Monday, 9 October 2017

TNPSC Polity Study Materials The Preamble

TNPSC Polity Study Materials in Tamil

அரசியல் அமைப்பு முன்னுரை (The Preamble)
உருவம் பெற்றது
1.      ஜவாஹர்லால் நேரு அவர்களால் 13 டிசம்பர் 1946 ம் ஆண்டு அரசியல் சட்டமன்றத்தில் வாசிக்க பட்ட புறநிலை தீர்மானமே பின்பு அரசியலமைப்பு முன்னுரையாக மாறியது
2.     இந்த தீர்மானம் 22 ஜனவரி 1947 ம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
3.     மேலும் 26 நவம்பர் 1949 ம் நாள்  மக்களால் ஏற்கப்பட்டது
4.     26 ஜனவரி 1950 ம் நாள்  சட்டப்பூர்வமாக அமுலுக்கு வந்தது

நோக்கம்
1.      இறையாண்மை
2.     சமதர்மம்
3.     குடியரசு
4.     ஜனநாயகம்
5.     நீதி
6.     சுதந்திரம்
7.      சமத்துவம்
8.     சகோதரத்துவம்


திருத்தும் 
1.      Preamble இதுவரை ஒருமுறை திருத்தும் செய்யப்பட்டுள்ளது
2.     42nd அரசியலமைப்பு திருத்தும் 1976,  ஸ்வரன் சிங்க் குழு பரிந்துரையின் பெயரில்
3.     இதில் Socialist (சமதர்மம்), secular (மதசார்புயின்மை), மற்றும் Unity and Integrity (ஒற்றுமை மற்றும் நேர்மை) சேர்க்கப்பட்டது
4.     இந்த திருத்தத்தின் பொது இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தார்

உச்ச நீதிமன்ற வழக்கு
1.      Berubari Union(பெருபாரி) வழக்கு 1960, இதில் உச்ச நீதிமன்றம், Preamble, அரசியல் அமைப்பின் ஒரு பகுதி இல்லை என்று அறிவித்தது
2.     கேசவனந்தா (Kesavananda case) vs கேரளா வழக்கு 1973 இதில் உச்ச நீதிமன்றம், Preamble அரசமைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்று தீர்ப்பு வழங்கியது
3.     LIC vs மத்திய அரசு 1995, இதில் உச்ச நீதிமன்றம், Preamble அரசியல் அமைப்பின் முக்கிய பகுதி என்று மீண்டும் உறுதி செய்தது



No comments:

Post a Comment