Friday, 20 October 2017

TNPSC Indian History Questions Set 7


TNPSC Indian History Study Materials - Questions Set 7

TNPSC History Questions

1. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநர்
a. காந்திஜி
b. நேரு
c. ராஜாஜி
d. ராஜேந்திர பிரசாத்

2. மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து மேலதிகாரியை சுட்டு கொன்றது எங்கு ?
a. வெள்ளூர்
b. பேரக்பூர்
c. கான்பூர்
d. மீரட்

3. முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
a. தஞ்சாவூர் பெரிய கோவில்
b. மதுரை மீனாட்சியம்மன் கோவில்
c. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
d. சிதம்பரம் நடராசர் கோவில்

4. போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பலுக்கு பாண்டிய அரசர்கள் வழங்கிய நிலங்களின் பெயர்
a. திருவிடையாட்டம்
b. பிரம்மதேயம்
c. உத்திரப்பட்டி
d. நிவந்தம்

5. வலிமைமிக்க கடற்படை வைத்திருந்த சோழ அரசர்?
a. ராஜராஜன்
b. ராஜேந்திரன்
c. முதலாம் ராஜாதிராஜா
d. இரண்டாம் ராஜேந்திரன்

6. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கடை கோவிலை கட்டியவர்?
a. முதலாம் நரசிம்மவர்மன்
b. முதலாம் மஹேந்திரவர்மன்
c. பரமேஸ்வரவர்மன்
d. இரண்டாம் நரசிம்மன்

7. மஹாயணிசத்தின் மிகப்பெரிய விளக்கவுரையாளர்?
a. தர்மகீர்த்தி திங்
b. நாகா வாசுபந்து
c. அசாங்கா
d. நாகர்ஜுனா

8. காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்?
a. ஜவாஹர்லால் நேரு
b. மோதிலால் நேரு
c. ரவீந்திரநாத் தாகுர்
d. சுபாஷ் சந்திர போஸ்

9. வரலாற்றுக்கு முந்தைய இந்திய எதனை ஆண்டுகளுக்கு முந்தையது?
a. கி மு 500000
b. கி மு 50000
c. கி மு 5000
d. கி மு 1000

10. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்?
a. காளிதாசர்
b. சமுத்திரகுப்தா
c. ஹரிசேனர்
d. விஷகாத்தர்


Answers

1.C
2.B
3.A
4.C
5.
6.A
7.D
8.C
9.C
10.B



No comments:

Post a Comment