Thursday, 12 October 2017

TNPSC Indian History Model Questions set 1


TNPSC Indian History - Model Questions Paper Set 1

Questions

1. ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக்குழு நிறுவப்பட்ட ஆண்டு?
a. 31 டிசம்பர் 1600
b. 31 ஜனவரி 1600
c. 31 டிசம்பர் 1601
d. 31 டிசம்பர் 1598

2. ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக்குழு நிறுவ பட்டயம் வழங்கியவர்?
a. எலிசபெத் 1
b. எலிசபெத் 2
c. விக்டோரியா 1
d. விக்டோரியா 2

3. முதன் முதலில், ஜஹாங்கிர் அரசவைக்கு ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக்குழு சார்பாக அனுமதிகேட்டு வந்தவர்?
a. சர் தாமஸ் ரோ
b. கேப்டன் ஹாக்கின்ஸ்
c. ராபர்ட் கிளைவ்
d. வாரன் ஹேஸ்டிங்ஸ்

4. கிழக்கு இந்தியா கம்பெனி, தனது முதல் வணிக நிலையத்தை எங்கு அமைத்தது ?
a. ஆக்ரா
b. அலகாபாத்
c. மெட்ராஸ்
d. சூரத்

5. இரண்டாவது முறையாக, கிழக்கு இந்திய கம்பெனி, யாரை அனுப்பி அதிக இடங்களில் வணிக நிலையம் அமைக்க அனுமதி பெற்றது?
a. சர் தாமஸ் ரோ
b. கேப்டன் ஹாக்கின்ஸ்
c. ராபர்ட் கிளைவ்
d. வாரன் ஹேஸ்டிங்ஸ்

6. 1639 ம் ஆண்டு, பிரான்சிஸ் டே என்பவர், எந்த சிற்றரசர் இடம் இருந்து, மதராசபட்டணம் என்னும் நகரை வாங்கினார்?
a. சந்திரகிரி ராஜா
b. ஆற்காட் நவாப்
c. முகலாய பேரரசு
d. மராட்டிய அரசர்

7. செயின்ட் ஜார்ஜ் கோட்டை எங்குள்ளது?
a. கொல்கத்தா
b. பம்பாய்
c. டெல்லி
d. சென்னை,

8. பம்பாய் தீவு, போர்டுகுஸ் அரசால் யாருக்கு பரிசாக வழங்கப்பட்டது?
a. சார்லஸ் 1
b. சார்லஸ் 2
c. எட்வர்ட் 1
d. வில்லியம்ஸ் 3

9. பம்பாய் தீவை, கிழக்கு இந்தியா கம்பெனி, எந்த ஆண்டு வாங்கியது?
a. 1688
b. 1698
c. 1668
d. 1639

10. வில்லியம்ஸ் கோட்டை எங்குள்ளது?
a. கொல்கத்தா
b. பம்பாய்
c. டெல்லி
d. சென்னை


Answers 

1.A
2.A
3.B
4.D
5.A
6.A
7.D
8.B
9.C
10.A


No comments:

Post a Comment