Monday, 9 October 2017

TNPSC Polity Features borrowed from other Countries

TNPSC Indian Polity Study materials

Features borrowed from other countries

பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்க பட்ட அம்சங்கள்
இந்திய அரசு சட்டம் 1935 
1.      ஆளுநர் முறை
2.     நீதி துறை
3.     அரசு பணியாளர் தேர்வாணையம்
4.     நெருக்கடி நிலை
5.     கூட்டாட்சி முறை
6.     நிர்வாக முறைகள்

இங்கிலாந்து 
1.      பாராளுமென்ற முறை
2.     குடியரசு தலைவர் முறை
3.     சட்டத்தின் ஆட்சி
4.     சட்டம் ஏற்றுதல்
5.     ஒற்றை குடியுரிமை
6.     இரு அவை நாடாளுமன்றம்
7.      கேபினட் (அ) அமைச்சரவை முறை
8.     ரிட் உரிமைகள் (அ) நீதி பேராண்மை
9.     கோவாரண்டோ

USA 
1.      முன்னுரை (Preamble )
2.     சுதந்திர நீதிமன்றம்
3.     நீதிமுறை மேலாய்வு
4.     அடிப்படை உரிமை
5.     நீதிபதியை நீக்குதல்
6.     ஜனதிபதி நாட்டின் தலைவர்
7.      துணை ஜனாதிபதி மக்கள் அவையின் தலைவர்

கனடா 
1.      கூட்டாட்சி முறை மற்றும் வலுவான மத்திய அரசு
2.     அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்
3.     ஆளுநரை தேர்வுசெய்தல்

ஐரிஷ் நாடு 
1.      அரசு கொள்கையின் கட்டளை கோட்பாடு
2.     ஜனாதிபதி தேர்தல்
3.     மக்களவை உறுப்பினரை நியமித்தல் (Nomination )

ஜெர்மனி 
1.      அவரசகாலா ஏற்பாடுகள்

தென் ஆப்பிரிக்கா 
1.      அரசியலமைப்பு திருத்த முறை
2.     மக்கள் அவை உறுப்பினரை தேர்வு செய்தல்

பிரான்ஸ் 
1.      ஜனநாயக முறை
2.     சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்

ரஷ்யா 
1.      அடிப்படை கடமைகள்

ஆஸ்திரேலியா 
1.      பட்டியல்களில் பொதுப்பட்டியல்
2.     பாராளுமன்ற கூட்டு கூட்டம்

ஜப்பான் 
1.      சட்டம் உருவாக்கும் முறைகள்


Download TNPSC Polity Study Materials - Features Borrowed from Other Countries


No comments:

Post a Comment