Thursday, 19 October 2017

TNPSC Indian History Questions Set 4


TNPSC Indian History Study Materials - Questions Set 4

History Questions 

1.  அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
a. பைராம்கான் 
b. சாந்த் பீவி 
c. செர்ஷா 
d. ராணி துர்காவதி

2. காயசண்டிகை உருவில் மறைந்து இருந்தவர்
a. மணிமேகலை 
b. ஆதிரை 
c. மாதரி 
d. மாதவி

3. ஜினா என்றால்
a. வென்றவர் 
b. சிறந்த வீரர் 
c. அறிவு பெற்றவர் 
d. மத குரு

4. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்த காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய் ?
a. சர் ஸ்டோபோர்ட 
b. கிரிப்ப்ஸ் பெத்திக் 
c. லாரன்ஸ் லின்லித்கோ 
d. ஏ.வி.அலெக்சாண்டர் 

5. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a. 1935 
b. 1949 
c. 1950 
d. 1957

6. சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
a. 1828 
b. 1829 
c. 1835 
d. 1838

7. நெடுநல் வாடை என்பது
a. அகப்புறப்பாட்டு 
b. அகப்பாட்டு 
c. புறப்பாட்டு 
d. இவற்றுள் எதுவும் இல்லை

8. விழாக்களின் நகரம் என்பது
a. சிதம்பரம் 
b. தஞ்சாவூர் 
c. மதுரை 
d. திருநெல்வேலி 

9.  தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது ?
a. 1947 
b. 1948 
c. 1950
d. 1957

10. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் 
a. சர்தார் வல்லபாய் படேல் 
b. சரண் சிங்க் 
c. ஜெகஜீவன் ராம் 
d. அத்வானி



TNPSC History Questions Set 4 Answers

1.A
2.A
3.A
4.C
5.A
6.B
7.A
8.C
9.B
10.A



No comments:

Post a Comment