Monday, 23 October 2017

TNPSC Indian Economy Five Year Plans (4-6)


TNPSC Indian Economy Study Materials - Five Year Plan an Assessment

1966-67 முதல் 1968-69 வரை ஓர் ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ஓர் ஆண்டு திட்டம். காரணம் - மூன்றாவது ஐந்தாண்டு திட்ட தோல்வி, பொருளாதார மந்தநிலை.

இக்காலத்தை திட்ட விடுமுறை நாட்கள் எனவும் அழைக்கப்படுகிறது

ஓராண்டு திட்டம் (1966-67 முதல் 1968-69)

1. திட்டமாதிரி - leontif
2. இது இந்தியாவின் முதல் திட்டம் இடைவெளி ஆகும்
3. கரணம் - பொருளாதார மந்த நிலை
4. நோக்கம் - வேளாண்மைக்கு முக்கியதுவம்
5. வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை, பணவீக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டது (57% மதிப்பு இழப்பு) மற்றும் பொருளாதார வளர்ச்சி

நான்காவது ஐந்தாண்டு திட்டம் (1969-74)

1. திட்ட மாதிரி - அலென் மனோ & அசோக் ருத்ர
2. சுயசார்பு, சமூக நீதியுடன் சமமான வட்டார வளர்ச்சி
3. நோக்கம் - உணவு பாதுகாப்பு, பொது துறைக்கு முக்கியத்துவம், வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம், குடும்ப நலன் திட்டம் அதிக அளவில் நடைமுறை
4. செயல் திறன் - 1971 பாக்கிஸ்தான் போர், பணவீக்கம், பருவ மழையின்மை, கச்சா எண்ணெய் பற்றாக்குறை, மற்றும் 1971 வங்கதேச அகதிகள் பிரச்சனை இத்திட்டத்தை பாதித்தது

5வது ஐந்தாண்டு திட்டம் (1974-1979)

1. திட்ட மாதிரி - DR தார்
2. வறுமையை ஒலித்தல், இத்திட்டத்தின் முக்கிய இலக்காக இருந்தது
3. Minimum Needs Programme (குறைந்தபட்ச தேவை திட்டம்) 1974-79 இந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது (இதில் சுகாதாரம், குடிநீர், மின்சாரம், அடிப்படை கல்வி, முதியோர் கல்வி, ஊட்டச்சத்து, சுற்றுசூழல் மற்றும் வீடு அடங்கும் )
4. நோக்கம் - வறுமை ஒழிப்பு, BPL மக்களுக்கு நுகர்ச்சி தரத்தை உயர்த்துதல், தற்சார்பு அடைதல், பணவீக்கத்தை குறைதல்
5. செயல் திறன் - 1975 ல் 20 அம்ச திட்டம்பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது
6. 5வது திட்டத்தில் இருந்து, வேலைவாய்ப்பு திட்டம் வறுமை ஒழிப்பு திட்டத்தோடு இணைக்கப்பட்டது
7. திட்ட காலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே இத்திட்டம் நிறுத்த பட்டது. காரணம் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, ஐந்தாண்டு திட்ட முறையை எதிர்த்து

1978 ம் ஆண்டு முதல் 1980 வரை சுழற்சி திட்டம், நடைமுறைக்கு வந்தது

சுழற்சி திட்டம் (Rolling Plan)

1. மத்தியில் ஆட்சிக்கு வந்த மொராஜி தேசாய் தலைமயிலான அரசு, ஐந்தாண்டு திட்டமுறையை நீக்கி, சுழற்சி திட்டத்தை அறிமுகம் செய்தது
2. இத்திட்டமுறை Gunnar Myrdal (குன்னர் மிர்தால்) என்பவரது கூற்றாகவும்
3. இதில், குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ், அடிப்படை சேவைகளுக்கு முக்கியத்துவம், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் , வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
4. பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், இம்முறையை நீக்கியது

ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1980-85)

1. வளர்ச்சி, தற்சார்பு, சமூகநீதி - முக்கியத்துவம்
2. வறுமை மீது நேரடி தாக்குதல்
3. சிறிய குடும்பம் கருது வலியுறுத்தப்பட்டது
4. புதுமை மையமாக்குதல் அறிமுகம்
5. செயல்திறம் - இது ஒரு வெற்றித்திட்டம்
6. வேளாண்மை உணவு உற்பத்தி அதிகரித்தது
7. பதினைந்து ஆண்டுகளுக்கு தீட்டப்பட்ட முதல் திட்டம் (1980-95)(நீண்ட நாள் திட்டம்)
8. மக்களை திட்டம் உருவாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது.
9. அணைத்து துறைகளிலும் வளர்ச்சி அடையப்பட்டது
10. IRDB, NREP, RLEGP, TRYSEM - அறிமுகப்படுத்தப்பட்டது
11. இரண்டாவது பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1983-84)


Download - TNPSC Indian Economy Study Materials - Five Year Plans (4-6)



No comments:

Post a Comment