Saturday, 14 October 2017

TNPSC Indian History Questions Set 2


TNPSC Indian History Study Materials - Practice Questions - set 2

Questions 

1. மனிதன் அறிந்த முதல் உலோகம்
a. தங்கம்
b. தாமிரம்
c. இரும்பு
d. வெள்ளி

2. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்?
a. ராஜேந்திர பிரசாத்
b. ராதாகிருஷ்ணன்
c. வி வி கிரி கியானி
d. ஜெயில் சிங்க்

3. ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
a. பெரும் போராட்டங்கள்,
b. கடையடைப்பு,
c. வரி செலுத்த மாறுதல்,
d.சுயராஜ்யம் பெறுவது

4. குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம் ?
a. கயா
b. மதுர
c. அஜந்தா
d. சாரநாத்

5. முன் வேதகாலத்தை பற்றி அறிய உதவுவது?
a. இதிகாசங்கள்
b. உபநிடதங்கள்
c. ரிக்வேதம்
d. ஆரண்யங்கள்

6. கரீபீ ஹட்டா என்பதன் பொருள்
a. வேலையின்மை
b. வறுமை அகற்றுதல்
c. பசுமை புரட்சி
d. சேவைகள்

7. கனிஷ்கா காலத்தில் புத்தமதம்
a. இரண்டாக பிரிந்தது
b. மூன்றாக பிரிந்தது
c. ஐந்தாக பிரிந்தது
d. நான்காக பிரிந்தது

8. வேலூர் சிப்பாய் கழகம் நடைபெற்ற ஆண்டு ?
a. 1806
b. 1860
c. 1804
d. 1857

9. ரௌலட்ட சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்க
a. ஜவாஹர்லால் நேரு மற்றும் காந்தி,
b. மோதிலால் நேரு மற்றும் CR தாஸ்
c. சத்யபால் மற்றும் சாய்ப்புத்தின் கிச்லு
d. திலகர் மற்றும் பிபின் சந்திரபால்

10 சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றிவைத்தவர்?
a. பெரியார்
b. வள்ளலார்
c. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
d. T.M.நாயர்



Answers


1.A
2.A
3.D
4.B
5.C
6.B
7.A
8.A
9.C
10.B




No comments:

Post a Comment