Friday, 20 October 2017

TNPSC Indian History Questions Set 6

TNPSC Indian History Study Materials - Questions Set 6

TNPSC History Questions

1. 1857ம் ஆண்டு பெரும் புரட்சியில் மேற்கு பீகாரின் மிக சிறந்த ராணுவத் தளபதி
a. குன்வர் சிங்க்
b. கோவிந்த் சிங்க்
c. ரஞ்சித் சிங்க்
d. இரண்டாம் பகதூர் ஷா

2. கிபி 1025 ல் முகம்மது கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற ஹிந்து ஆலயம் இருந்த இடம்
a. கஜுராஹோ
b. சோம்நாத்
c. தில்வாரா
d. பூரி ஜெகநாத் 

3. ஓவொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும் என்று கூறியவர்
a. கால்டுவெல்
b. டாக்டர்.ஜி.யு.போப்
c. வீரமாமுனிவர்
d. டாக்டர்.உ.வே.சா 

4. பிரம்மா சமாஜை தோற்றுவித்தவர்
a. தயானந்த சரஸ்வதி
b. ராஜா ராம்மோகன் ராய்
c. சர் சையத் அஹ்மதுகான்
d. அன்னி பெசன்ட்

5. எதன் காரணமாக ரவீந்திரநாத் தாகுர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார் 
a. பஞ்சாப் படுகொலை
b. செளரி-செளரா நிகழ்ச்சி
c. காந்தியின் கைது
d. வாங்கலாம் பிரிக்கப்பட்டதை கண்டித்து

6. சுதேசி என்பதன் அகராதி பொருள்
a. பொருளாதார புறக்கணிப்பு
b. அந்நிய துணிகள் எரிப்பு
c. சொந்த நாடு
d. அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு

7. மெய்க்கீர்த்திகள் எழுதும் வழக்கம் முதன் முதலில் எந்த சோழன் காலத்தில் தோன்றியது
a. முதலாம் ராஜராஜன்
b. ராஜேந்திரன்
c. முதலாம் ராஜாதி ராஜன்
d. முதலாம் குலோத்துங்கன்

8. வந்தே மாதரம் பாடலை எழுதியவர் யார்?
a. ரவீந்திரநாத் தாகுர்
b. சுப்ரமணிய அய்யர்
c. சுவாமி விவேகானந்தர்
d. பங்கிம் சந்திர சட்டர்ஜீ

9. வங்கப்பிரிவினை பொழுது வைஸ்ராய் ஆகா இருந்தவர்
a. கர்சன்
b. லிட்டான்
c. வேவல்
d. லிதுங்கோவ்

10. இதில் வேதாரண்யம் யாத்திரை பங்கேற்றவர் யார்?
a. வ.உ.சி
b. அண்ணாதுரை
c. ராஜாஜி 
d. பெரியார்



Answers

1.A
2.B
3.A
4.B
5.A
6.C
7.A
8.D
9.A
10.C


No comments:

Post a Comment