Tuesday, 21 November 2017

TNPSC History Materials - Questions Set 15

TNPSC History Study Materials - Questions Set 15

Questions

1. வெண்கலத்தால் ஆனா நாட்டிய மங்கையின் உருவச்சிலை கிடைத்த இடம்?
a. ஹரப்பா
b. மொகஞ்சதாரோ
c. லோத்தல்
d. காலிபங்கம்

2. மனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு
a. நாய்
b. எருது
c. ஆடு
d. குரங்கு

3. சக்கரம் இந்தக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
a. பழைய கற்கலாம்
b. புதிய கற்கலாம்
c. செப்பு கற்கலாம்
d. இரும்பு காலம்

4. இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் எந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது?
a. பழைய கற்கலாம்
b. புதிய கற்கலாம்
c. செப்பு கற்கலாம்
d. இரும்பு காலம்

5. கர்னூல் குகை மற்றும் ரேணுகுண்டா போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற கருவிகள் எந்தக்காலத்தை சேர்ந்தவை?
a.  பழைய கற்கலாம்
b. புதிய கற்கலாம்
c. செப்பு கற்கலாம்
d. இரும்பு காலம்

6. ஹரப்பா நாகரிகம் எந்த கற்காலத்தை சேர்ந்தது?
a. பழைய கற்கலாம்
b. புதிய கற்கலாம்
c. செப்பு கற்கலாம்
d. இரும்பு காலம்

7. ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
a. திருநெல்வேலி
b. சேலம்
c. திருச்சி
d. தஞ்சாவூர்

8. இவைகளில் பழைய கற்காலத்தை சேர்ந்த நகரங்கள் எது?
a. லுனி ஆற்றுப்படுகை
b. பாகல்கோட்
c. பல்லாவரம் மற்றும் காஞ்சிபுரம்
d. இவை அனைத்தும்

9. வேளாண் (விவசாயம்) தோன்றி எதனை ஆண்டுகள் ஆகின்றன ?
a. 4000
b. 6000
c. 8000
d. 10000

10. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு?
a. கிமு 31
b. கிமு 300
c. கிபி 31
d. கிமு 3000


Answers

1.B
2.A
3.B
4.B
5.A
6.C
7.A
8.D
9.C
10.A



2 comments:

  1. பல்லவர் கொடி நந்தி என்ற எருதாகும்.
    மேலும் இது மாறுதலுக்குட்பட்டது.நந்திவர்மன் நந்தியையும், நரசிம்மன் சிங்கத்தையும் கொடியின் சின்னமாகக் கொண்டிருந்தனர்.

    ஆதாரம்: Answer to Q. 10 is d
    நந்தி எனப்படும் எருது ஆனால் பல்லவ மன்னர்கள் கொடி மாறுதலுக்கு உட்பட்டது. பல்லவர் கொடி என்பது தமிழகத்தின் பல்லவப் பேரரசின் கொடியாகும். பல்லவ அரச சின்னம் சிங்கம் மற்றும் நந்தி ஆகும், இது மாறக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு பல்லவ மன்னனுக்கும் சொந்தமாக ஒரு பதாகை இருந்தது. எடுத்துக்காட்டாக, இரண்டாம் நரசிம்ம பல்லவன் சிங்கத்தை அவரது சின்னமாகப் பயன்படுத்தினார், இரண்டாம் நந்திவர்மன் நந்தியை விரும்பினார். முதலாம் பரமேஸ்வரவர்மன்ஆட்சியின்போது பல்லவ சின்னமாக கட்வங்கம்இருந்தது. சிங்கத்திலும் பல வகையான சிங்கங்களை பல்லவர்கள் அமைத்தனர், காஞ்சி புரத்தை ஆண்ட முதன்மையான பல்லவ மன்னர் பெயர்கள் சிம்ம சென்ற சொல்லை உடையதாக இருந்தன (சிம்மவர்மன் I, சிம்மவிஷ்ணு, முதலாம் நரசிம்ம பல்லவன்...). சிம்ம வரிசை வாரிசுகள் சிங்கச் சின்னத்தைக் கொண்டவர்களாக இருந்தனர்.

    ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/பல்லவர்_கொடி

    ReplyDelete