Monday, 23 October 2017

TNPSC Economy Five Year Plans 1-3

TNPSC Indian Economy Study Materials – Five Year Plans an Assessment (1-3)

முதல் ஆண்டு திட்டம் (1951-1956)

1.      திட்ட  மாதிரி - ஹார்டு டோமன்
2.     திட்டம் வரையறை செய்தவர் - K N ராஜ்
3.     இது வேளாண்மை சார்ந்த திட்டம்
4.    நீர் பாசனம், சக்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு

நோக்கம்
1.      இந்திய பொருளாதார சீரமைப்பு
2.     வளர்ச்சி 3.6% ஆக இருந்தது
3.     விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
4.    1952 ல், CDP (community Development program) அறிமுகப்படுத்தப்பட்டது
5.     இது வெற்றித்திட்டம், திட்டத்தில் மிகவும் சிறப்பானது
6.    அணைத்து இலக்குகளும் அடையப்பட்டன


இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (1956-61)

1.      திட்ட மாதிரி - P.C.மகளநோபிஸ் (இந்திய புள்ளியியலின் தந்தை)
2.     நேரு - மகளநோபிஸ் என்று அழைக்கப்படுகிறது
3.     தொழில் துறை, கனரக தொழிற்சாலைகளுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது
4.    அடிப்படை தொழிற்சாலைகளை பெருக்குவது முக்கிய நோக்கம்
5.     தேசிய வருமானத்தை 25 சதவீதமாகவும், வேலைவாய்ப்பை உருவாக்குதல், சமத்துவத்தை ஊக்கவிப்பதும் இத்திட்டத்தின் இலக்கு  
6.    பருவ மழையின்மை, சூயஸ் கால்வாய் பிரச்சனை, விலை உயர்வு காரணமாக இத்திட்டம் மிதமான வெற்றியையே அடைந்தது
7.     பொதுவுடைமை பொருளாதாரம் அமல்படுத்தப்பட்டது ; 1995 ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961-66)

1.      திட்ட மாதிரி - P.C.மகளநோபிஸ், s.சக்கரவர்த்தி, ஜான் கேண்டி
2.     தற்சார்பு (Self-Reliant),  தன்னர்க்க திறனுடைய பொருளாதாரத்தை உருவாக்குதல்
3.     வேளாண்மை மற்றும் தொழில்துறையில் சமமான வளர்ச்சி
4.    நோக்கம் - உணவு பொருள் உற்பத்தியில் தன்னிறைவவு - தொழில், ஏற்றுமதி தேவைக்காக வேளாண் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்
5.     அடிப்படை தொழில் விரிவுபடுதல்
6.    வருவாய், சொத்து பகிர்வு ஏற்றத்தாழ்வை குறைதல்
7.     செயல்திறன் - 1962 சீனா போர், 1965 பாக்கிஸ்தான் போர் -இரண்டும் திட்டவளர்ச்சியை பாதித்தது.
8.    பருவமழை இன்மை காரணமாக வறட்சி பஞ்சம் (1964-65) ஏற்பட்டது
9.    இந்திய ரூபாய் மதிப்பு 57% குறைக்கப்பட்டது
10. நிர்ணையிக்கப்பட்ட இலக்கு 5.6%, அடைந்தது 2.8% மட்டுமே.
11.  வளர்ச்சி என்ற நிலை மாரி, பாதுகாப்பு (ம) வளர்ச்சி என்ற நிலைக்கு மாறியது
12. இம்மூன்றாண்டு திட்டத்தை கத்கில் யோஜனா (Gadgil Yojana) என்றும் அழைக்கப்படுகிறது
13. குறிப்பு - கத்கில் பார்முலா (Gadgil Formula) 4 வது ஐந்தாண்டு திட்டத்தின் போதே அமல்படுத்தப்பட்டது  

1966-67 முதல் 1968-69 வரை ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ஓர் ஆண்டு திட்டம்




No comments:

Post a Comment