Tuesday, 24 October 2017

TNPSC Indian Economy Five Year Plans (10-12)

TNPSC Indian Economy Study Materials – Five Year Plans Assessments (10-12)


பத்தாவது ஐந்தாண்டு திட்டம் - 2002-2007


  1. 8 சதவீத வளர்ச்சி அடைவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
  2. 20 அம்ச திட்டம் அமல்படுத்தப்பட்டது (2006)
  3. பிராந்திய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது
  4. முற்றிலும் சீர்திருத்தங்கள் நிறைந்தது
  5. நோக்கம் - 2011 ற்குள் அனைவருக்கும் தொடக்க கல்வி, அணைத்து மாசு அடைந்த ஆறுகளை சுத்தம் செய்தல், SSA - சர்வ ஷிக்.ஷா  அபியான் திட்டம் (2001 - 02 கல்வி ஆண்டு)
  6. கல்விபெற  வயதுடைய அனைவரையும் பள்ளியில் சேர்த்தால், 2007 ல் அவர்களை 5 ஆண்டு கல்வி பெற செய்தல், 2010 ல் 8 ஆண்டு கல்வி பெற செய்தல், சமூக வேறுபாடின்றி ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் தொடக்க கல்வி வழங்குதல்

 11வது ஐந்தாண்டு திட்டம்

  1. இதன் தாரக மந்திரம் - வேகமான  மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி (Faster and Inclusive growth )
  2. பொருளாதார வளர்ச்சி இலக்கு - 9% ;
  3. திருத்தப்பட்ட இலக்கு - 8.1%; காரணம்  - உலக பொருளாதார நெருக்கடி நிலை
  4. நோக்கம் - இடைநிலை கல்வி விதிகத்தை அதிகரித்தல், சமூகம் சார்ந்த திட்டங்களை செயல்படுதல் மற்றும்
  5. சுகாதாரத்தில் - GDP (முதலீட்டை) அதிகரித்தல், சுத்தமா குடிநீர் வழங்குதல், ஆண் பெண் வேறுபாட்டை நீக்குதல் , குழந்தை இறப்பை குறைதல்
  6. அடிப்படை கட்டமைப்பில் - மின்வசதி, தொலைபேசி, சாலை வசதி ஏற்படுதல்
  7. சுற்றுசூழல் - காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், கற்று மாசுபாட்டை குறைதல், ஆறுகளை சுத்தம் செய்தல்,
  8. இதுபோன்று துறைவாரியாக முக்கியத்துவம் வழங்கப்பட்டது


 12வது ஐந்தாண்டு திட்டம் (2012 ஏப்ரல் - 2017 மார்ச் )


  1. இதன் தாரக மந்திரம் - வேகமான, அதிகமாக உள்ளடக்கிய நிலையான வளர்ச்சி ஆகும் (Fater, more Inclusive, and Sustainable Growth)
  2. பொருளாதார வளர்ச்சி வித இலக்கு - 9%, திருத்தப்பட்டது - 8%
  3. முன்னுரிமை துறைகள் - சுகாதாரம், உயர் கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுசூழல் (ம) உட்கட்டமைப்பு
  4. மது, புகை இலைக்கு புதிய வரிகள் - செவ்வாய், சந்திரன் ஆகியவற்றிற்கு செயற்கைகோள் திட்டங்கள்




Download - TNPSC Indian Economy Study Materials - Five Year Plans Assessments (10-12)




No comments:

Post a Comment