Monday, 9 October 2017

TNPSC Polity Making of the Constitution

TNPSC Indian Polity Study Materials

Making of the Constitution
Background
1.      1934 ம் ஆண்டு, M N ராய் அவர்களால், அரசியல் அமைப்பு சட்டம் அமைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது
2.     1935 ம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், மற்றும் 1938 ம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு அவர்களால், அரசியல் அமைப்பு சட்டத்தை அமைக்க கோரிக்கை விடப்பட்டது
3.     இதனை தொடர்ந்து, 1940 ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு - “August Offer”  அறிவித்தது
4.     இதன் படி, 1942 ம் ஆண்டு, இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு  Sir Stafford Crips தலைமையில், இந்தியாவின் அரசியலமைப்பை  அமைக்க  குழு ஒன்றை அமைத்தது.  இது தோல்வியில் முடிய
5.     மீண்டும் 1946 ம் ஆண்டு - Cabinet Mission அனுப்பப்பட்டது

அரசியலமைப்பு சட்டசபை அமைத்தல்
1.      Cabinet Mission பரிந்துரை படி, நவம்பர் 1946 ம் ஆண்டு - அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது
2.     அரசியமைப்பு சபையின் மொத உறுப்பினர்கள் 389 ஆகா இருந்தனர். 296 பிரிட்டிஷ் இந்தியாவை சேர்ந்தவர், 93 நபர் சுதேச அரசை சேர்ந்தவர்கள்
3.     இவர்கள் மறைமுக தேர்தல் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அணைத்து தரப்பினருக்கும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டது  
4.     இதில் காந்தி மற்றும் MA ஜின்னாஹ் -அவர்கள் இடம் பெறவில்லை
5.     சுதந்திர சட்டம் 1947 அறிவித்த பிறகு - இந்த சபையின் எண்ணிக்கை - 296 ஆகா குறைந்தது - 208 காங்கிரஸ் உறுப்பினர், 73 சுதேச அரசு பிரிதிநிதிகள்

Indian Independence Act 1947 (இந்திய சுதந்திர சட்டம் 1947)
1.      20 பிப்ரவரி 1947 ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் Clement Atlee அவர்கள், இந்தியாவிற்கு 30 ஜூன் 1948 ம் நாளுக்குள் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்
2.     இதற்காக Mountbatten இந்தியாவின் இங்கிலாந்து பிரதிநிதியாக (Viceroy) ஆக நியமிக்கப்பட்டார்
3.     இந்த அறிவிப்பு கிடைத்ததும், முஸ்லீம் லீக் (Muslim League) கட்சி தனி நாடு கேட்டு போராட்டத்தில் குதித்தது
4.     இதனால், Mountbatten Plan படி - இந்தியா பாக்கிஸ்தான் என்று இருநாடுகள் பிரிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 15 ம்,  தேதி 1947 அன்று சுதந்திரம் வழங்க படும் என்றும்  மௌண்ட்பாட்டன் அறிவித்தார்

Working of the Constitution Assembly
1.      அரசியலமைப்பு சபை முதல் அமர்வு 9 டிசம்பர் 1946 ம் நாள் அன்று நடைபெற்றது
2.     இதன் தலைவியாராக அவையின் மூத்த உறுப்பினர் Dr.சச்சிதானந்த சின்ஹா அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்
3.     பிறகு 11 டிசம்பர் 1946 அன்று அரசியல் அமைப்பின் அவை தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர் - HC முக்ஹெர்ஜீ
4.     அரசியலமைப்பு ஆலோசகராக B N ராவ் அவர்கள் நியமிக்கப்பட்டார்
5.     அரசியலமைப்பு சபை - நாட்டின் மத்த சட்டங்களும் (Legislative Body) அதனுடன் உருவாக்கப்பட்டது. அதற்க்கு தலைவராக - G V மழவன்கார் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்

அரங்கேற்றம் மற்றும் அமலாக்கம்
1.      அரசியலமைப்பு அமைக்க - மொத்தம் 11 அமர்வு (சுமார 3 வருடம்) 2 வருடம் 11 மதம் 18 நாள் எடுத்துக்கொண்டது
2.     அரசியலமைப்பு முழுவதும் நவம்பர் 26, 1949 அன்று அரங்கேற்றபட்டது  (Enactment), அன்றே ஷரத்து 394 கீழ், சில முக்கிய ஷரத்து (Article 5, 6, 7, 8, 9, 324, 380....) அமலுக்கு வந்தது (Enforced)
3.     அரசியலமைப்பு சபை, 24 ஜனவரி 1950 ம் நாள் முடிவுக்கு வந்தது
4.     அரசியலமைப்பு - 26 ஜனவரி 1950 ம் நாள், முழுமையாக (பெரும் பகுதி) அமலுக்குவந்தது
5.     அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று அரகேற்றம் செய்யும்பொழுது - 395 சரத்து, 8 அட்டவணை, மற்றும் 22 பிரிவுகள் கொண்டு இருந்தது
6.     26 ஜனவரி மாதம் 1930 ஆண்டு முதல் முறையாக பூர்ண ஸ்வராஜ் (Poorna Swaraj) கொண்டாடப்பது. எனவே அன்று முடிவு செய்து - அரசியலமைப்பு அமலுக்குவந்தது



Download TNPSC Polity Study Materials - Making of the Constitution 

No comments:

Post a Comment