Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 9

TNPSC Polity Study Materials

Other articles under Fundamental rights

Article 33
1.      ஷரத்து 33, ராணுவம் மற்றும் மற்ற பாதுகாப்பு துறைகளில் பணிபுரிவோருக்கு, அரசியல் அமைப்பில்  வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையில், சில கட்டுப்பாடு விதிக்கவவோ  அல்லது  நீக்கவோ, நாடாளுமன்றத்திற்கு  அதிகாரம் வழங்கியுள்ளது

ஷரத்து 34
1.      இதில், ராணுவ சட்டம் / ஆட்சி அமலில் இருக்கும் பகுதிகளில் சில அடிப்படை உரிமை செல்லாது என்று கூறப்பட்டுள்ளது

ஷரத்து 35
1.      இதில், அரசியலமைப்பில் குறிப்பிட பட்டுள்ள, அடிப்படை உரிமையை நிறைவேற்ற, நாடாளுமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

மற்றவை
1.      ஷரத்து 31 - சொத்து உரிமை
2.     இது, அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 44, 1978 ம் ஆண்டு -சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கி, அதனை ஷரத்து 300 A விற்கு மாற்றியது
3.     இதனால் இனி, சொத்துரிமை ஒரு சட்ட உரிமை ஆகும். அடிப்படை உரிமை அல்ல


Download TNPSC Polity Study Materials - Fundamental Rights Part 9



No comments:

Post a Comment