Tuesday, 10 October 2017

TNPSC Polity Fundamental Rights Part 5

TNPSC Polity Study Materials

Rights against exploitation (சுரண்டலுக்கு எதிரான உரிமை)

1.      ஷரத்து 23 மற்றும் 24

ஷரத்து  23

1.      மனித அழ கடத்தல் மற்றும் அடிமை தொழிலுக்கு எதிரான பாதுகாப்பு
2.     இதில்,  மனிதர்களை (பெண்கள் மற்றும் குழந்தைகள்) - பொருட்களை போல விற்கவோ வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது
3.     மேலும், அடிமை படுத்தி, வேலை வாங்கும் முறையையும் குற்றமாக அறிவித்துள்ளது

ஷரத்து 24

1.      குழந்தை தொழிலாளர்களை எதிர்த்தல்
2.     இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது என்றும்
3.     இதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
4.     மேலும் 19 தொழித்துறையை வரையறை செய்துள்ளது. மற்றும் வீடு பணிகளுக்கும் கூட குழந்தை வேலை ஆட்களை வைக்க தடை விதித்துள்ளது



Download TNPSC Polity Study materials - Rights against exploitation -part 5




No comments:

Post a Comment