Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental rights part 6

TNPSC Polity Study materials

Right to Freedom of Religion (மத சுதந்திரம்)

1.      ஷரத்து 25-28

ஷரத்து 25

1.      பொது ஒழுங்கு மற்றும் அறநெறிக்கு உட்பட்டு, அணைத்து நபரும் தங்களது மனசாட்சி படியும், எந்த ஒரு மதத்தை பின் பற்றுவதற்கும், பரப்புவதற்கும், அனுமதி வழங்க படுகிறது
2.     இதில், 1977 ம்  ஆண்டில் உச்ச நீதிமன்றம், ஒரு தீர்ப்பில், இந்த அதிகாரம் - மதம் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது

ஷரத்து  26

1.      மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
2.     இதில், எந்த ஒரு மத நிறுவனம் நிறுவும், அதனை நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

ஷரத்து 27
1.      எந்த ஒரு மதத்தை பரப்புவதற்கும்,  வரி வழங்க படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது

ஷரத்து 28

1.      மத போதனை போதோ, அல்லது மத பரப்புரை, விவாதம் போதோ, கலந்து கொள்ள மறுக்கும் உரிமையை இதில் வழங்கப்பட்டுள்ளது
2.     இதில் -குறிப்பிடபட்டுள்ள நிறுவங்கள்
a.     அரசு நிறுவனம்
b.     அரசு உதவி பெரும் நிறுவனம்
c.      அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்
d.     குறிப்பிட்ட மத உறுப்பினர்களால் நடத்தப்படும் நிறுவனம்


Download TNPSC Polity - Fundamental Rights Part 6

No comments:

Post a Comment