Friday, 20 October 2017

TNPSC Indian History Questions Set 5

TNPSC Indian History Study Materials - Questions Set 5

TNPSC History Questions Set 5

1. அண்ணாமலை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது
a. 1926 
b. 1924 
c. 1929 
d. 1922

2. தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
a. கட்டபொம்மன் 
b. புலித்தேவர் 
c. சின்னமருது 
d. வேலு நாட்சியார்

3. கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
a. ஆமுக்த மால்யதா 
b. விஷ்ணு புராணம் 
c. சிவஞான போதம்
d. மஹாபாரதம்

4. கதை பொதி பாடல் என அழைக்கப்படுவது
a. பெரியபுராணம் 
b. திருவிளையாடல் புராணம் 
c. விஷ்ணுபுராணம் 
d. கந்த புராணம்

5. பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாக பிரிவு
a. நாடு 
b. கோட்டம்
c. ஊர் 
d. மண்டல்

6. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் 
a. பண்டித ராமாபாய் 
b. டாக்டர்.அன்னி பெசன்ட் 
c. டாக்டர்.முத்துலட்சுமி
d. டாக்டர்.சரோஜினி நாயுடு

7. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் எந்த ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டது
a. 1909 
b. 1919 
c. 1906 
d. 1916

8. ஜாலியான்வலாபாக்ஹ் துயர சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது
a. 1909 
b. 1919 
c. 1906 
d. 1916

9. கீழ்க்கண்டவற்றுள் டெல்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவது எது?
a. லக்னோ ஒப்பந்தம் 
b. பூனா ஒப்பந்தம் 
c. காந்தி இர்வின் ஒப்பந்தம் 
d. இனக்கொடை

10. சூரியோதயம் பத்திரிகையின் ஆசிரியர் யார்?
a. சுப்ரமணிய சிவா 
b. திரு.வி.க  
c. நீலகண்ட பிரமச்சாரி 
d. வி வி எஸ் ஐயர்


Answers:

1.C
2.B
3.A
4.B
5.C
6.C
7.B
8.B
9.C
10.C



No comments:

Post a Comment