Saturday, 14 October 2017

TNPSC Indian History Question Set 3



TNPSC Indian History Study Materials - Questions Set 3

Questions 

1. இனி “இந்தியாவின் ஒரே நம்பிக்கை மக்களிடம் இருந்துதான். மேல் வகுப்பு மக்கள் உடல் ரீதியாகவும், தார்மீகரீதியாகவும் இறந்துவிட்டனர்”. என்று கூறியவர்?
a. கோபால கிருஷ்ணா கோகலே
b. பால கங்காதர் திலக்
c. மகாத்மா காந்தி
d. சுவாமி விவேகானந்தா

2. இல்பேர்ட் மசோதா, எதனுடன் சம்மந்தப்பட்டவை
a. ஐரோப்பியர்களை இந்திய நீதிபதிகள் குற்றவியல் வழக்குகளில் விசாரிப்பது
b. யாரையும் விசாரணை இன்றி கைதுசெய்யும் அதிகாரம் வழங்குதல்
c. ஆயுத தடை சட்டம்
d. இந்திய சட்டத்தை வரையறை செய்தல்

3. எந்த ஆண்டு, வங்காளம் பிரிக்கப்பட்டது
a. 1905
b. 1906
c. 1907
d. 1908

4. முதல் ஏகாதிபத்திய தர்பார் டெல்லியில் நடைபெற்ற ஆண்டு ?
a. 1911
b. 1903
c. 1858
d. 1877

5. INA வழக்கின் மிக பிரபல வழக்கறிஞர்?
a. புலபாய் தேசாய்
b. ஆசப் அலி
c. சுபாஷ் சந்திர போஸ்
d. ராஜாஜி

6. கேபினட் குழு எந்த ஆண்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது
a. 1945
b. 1946
c. 1947
d. 1927

7. சரோஜினி நாயுடு அவர்களால், ஹிந்து-முஸ்லீம் துதர் என்று அழைக்கப்பட்டவர்? (1920 ம் ஆண்டு காலங்களில்)
a. முகம்மது அலி ஜின்னாஹ்
b. மவுலானா ஆசாத்
c. ராஜாஜி
d. திலகர்

8. மகாத்மா காந்தி அவர்களால், தனது மனசாத்தியை காட்பவர் என்று அழைக்கப்பெற்றவர்
a. கோபால கிருஷ்ணா கோகலே
b. ராஜாஜி
c. வல்லபாய் படேல்
d. ரவீந்திரநாத் தாகுர்

9. முதல் காங்கிரஸ் மாநாடு என்று நடைபெற்றது?
a. 28 டிசம்பர் 1886
b. 28 டிசம்பர் 1885
c. 31 டிசம்பர் 1886
d. 31 டிசம்பர் 1885

10. சத்ய சோதக் சமாஜ் அமைப்பை துவங்கியவர்
a. E.V.ராமசாமி
b. ஜோதிராவ் படேல்
c. விவேகானந்த
d. TN நாயர்

11. ஸ்வராஜ்ய கட்சியின் முக்கிய நோக்கம் ?
a. அரசியலமைப்பை எதிர்த்தல்
b.  கிராமப்புற வளர்ச்சி
c. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுதல்
d. தேர்தலை புறக்கணித்தல்

12. வரைவு குழுவின் தலைவர்
a. ஜவாஹர்லால் நேரு
b. அம்பேத்கர்
c. படேல்
d. ராஜேந்திர பிரசாத்

13. ஸ்வராஜ்ய கட்சி எந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது
a. 1923, 1926
b. 1919 1923
c. 1920 1926
d. 1919 1920

14. எந்த குழு அறிக்கையை ஏற்று, ஜின்னாஹ் மற்றும் முஸ்லீம் லீக் தனி வாக்காளர் கோரிக்கையை வீட்டுக்குடுத்தது
a. கேபினட் குழு
b. வெவள் திட்டம்
c. சைமன் குழு
d. இவைகளில் எதுவும் இல்லை

15. ஆனந்தமத், பங்கிம் சந்திரா சட்டோபாத்யாய் அவர்களால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
a. 1858
b. 1892
c. 1882
d. 1890

16. காந்தியின் உப்பு சத்யாகிரகத்தின் முக்கிய நோக்கம் என்ன
a. உப்பு மேல் விதிக்கப்பட்டு இருந்த வரியை திரும்ப பெறுதல்
b. அரசு வரி அதிகாரத்தை குறைதல்
c. மக்களின் வரி சுமையை குறைதல்
d. முழு சுய ஆட்சி அதிகாரம் பெறுதல்

17. சவுரி சவுரா சம்பவத்தால், எந்த போராட்டம் தீடிர் முடிவை சந்தித்தது?
a. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
b. ஒத்துழையாமை இயக்கம்
 c. பூர்ண ஸ்வராஜ் போராட்டம்
d. வஹாபி இயக்கம்

18. மொபிலாஹ் கழகம் 1929 ம் ஆண்டு எங்கு நடைபெற்றது
a. தமிழ்நாடு
b. ஒரிசா
c. கேரளா
d. ஹரியானா

19. இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது, இந்தியா தேசிய காங்கிரஸ் ன் தலைவராக இருந்தவர்
a. ஜவாஹர்லால் நேரு
b. J.B.க்ரிபாலனி சர்தார்
c. வல்லபாய் படேல்
d. ராஜேந்திர பிரசாத்

20. ஸ்வராஜ்ய கட்சியின் முக்கிய தலைவர்கள் யார்
a. ஜவாஹர்லால் நேரு சுபாஷ் சந்திர போஸ்
b. மோதிலால் நேரு CR தாஸ்
c. அம்பேத்கர் CR ஜோஷி
d. MN ராய் முஸ்சபார் அஹ்மத்


Answers

1.D
2.A
3.A
4.D
5.A
6.B
7.A
8.B
9.B
10.B


No comments:

Post a Comment