Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 7

TNPSC Polity Study Materials 


Cultural and educational rights (கலாச்சாரம் மற்றும் கல்வி உரிமைகள்)

1.      ஷரத்து 29 மற்றும் 30

ஷரத்து 29

1.      சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாத்தல்
2.     இதில், சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவும் , தங்களது மொழி, அடையாளம், மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது
3.     மேலும், ஷரத்து 29 ல் இந்த சமூக, மொழி உரிமை - பெரும்பான்மையினருக்கு பொருந்தும்

ஷரத்து 30

1.      கல்வி நிறுவனத்தை நிறுவதால், அதனை நிறுவகித்தல் போன்ற உரிமையை சிறுபான்மையினருக்கு வழங்குதல்
2.     இதில், அணைத்து சிறுபான்மை இன மக்கள் - மொழி, மதம், கலாச்சாரம் etc. … போன்றவர்கள், தங்களுக்கு என, கல்வி நிறுவனம் நிறுவ உரிமை வழங்கப்பட்டுள்ளது


Download TNPSC Polity Study Materials - Fundamental Rights Part 7



No comments:

Post a Comment