Wednesday, 22 November 2017

TNPSC History Questions Set 16

TNPSC History Questions Set 16

Questions

1. உலகிலேயே மிக தொன்மையானதென வரலாற்று அறினார்களால் நம்பப்படுவது?
a. கங்கை சமவெளி
b. இந்து சமவெளி
c. விந்தியமலைக்கு தெற்கிலுள்ள பகுதி
d. இமயமலை பகுதி

2. குமரி முனைக்கு தெற்கில் அமைந்திருந்த மிக பெரிய நிலப்பரப்பு ?
a. குமரிக்கண்டம்
b. பாரத கண்டம்
c. லெமுரியா கண்டம்
d. ஆப்பிரிக்கா கண்டம்

3. மனித இனம் முதன்முதலில் தோன்றியதாக கருதப்படும் இடம் ?
a. ஆசியா நாடு
b. லெமுரியா பகுதி
c. மத்திய பசுபிக்
d. அமேசான்

4. இடைச்சங்கம் நடைபெற்ற இடம்
a. தென்மதுரை
b. கபாடபுறம்
c. கூடல்
d. குமரி

5. கடைச்சங்கம் நடைபெற்ற இடம்
a. தென்மதுரை
b. கபாடபுறம்
c. கூடல்
d. குமரி

6. கடைச்சங்க காலத்திற்கு முன்பே தோன்றிய இலக்கண நூல்
a. தொல்காப்பியம்
b. எட்டுத்தொகை
c. பத்துப்பாட்டு
d. சிலப்பதிகாரம்

7. சங்க காலத்தில் உயர்ந்து விளங்கிய தொழில் ?
a. போர் தொழில்
b. நெசவு தொழில்
c. ப்ரோஹிதர்
d. உழவு தொழில்

8. சேரர்களின் சின்னம்?
a. மீன்
b. புலி
c. அம்பு
d. எருது

9. சோழர்களின் துறைமுகம் எது ?
a. கொற்கை
b. காவேரி பட்டினம்
c. முசுறி
d. தொண்டி

10. பல்லவர்களின் சின்னம் எது?
a. மீன்
b. புலி
c. அம்பு
d. எருது


Answers

1.C
2.C
3.B
4.B
5.C
6.A
7.D
8.B
9.B
10.A




No comments:

Post a Comment