Monday, 9 October 2017

TNPSC Polity Various Committees of the Constituent Assembly

TNPSC Polity Study Materials

Various Committees
Committees of the Constituent Assembly

1.      அரசியலமைப்பு சபை, மொத்தம் 23 குழுக்களை அமைத்தது
2.     அதில் 12 குழுக்கள் கணிசமான விவகாரங்கள் குறித்தும், 11 குழுக்கள் நடைமுறை விவகிரங்கள் குறித்தும் பரிந்துரைக்க அமைக்கப்பட்டது
3.     இந்த அரசியலமைப்பு சபை - மொத்தம் 389 நபர்களை கொண்டு இருந்தது. பின் Mountbatten Plan 3 ஜூன் 1947  கீழ், இந்தியா பாக்கிஸ்தான் என இருநாடுகள் பிரிக்கப்பட்டவுடன், இந்தியா அரசியலைப்பு சபையின் எண்ணிக்கை 296 ஆகா குறைந்தது
4.     இவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்

Major Committees (முக்கிய குழுக்கள்)

1
Union Powers Committee
Jawaharlal Nehru
2
Union Constitution Committee
Jawaharlal Nehru
3
States Committee (committee for negotiating with states)
Jawaharlal Nehru
4
Provincial Constitution Committee
Sardar Patel
5
Drafting Committee
Dr.Ambedkar
6
Advisory Commitee on Fundamental Rights and Minorities
Sardar Patel
7
Rules of Procedure Committee
Dr.Rajendra Prasad
8
Steering Committee
Dr.Rajendra Prasad


சிறிய குழுக்கள் (Minor Committees)

1
Committee on Functions of Constituent Assembly
G.V.Malavankar
2
House Committee
B Pattabhi Sitaramayya
3
Order of Business Commitee
B N Munshi
4
Ad-hoc Committe on the National Flag
Dr.Rajendra Prasad
5
Finance and Staff COmmitee
Rajendra Parasad
6
Special Commitee to Examine the Draft Constitution
Alladi Krishnaswamy ayyar

Drafting Committee Members

1
Chairman
Dr B.R.Ambedkar
2
Members
1.      N Gopalaswamy ayyangar
2.     Alladi Krishnaswamy ayyar
3.     K M Munshi
4.     Syed Mohammad Saadullah
5.     N Madhav Rao ( replaced by B L Mitter)
6.     T T Krishnamachari ( replaced by D P Khaitan)

அரசியலமைப்பு சபையின் மற்ற பணிகள்

1.      ஜூலை 22 1947 ம் நாள் - தேசிய கொடியாக, மூவர்ண கோடியை ஏற்றுக்கொண்டது  
2.     24 ஜனவரி 1950 அன்று, “ஜன கன மனபாடலை தேசிய கீதமாக ஏற்றது
3.     24 ஜனவரி 1950 அன்றுவந்தே மாதரம்பாடலை தேசிய பாடலாக ஏற்றது
4.     இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக, Dr ராஜேந்திர பிரசாத் அவர்களை தேர்வுசெய்தது
5.     மே 1949 அன்று Commonwealth நாடுகள் கூட்டமைப்பில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது



Download TNPSC Polity Study Materials - Various Committees of the Constituent Assembly

No comments:

Post a Comment