
a. பாரி
b. ஓரி
c. ஆய்
d. இவர் அனைவரும்

Answers

1.A
2.B
3.D
4.C
5.B
6.A
7.B
8.A
9.A
10.D



No comments:

Post a Comment