Monday, 9 October 2017

TNPSC Polity Salient Features of Indian Constitution

Indian Polity Study Materials

Salient Features of Indian Constitution

இந்தியா அமைப்பின் சிறப்பு அம்சங்கள்
1.      அரசியலமைப்பின் மேலாதிக்கம்
2.     உலகின் மிக நீளமா மற்றும்  எழுதப்பட்ட அரசியல் அமைப்பு
3.     ஒற்றை குடியுரிமை
4.     அடிப்படை கடமைகள் உண்டு
5.     அடிப்படை உரிமைகள் உண்டு
6.     வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை
7.      நெகிழும் மற்றும்  நெகிழா தன்மையுடையது
8.     கூட்டாட்சி முறை கொண்ட வலுவான மத்திய அரசு
9.     பாராளுமன்ற முறை
10. ஒருங்கிணைத்த மற்றும் சுதந்திரமான நீதிமன்றம்
11.   பாராளுமன்ற இறையாண்மை மற்றும் நீதித்துறை மேலாதிக்கம்
12. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
13. அவசரகால ஏற்பாடு
14. மூன்று அடுக்கு அரசு முறை
 நீளமா அரசியமைப்பு
1.      தற்போது 448 ஷரத்து, 25 பாகங்கள் மற்றும் 12 அட்டவனை உடையது
2.     அரசியல் அமைப்பு செயலுக்கு வரும்போது 395 ஷரத்து மற்றும் 8 அட்டவணை கொண்டு இருந்தது


திடமான மற்றும் நெகிழ்வான அரசியமைப்பு
1.      சில பகுதிகள் எளிய பெரும்பான்மை கொண்டு திருத்தும் செய்யலாம்
2.     மேலும் சிலவற்றைக்கு முழுமையான பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் பெற பட வேண்டும் 
கூட்டாட்சிமுறை கொண்ட வலுவான மத்திய அரசு
1.      மாநிலங்கள் அவை கொண்டுள்ளது
2.     மேலும் இந்திய நாடு வலுவான மத்திய  அமைப்புடைத்து 
ஜநாயக குடியரசு
1.      18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கலாம்
2.     ஜனாதிபதி MP மற்றும் MLA மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார் 
ஒருங்கிணைந்த நீதிமன்றம்
1.      உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நகர் நீதிமன்றம் போன்று பல நிலை நீதி மன்றம் உள்ளது
2.     அணைத்து நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்கு கீழ் வருகிறது
3.     மற்றும் நீதிமுறை மேலாய்வு
 மதசார்பின்மை
1.      எந்த ஒரு மதத்தையும்  அங்கீகரிக்கவில்லை



No comments:

Post a Comment