Wednesday, 1 November 2017

TNPSC History Questions Set 10

TNPSC History Study Materials - Questions Set 10


Questions

1. பொட்டி ஸ்ரீராமுலு எதற்காக அறியப்படுகிறார் ?
a. அண்ணாமலை பல்கலை கழகம் நிறுவியதால், 
b. ஆந்திர மாநிலம் ஏற்படுத்தியதால், 
c. மதராஸில் மதுவிலக்கை அறிமுகப்படுத்தியதால் 
d. தனி தெலுங்கானா பிரச்சனையால்

2. சத்யேந்திர சின்ஹா வைஸ்ராயின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஆண்டு எது ?
a. 1892 
b. 1909 
c. 1919 
d. 1935

3. ரௌலட்ட சட்டம், கொண்டுவரப்பட்ட ஆண்டு
a. 1909 
b. 1919 
c. 1906 
d. 1916

4. கிலாபத் இயக்கம் ஆங்கிலேயர்க்கு எதிராக எந்த ஆண்டு அலி சகோதரிகளால் தொடங்கப்பட்டது
a. 1909 
b. 1919 
c. 1906 
d. 1916

5. தேவதாசி ஒழிப்பதற்கு முக்கிய பங்குவகித்தவர்
a. சரோஜினி நாயுடு 
b. முத்துலட்சுமி ரெட்டி 
c. கஸ்தூரி ஐயங்கார்
d.வேலுநாச்சியார்

6. இந்தியாவில் யாரால் பிரிட்டிஷ் சாம்பராஜியத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
a. ராபர்ட் கிளைவ் 
b. டல்ஹௌசி 
c. கேன்னிங் 
d. காரன்வாலிஸ்

7. குத்புதீன் ஐபக் யாரின் அடிமை
a. மிசூதின் 
b. முஹம்மது கோரி 
c. குவாசிர் சிம் ஷா 
d. முகம்மது கஜினி

8. தென்னிந்திய புரத்தச்சியில் தலைமை ஏற்று நடத்திய அரசி?
a. ஜக்கம்மா 
b. வெள்ளை நாச்சியார் 
c. முத்தாய் அம்மாள் 
d. வேலு நாச்சியார்

9. தூதுக்குடிக்கும் எந்த நாட்டிற்கு இடையே வ உ சிதம்பரம் நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் பயணத்தை இயக்கியது
a. மொரிசியஸ் 
b. சிங்கப்பூர் 
c. இலங்கை 
d. மலேஷியா

10. இந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தை கொண்டுள்ளன
a. மொகஞ்சதாரோ சந்துதாரோ 
b. மொகஞ்சதாரோ, லோத்தல் 
c. மொகஞ்சதாரோ, தோலாவிரா 
d. மொகஞ்சதாரோ ஹரப்பா


Answers

1.D
2.B
3.B
4.B
5.B
6.A
7.D
8.D
9.C
10.D



No comments:

Post a Comment