Tuesday, 10 October 2017

TNPSC Indian Economy History of Planning in India

TNPSC Indian Economy Study Materials

History of planning in India
1.      First attempt to initiate economic planning in India was made by sir M.Visvesvaraya in 1934, through his book “Planned Economy for India” ( 10 year Planning)
2.     1n 1938, the Indian National congress under the leadership of Jawaharlal Nehru, made a national planning committee. Its recommendation could not be implemented due to the beginning of the Second World War (1939-1945). Its recommendation were, to ensure an adequate standards of living for the masses, to promote heavy industries and to initiate land reforms
3.     In 1944, a “Bombay Plan” was presented by 8 leading industrialists of Bombay, which includes JRD Tata, GD Birla and others. Which gave priority to the development of basic industries like consumer industries, textiles industries, FMCG and others
4.     In 1944, “Gandhian Plan” was given by Sriram Narayan Agarwal. It emphasis on decentralization agricultural development, promotion of cottage industries etc…
5.     In 1945, MN Roy presented the “People’s Plan” (10 year plan). Which gave priority to agriculture and advocated nationalization of all agricultural production and distribution
6.     In 1950, “Sarvodaya Plan: was given by Jai Prakash Narayan”. Some of this suggestion were accepted by the union government of that time
7.      Finally the Planning commission was constituted on 15 march 1950 by the Government of India

History of Planning in India
(இந்தியாவின் திட்டமிடல் வரலாறு)

1.      1934 ம் ஆண்டு, M.விஸ்வேஸ்வராயா என்பவர் தனது புத்தகம் “Planned Economy for India” ல் இந்தியாவிற்கு முதன் முறையாக திட்டம் வகுத்தார். இது 10 ஆண்டுக்கான திட்டம் ஆகும்
2.     1938 ம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் ஜவாஹர்லால் நேரு தலைமையில் திட்டமிடல் குழு ஒன்று அமைத்தது. ஆனால், இரண்டாம் உலகப்போர் துவக்க காரணத்தால், அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தில், ஏழை மக்களுக்கு அனைத்துவசதிகளும் செய்துதரவண்டும் என்றும், கண ரக தொழிற்சாலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், நில சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
3.     1944 ம் ஆண்டு, பம்பாய் தோழியாதிபர்கள் 8 பேர் சேர்ந்து “Bombay Plan” என்னும் திட்டத்தை அறிவித்தனர். இதில் நுகர்வோர் பொருட்கள், ஜவுளி துறை, மற்றும் அரசு பங்கீடு பற்றி கூறப்பட்டு இருந்தது
4.     1944ம் ஆண்டு, ஸ்ரீராம் நாராயண் அகர்வால் என்பவர், காந்தி கொள்கையால் ஈர்க்கப்பட்டு, “Gandhian Plan” என்னும் திட்டத்தை அறிவித்தார். இதில் குடிசை தொழில், விவசாயத்தை விரிவுபடுதல், நெசவு தொழில் உதவித்தல் பற்றி பரிந்துரைப்படத்து
5.     1945 ம் ஆண்டு MN ராய் அவர்களால் “People’s Plan” என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் விவசாயத்துறை வளர்ச்சி மற்றும் விவசாயத்தை தேசியமயமாக்குதல் பற்றி கூறப்பட்டு இருந்தது
6.     1950 ம் ஆண்டு, ஜெய் பிரகாஷ் நாராயண் என்பவர்Sarvodaya Plan” என்னும் திட்டத்தை அறிவித்தார். இதில் கூறப்பட்டு இருந்த சில அம்சங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது
7.      இறுதியாக, 15 மார்ச் 1950 ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தால் நிரந்தர திட்டமிடல் குழு அமைக்கப்பட்டது

Website – www.tnpscexams.org

Download TNPSC Indian Economy Study Materials


No comments:

Post a Comment