Tuesday, 21 November 2017

TNPSC History Questions Set 14

TNPSC History Study Materials - Questions Set 14

Questions

1. சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது?
a. கல்வெட்டுகள்
b. ஓலைச்சுவடிகள்
c. செப்புப்பட்டையங்கள்
d. அகழ்வாராச்சி சான்றுகள்

2. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் ?
a. பூங்கா நகரம்
b. துறைமுக நகரம்
c. புதையுண்ட நகரம்
d. இடுகாட்டு மேடு

3. லோத்தல் எண்ணப்படும் செப்பு கற்கால துறைமுகம் காணப்படும் இடம்?
a. பஞ்சாப்
b. சிந்து
c. குஜராத்
d. காஷ்மீர்

4. ஹரப்பா நாகரிகம் ?
a. கிராம நாகரிகம்
b. நகர நாகரிகம்
c. மாநகர நாகரிகம்
d. எதுவும் இல்லை

5. சிந்துவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் உலோகம் ?
a. தங்கம்
b. இரும்பு
c. செம்பு
d. இவற்றுள் எதுவும் இல்லை

6. ஹரப்பா என்ற சிந்து மொழி சொல்லின் பொருள்?
a. பூங்கா நகரம்
b. துறைமுக நகரம்
c. புதையுண்ட நகரம்
d. இடுகாட்டு மேடு

7. ஹரப்பா மக்களின்
a. பசுபதி
b. இந்திரன்
c. வருணன்
d. திருமால்
8. சிந்துவெளி அகழ்வாராச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு?
a. 1856
b. 1912
c. 1921
d. 1953

9. பெருங்குளம் அமைத்துள்ள இடம் எது?
a. ஹரப்பா
b. மொகஞ்சதாரோ
c. லோத்தல்
d. காலிபங்கம்

10. ஹரப்பா மக்கள் வேளாண்மைக்கு மர கலப்பையை பயன்படுத்தினர்?
a. சரி
b. தவறு


Answers

1.D
2.D
3.C
4.B
5.B
6.C
7.A
8.B
9.B
10.A




No comments:

Post a Comment