Tuesday, 10 October 2017

TNPSC Indian Economy Making of the Five Year Plans

TNPSC Indian Economy Study Materials


ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் முறை


பின்னணி


1.      சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவின் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி மக்கள் நலனை மேன்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி அடையவும் ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டது
2.     இந்தியா, கலப்பு பொருளாதார கொள்கை முறையை பின்பற்றி வருகிறது. அதாவது, பொருளாதார வளர்ச்சியில் அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டும் பங்களிக்கும்
3.     எனவே, இவைகளை கணக்கில் கொண்டே ஐந்தாண்டு திட்டம் வரையறை செய்யப்படுகிறது

உருவாக்கம்


1.      முதலில், ஐந்தாண்டு திட்டத்திற்கான மாதிரியை, திட்டமிடல் குழும தயாரிக்கும். பின்பு அதனை தேசிய வளர்ச்சி குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கும்.
2.     பிரதமர், மாநில முதல் அமைச்சர், மற்றும் மத்திய அமைச்சர்கள் கொண்ட இக்குழு, இந்த மாதிரியை ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கும்
3.     பின்பு, திட்டமிடல் குழு, அம்மாதிரியை வைத்து முழு ஐந்தாண்டு திட்டத்தை தயார் செய்யும். இம்முழு ஐந்தாண்டு திட்டம் மீண்டும், தேசிய வளர்ச்சி குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
4.     இறுதியாக, தேசிய வளர்ச்சி குழு, அந்த ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் அத்திட்டம் செயலுக்கு வரும்


Website – www.tnpscexams.org


 Download TNPSC Indian Economy Study Materials

No comments:

Post a Comment