Monday, 9 October 2017

TNPSC Current Affairs September 3rd week


TNPSC September 3rd week current affairs
National 
1.      இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் சரோவர் நர்மதா அணையை, திறந்துவைத்தார.  
2.     ஜப்பான் பிரதமர் ஷினோ அபே (Shino Abe) இந்தியா வருகை தந்தார். மேலும் இந்தியா -ஜப்பான் மாநாடு - அகமதாபாத் நகரில் நடைபெற்றது. மேலும் அவர், இந்தியா பிரதமர் உடன் சேர்ந்து - மும்பை அகமதாபாத் புளொட் ரயில் திட்டத்தை துவக்கிவைத்தார்
3.     தி ஹிந்து  பத்திரிகை சர்வதேச அளவில், சிறந்த செய்தி வலைத்தளம் என்று விருது வாங்கியுள்ளது
4.     மாவட்ட குடும்ப நல குழு அமைக்கும் முதல் மாநில அரசு? திரிபுரா
5.     Khelo India’ (க்ஹெளோ இந்தியா) திட்டத்தின் நோக்கம் - ஓட்டப்பாத்திய வீரர்களுக்கு நீதி உதவி வழங்கி ஊக்கவிப்பதாகும்
6.     M.S.சுப்புலக்ஷ்மி அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள், 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இவர் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசை கலைஞர் ஆவர். இவர்  ரமோன் மகசேசே விருதும் பெற்றுள்ளார். மேலும் துணை ஜனாதிபதி, குறை ஒன்றும் இல்லை -MS :Life in Music” என்னும் கண்காட்சியையும் திறந்துவைத்தார்
7.      Fugitive Economic Offender Bill 2017 (தப்பியோடிய பொருளாதார குற்றவாளி மசோதா 2017) பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் முக்கிய நோக்கம், பொருளாதார குற்றம் புரிந்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களின், சொத்துக்களை அரசாங்கம் முடுக்குவதாகும் / எடுத்துக்கொள்ளுவதாகும்
8.     Operation Sadbhavana” எதனுடன் தொடர்புடையது? இதனை இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர், மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகம் செய்துள்ளது. இதன் நோக்கம் தேசிய ஒருங்கிணைப்பாகும். இவை மக்களிடம் விழிப்புணர்வு, மற்றும் நாட்டின் ராணுவத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி மக்கள் ஆதரவை பெறுவதன் மூலம், ராணுவம் மேற்கொள்ள உள்ளது.
9.     Vastra 2017 (வஸ்த்ரா 2017) சர்வதேச ஜவுளி மற்றும் ஆடை கண்காட்சி எங்கு நடைபெற்றது? ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
10. ‘Nurturing the Nurturer” என்னும் மத்திய அரசின் பிரச்சாரத்தின் நோக்கம்? பெண்களிடம் Cancer (புற்றுநோய்) விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்
11.   Oscar விருதுக்கு, வேற்று மொழி பிரிவில், இந்தியா சார்பாக பரிந்துரைக்க பட்ட, பாலிவுட் திரைப்படம் எது? நியூட்டன்

International 
1.      இந்தியா மற்றும் US ராணுவம் இடையேYudh Abhyas 2017’ (யூத அபியஸ் 2017) ராணுவ கூட்டுபயிற்சி - வாஷிங்டன் நகரில் நடைபெற்றது
2.     உலக பன்முகதன்மை விருது - சல்மான் கான் க்கு, பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது
3.     Japan அரசு, இந்தியா யோகா நிபுணர் பீஷ்வானத் கோஷ் அவர்களை கெளரவவிக்கும் வகையில், அவரது உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டது
4.     BIMSTEC பேரழிவு மேலாண்மை மாநாடு 2017 ம் ஆண்டு எங்கு நடைபெறவுள்ளது? புது டெல்லி, அக்டோபர் மதம் நடைபெற உள்ளது
5.     AK 47 ரக துப்பாக்கியை உருவாக்கியவர் யார்? மிகாளி கலாஷ்னிகோவ்; இவரை கெளரவிக்கும் வகையில், ரஷ்யா அரசு இவருக்கு சிலை வைத்துள்ளது

Science and Tech 
1.      Google நிறுவனம் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்யும் செயலியின் பெயர் என்ன? ‘Tez’; இது UPI (Unified Payment Interface) முறையில் இயங்குகிறது
2.     உலகின் மிக பெரிய ரேடியோ தொலைநோக்கி எங்குள்ளது? சீனா
3.     உலகின் அதிகவேக புல்லட் ரயில் சேவையை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது? சீனா. இது சுமார் 350 km வேகத்தில் செல்லும் 

Environment 
1.      IUCN (சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்) பனி சிறுத்தையை - ஆபத்தான பட்டியலில் (“Endangered Species “-அளித்துவருவதன் காரணமாக) இருந்து, பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் (Vulnerable) சேர்த்துள்ளது.
2.     மத்திய அரசு, ‘Lab on Boat என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, பிரம்மபுத்திரா நதியின், உயிரியல் பகுப்பாய்வு செய்யும் ஒரு ஆய்வகம் அமைக்கும் திட்டம் ஆகும்

Economy 
1.      Forbes நிறுவனம் வெளியிட்டுள்ள, 100 Greatest living Business mind பட்டியலில் இடம் படித்துள்ள இந்தியர்கள்? 1. லட்சுமி மிட்டல்; 2. ரத்னம் டாடா 3. வினோத் கொள்சா
2.     நாட்டின் நாலாவது கட்டண வங்கி ஆனா, Fino Payment Bank அறிமுக படுத்தியுள்ள, செயலியின் பெயர்? BPay
3.     தற்போது ஆசியாவின் மிக பெரிய பணக்காரர் யார்? Hui ka yan, சீனா (இவர் ரியல் எஸ்டேட் வியாபாரி ஆவர்)
4.     Infosys நிறுவனம், ToneTag எனப்படும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், Infosys நிறுவனம், ஒளி மூலம் பண பரிவர்த்தனை தொழிநுட்பம் பெற இயலும். இது ஒரு NFC -Near Field Communication (அருகாமை தகவல்தொடர்பு) முறையாகும்

Sports 
1.      சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் 100 six அடித்த முதல் வீரர் யார்? Chris Gayle
2.     PV சிந்து - கொரியன் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தலைப்பை வென்றுள்ளார். ஒரு இந்தியர் இத்தலைப்பை வெல்வது இதுவே முதன் முறை ஆகும்
3.     இந்த ஆண்டிற்கான, பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ள விளையாட்டு வீரர்கள் யார்? டோனி மற்றும் PV. சிந்து
4.     FIFA பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டியின், ஸ்லோகன் என்ன? “Dare to Shine”

Personalities 
1.      Marshal.அர்ஜன் சிங்க், தனது 98 வது வயதில் காலமானார். 5 நட்சத்திரம் கொண்ட ஒரே Air Marshal இவர் ஆவார்.
2.     Father of Nephrology (இந்திய சிறுநீரகவியலின் தந்தை) என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் காலமானார். அவர் யார்? Dr.K.S.Chugh  (சுஃத்)
3.     மூன்றாம் உலக போரை, வராமல் தடுத்தவர் என்று கருதப்படுபவர் சமீபத்தில் காலமானார். அவர் யார்? Stainslov Petrov (ஸ்டைன்ஸ்லோவ் பெட்ரோவ்) இவர் ரஷ்யா விமான படை வீரர் ஆவர்

Important Days 

1.      அமைதிக்கான சர்வதேச தினம் (International Day of Peace) என்று கடைபிடிக்கப்படுகிறது? செப்டம்பர் 21

No comments:

Post a Comment