Tuesday, 10 October 2017

TNPSC Indian Economy National Development Council of India

TNPSC Indian Economy Study Materials


National Development Council (தேசிய வளர்ச்சி குழு)பின்னணி


1.      தேசிய வளர்ச்சிக் குழு, அரசியலமைப்பு அமைப்பும் அல்ல, மற்றும் சட்டரீதியான அமைப்பும் இல்லை
2.     இது, அரசு நிர்வாக ஆணையின் மூலம் அமைக்க பட்ட ஒரு அமைப்பாகும்
3.     மத்திய மந்திரி சபை, 1952 ம் ஆண்டு, தேசிய வளர்ச்சிக்குழுவை அமைத்தது
4.     இதன் முக்கிய வேலை, திட்டமிடல் குழுவின் ஐந்து ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது ஆகும்

அமைப்பு


1.      இதன் தலைவர் இந்திய பிரதமர் ஆவார்
2.     இதன் உறுப்பினர்கள் - PM, மத்திய அமைச்சர்கள், முதல் அமைச்சர்,  துணை கவர்னர், யூனியன் பிரதேசங்களின் நிர்வாககிகள், திட்டமிடல் குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள்
3.     திட்டமிடல் குழுவின், செய்யலாளர்களே, இதன் செயலாளர்கள் ஆவார்கள்
4.     இது ஒரு ஆலோசனை குழுவாகும்

தேசிய வளர்ச்சி குழுவின் பணிகள்


1.      திட்டமிடல் குழு, வரையறை செய்த ஐந்து ஆண்டு திட்டத்தை அங்கீகரித்தல்
2.     செயல்ப்படுத்தப்படும், திட்டத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்தல்
3.     பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக  விளங்கும், சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்தல்
4.     தேசிய திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் தேசிய  வளர்ச்சிக்கான வளத்தை திரட்டுதல் ஆகும்


Download TNPSC Indian Economy Study Materials

Website – www.tnpscexams.org


No comments:

Post a Comment