Monday, 9 October 2017

TNPSC Current Affairs September 2 week


TNPSC Current affairs - September 2nd week
National 
1.      இந்திய கடற்படை பெண்கள் அணி, INSV Tarani (தரணி) படகு மூலம், உலகத்தை  சுத்திவரும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கோவாவில் இருந்து கொடி  அசைத்து துவக்கிவைத்தார்
2.     மத்திய அரசு, “Project Insightஎன்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் கருப்பு பண பரிவர்த்தனையை தடுப்பது ஆகும். மேலும் இதற்காக L&T நிறுவனத்துடன் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
3.     மேற்கு வங்காள மாநில சட்ட மன்றம், தனது மாநிலத்தின் பெயரை பங்களாஎன வங்காள மொழியில் மற்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் இதற்கான ஒப்புதலை பெற நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
4.     கஷாங் நீர் திட்டம், எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? ஹிமாச்சல் பிரதேஷ்
5.     தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர, உச்ச வயது வரம்பு? 65 வருடம்
6.     இந்தியாவின் முதல் ஹோமியோபதி வைராலஜி ஆய்வகம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? கொல்கத்தா.
7.      உலகின் மிக விலைமிக்க காபி ராகம் / பிராண்ட் - சிவேட் காபி (Civet Coffee)
8.     RBI - இந்திய ரிசர்வ் வங்கி, MGR (MG ராமசந்திரன்) அவர்களின் 100 வது பிறந்தநாளை அன்று, அவர் உருவம் அச்சிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இவர் 17 ஜனவரி 1917 அன்று பிறந்தார்
9.     மூன்றாம் பாலினத்திற்காக பிரத்யேக மருத்துவமனையை எந்த மாநில அரசு அமைக்கஉள்ளது? கேரளா
10. mission 24 - வாழ்கை தரத்தை மேன்படுத்தும் திட்டத்தை மும்பையில் - சச்சின் டெண்டுல்கர் தொடங்கிவைத்தார்
11.   உலக மனித மூலதன குறியீடு பட்டியலில், இந்தியா 103 இடத்தை பிடித்துள்ளது ; இந்த அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டது
12. பெண்களுக்கான முதல் சிறப்பு வட்டார பயிற்சி மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? ஹைதெராபாத்
13. இந்திய விமானப்படை , “astra” (அஸ்ட்ரா) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட air-to-air ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது

International 
1.      ஜோர்டான் அரசு, கடல் நீரில் இருந்து, பயிர் விளைவிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     கிழக்கு பொருளாதார மன்ற மாநாடு எங்கு நடைபெற்றது? விளாடிவோஸ்டாக் நகர் (Vladivostok), ரஷ்யா ; இதற்கு கலந்துகொள்ள, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ரஷ்யா சென்றடைந்தார்
3.     உலக சுகாதார அமைப்பு (WHO) 2030 முன்பு, TB (காசநோயை) ஒழிக்க திட்டமிட்டுள்ளது
4.     இர்மா சூறாவளி - அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள, கரீபியன் தீவுகளை தாக்கியது. மேலும் இது 185 mph (அதி வேகம்) கொண்ட நீண்ட சூறாவளியாகும் (24 மணி  நேரத்திற்கு மேல் இந்த வேகத்தை கொண்டுள்ளது)
5.     இங்கிலாந்தின் நீண்டநாள், இளவரசன் என்னும் பெயரை - பிரின்ஸ் சார்லஸ் பெற்றுள்ளார்
6.     கிழக்கு ஆசியா உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? பிலிபின்ஸ்
7.      இந்தியா சீனாவின், ஒரு வலி ஒரு சாலை திட்டத்திற்கு ஈடு குடுக்கும் வகையில், சென்னை விளாடிவோஸ்டாக் நகரத்தை கடல்வழி மூலம் இணைக்கவுள்ளது. இதன் நோக்கம், இயற்கை எரிவாய்வு, ரஷ்யாவில் இருந்து எடுப்பதாகும்
8.     Operation Insaniyat ஆபரேஷன் இன்ஸானியாட்”  எதனுடன் தொடர்புடையது? இது மியன்மாரில் இருந்து வெளியேறி வங்காளத்தில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு, உதவி செய்யும் திட்டம் ஆகும்
9.     தேசிய தரம் குறியீடு படி - ஜெர்மனி முதலிலும், இந்தியா 101 வது இடத்திலும் உள்ளது
10. NASA வின் Cassini (காசினி) விண்கலம், எந்த கிரகத்தை, கடந்த 20 ஆண்டுகளாக சுற்றி வந்தது? சனி கிரகம்  (Saturn) தற்போது, இது செயலிழந்துவிட்டது

Economy 
1.      சந்தை மூலதனம் முறை படி, இந்தியாவின் மிக பெரிய நிறுவனம்? 1. Reliance 2. HDFC 3.TCS
2.     ஜவாஹர்லால் நேரு துறைமுகம் எங்குள்ளது? மும்பை
3.     இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, முதல் முறையாக - 400 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது  

Science 
1.      ரிலையன்ஸ் நிறுவனம், “ELEKTRAஎன்னும் செயற்கை நுண்ணறிவு ரோபோவை பணியில் அமர்த்தியுள்ளது. இவை, வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்
2.     FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகாரி, “FoSCoRIS” என்னும் புதிய வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் நோக்கம், சோதிக்கப்பட்ட உணவு தரங்களை மக்கள், வலைத்தளம் மூலம் அறிந்துகொள்ள உதவுவதாகும்
3.     36வது  தேசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது? கோவா

Books 
1.      Microsoft நிறுவனத்தின், CEO (தலைமை நிர்வாக அதிகாரி) சத்ய நாடெல்லா, அவரது முதல் புத்தகமான, “Hit Refreshஎன்னும் புத்தகத்தை வெளியிட்டார். இவர், ஹைதராபாதில் பிறந்தவர் ஆவார்

Sports 
1.      ஹரிந்தர்பால் சந்து, எந்த விளையாட்டு துறை வீரர்? Squash (ஸ்குவாஷ்)
2.     BMF உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது? கொச்சி
3.     பிரகாஷ் படுகோனே, எந்த விளையாட்டு துறைசேர்ந்தவர்? பேட்மிட்டன்.
4.     பிரியங்கா பன்வார், எந்த விளையாட்டு துறை வீரர் ? ஓட்டப்பந்தயம். இவர், ஊக்கமருந்து பயன்பாட்டில் சிக்கி, 8 ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது

Important Days 
1.      சர்வதேச ஜனநாயக தினம் - செப்டம்பர் 15
2.     தேசிய பொறியாளர் தினம் - செப்டம்பர் 15 ; இது பாரத் ரத்னா (1955) M.விஸ்வேஸ்வராயா (பொறியாளர்) அவர்களின் பிறந்த தினம் ஆகும்.
3.     ozone பாதுகாப்பு தினம் - செப்டம்பர் 16; மாண்ட்ரீல் நெறிமுறை - Ozone பாதிக்கும் வாய்வுகளை / பொருட்களை கட்டுப்படுத்துவதாகும்Website – www.tnpscexams.orgNo comments:

Post a Comment