Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 8

TNPSC Polity Study Materials

Right to constitutional remedies (அடிப்படை உரிமையை பாதுகாக்க, வழங்கப்பட்ட அரசியமைப்பு உரிமை)

1.      ஷரத்து 32 இதை பற்றி கூறுகிறது
2.     இதில், அடிப்படை உரிமை   மறுக்கப்படும்போது , அதனை அமலாக்குவதற்கு நிறுவன கட்டமைப்பு  வழங்கப்பட்டுள்ளது
3.     அதாவது, அடிப்படை உரிமை மறுக்கப்படும் பொது, தனிநபர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தையோ அல்ல உயர் நீதி மன்றத்தையோ அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது
4.     இதனை (ஷரத்து 32 ஐ) , DR. அம்பேத்கர் அவர்கள், அடிப்படை உரிமையின் அடிப்படை, என்று குறிப்பிட்டுள்ளார்

அடிப்படை உரிமையை நிலைநாட்ட, உச்ச நீதிமன்றம் ஷரத்து 32 ன் கீழ் பிறப்பிக்க படும் Writ (ரிட்கள்)

1.      Habeas Corpus - ஆட்கொணர்வு மனு
2.     Mandamus - கீழ் நீதி மன்றத்திற்கு, உயர் நீதிமன்றம் இடும் ஆணை
3.     Prohibition - தடை ஆணை
4.     certiorari - பத்திரங்களை முன்னிலை படுத்த, உயர் நீதிமன்றம் கீழ் நீதி மன்றத்திற்கு வழங்கப்படும் ஆணை
5.     Quo-Warranto - எந்த அதிகாரத்தின் அடிப்படை என்று கேள்வி எழுப்புதல்



Download TNPSC Polity Study materials - Fundamental Rights Part 8

No comments:

Post a Comment