Monday, 9 October 2017

TNPSC Polity Study Materials - Indian Union

TNPSC Polity Study Materials

The Indian Union
அறிமுகம்
1.      Union பொருள்
2.     பகுதி மற்றும் ஷரத்து
3.     1953 க்கு முன் மாநிலங்கள்
4.     மாநிலங்கள் மறுசீரமைப்பு பின்னணி
5.     மொழி இயக்கம்
6.     மாநில மறுசீரமைப்பு கமிஷன்
7.      சுதந்திரத்திற்கு பின் உருவாக்கபட்ட மாநிலங்க
8.     காரணம்
 யூனியன்
1.      அரசியல் அமைப்பில் யூனியன் என்னும் சொல்லும் மட்டுமே குறிப்பட்ட பட்டுள்ளது. இதை அம்பேத்கர் தேர்வு செய்தார்
2.     இதன்  நோக்கம், இந்திய யூனியன் உடையக்கூடியவை அல்ல  என்பதை சுட்டிக்காட்டவே
பகுதி மற்றும் ஷரத்து
1.      பகுதி 1, மற்றும் ஷரத்து 1 முதல் 4 இந்தியா யூனியன் மற்றும் அதன் பெயர்,  எல்லையை பற்றி விளக்குவதாகும்
2.     ஷரத்து  1 – மூன்று விதமா ஆட்சி பகுதி கூறுகிறது
§  மாநில ஆட்சி பகுதி
§  ஒன்றியத்தின் நேரடி ஆட்சி பகுதி
§  கைப்படுத்தப்படும் ஆட்சி பகுதி
3.     மேலும் எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்ல முடியாது என்று குறிப்பிடுகிறது
4.     ஷரத்து 2 புதிதாக மாநிலத்தை இந்தியாவில் சேர்ப்பது பற்றி விளக்குகிறது
5.     ஷரத்து  3  இருக்கும் மாநில எல்லையை மாற்றியமைத்தல் மற்றும் புதிய மாநிலங்களை, வேறு மாநிலங்களிடம் இருந்து பிரித்து உருவாக்குவது பற்றி கூறுகிறது
6.     ஷரத்து  4 – art  2, 3 – மாற்றப்படும் எல்லை திருத்தும் அரசியல் சீர்திருத்தம் 368 கீழ் வராது. மேலும் இந்தியாவை சேர்ந்த பகுதியை, வேறு நாட்டுக்கு குடுக்க அரசியயல் சீர்திருத்த சட்டம் வேண்டும்

1953 க்கு முன் உள்ள மாநிலங்கள்
1.      பகுதி 1 – பிரிட்டிஷ் மாநிலங்கள்
2.     பகுதி 2 – ராஜாக்கள் ஆளும் பகுதிகள்
3.     பகுதி 3தலைமை ஆணையரால் நிர்வாகம் செய்யப்பட்ட பகுதி
4.     பகுதி 4அந்தமான் நிகோபார் தீவு
மாநிலங்கள் மறுசீரமைப்பு பின்னணி 
1.      1947 ம் ஆண்டு மத்திய அரசு SK Dhar குழுவை மொழிவாரிய மாநிலங்கள் பிரிதல் சாந்தமாக பரிந்துரைக்க அமைத்தது
2.     SK Dhar குழு தனது அறிக்கையில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க எதிர்ப்புதெரிவித்தது
3.     இந்த குழுவின் பரிந்துரையை பரிசீலிக்க JVP (நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா) குழு அமைக்க பட்டது – 1948 ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில்
4.    தேசிய ஒருமை பாட்டை கருத்தில் கொண்டு இந்த குழுவும் மொழிவாரியாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்தது

மொழி இயக்கம்
1.      மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த – போட்டு ஸ்ரீராமலு என்பர் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க கோரி உண்ணா விருத்தம் இருந்து உயிர் தியாகம் செய்தார்

மாநில மறுசீரமைப்பு கமிஷன்
1.      1953 ம் ஆண்டு நேரு மாநில சீரமைப்பு தொடர்பாக – Fazal Ali (பாசல் அலி ) குழு அமைக்க பட்டது
2.     இதை அப்போதைய உள்துறை அமைச்சர் கோவிந்த் பல்லாப் பந்த் அவர்கள் மேல் பார்வையில் நடை பெற்றது

1953 க்கு பின் உருவாக்க பட்ட மாநிலங்கள்
1
ஆந்திர பிரதேஷ்
1953
2
கேரளா
1956
3
கர்நாடக

4
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா

5
நாகலாந்து
1962
6
ஹரியானா
1966
7
ஹிமாச்சல் பிரதேஷ்
1970
8
மேகாலயா
1971
9
மணிப்பூர் மற்றும் திரிபுரா

10
சிக்கிம்
1974, 1975
11
மிசோரம்
1986
12
அருணாச்சல பிரதேஷ்
1986
13
கோவா
1987
14
சட்டிஷ்க்கார் , உத்த்ராஞ்சல், Jharkhand  
2000
15
தெலங்கானா
2014

மற்றவை
1.      ஒரு மாநிலத்தை புதிதாக உருவாக்க சட்ட திருத்தும் தேவையில்லை
2.     ஆனால்  ஒரு யூனியன் பிரதேசத்தை உருவாக்க சட்ட திருத்தும் தேவை



No comments:

Post a Comment