Monday, 9 October 2017

TNPSC Current Affairs September 1st week

TNPSC September 1 Current affairs

National

1.இந்தியாவின் முதல் water ATM எங்கு தொடங்கப்பட்டுள்ளது? ஹைதெராபாத்
2. மத்திய அரசு, சக்கரை இறக்குமதிக்கு எத்தனை சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது? 25%
3. இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ராணுவம், நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சி? SLINEX 2017, இந்த ஆண்டு விஷக்கப்பட்டணத்தில் நடைபெறுகிறது
4. எந்த மாநில அரசு, முதல்  Hyperloop எனப்படும் அதிவேக போக்குவரத்து சேவையை, தொடங்கவுள்ளது? ஆந்திர பிரதேஷ். விஜயவாடா முதல் அமராவதி வரை
5. நிதி  அயோக் தொடங்கிய (national nutritional strategy) தேசிய ஊட்டச்சத்து மூலோபாயம் நோக்கம் - அணைத்து குழந்தைகள், இளம்  பெண், மற்றும் பெண்கள் அனைவரும் உகந்த ஊட்டச்சத்தை 2022 பெற செய்வதாகும்.  இதன் கீழ் integrated child development scheme (ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம்) 1975 ஒருங்கிணைக்க பட்டு - தேசிய ஊட்டச்சத்து திட்டம் (National nutrition mission) உருவாக்கப்படும்
6.  இந்தியாவின் இரண்டாவது பெண், மற்றும் முதல் முழு நேர பெண் பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்
7. மேலும், பியூஸ் கோயல் ரயில்வே துறை அமைச்சராகவும், ராஜ்யவரதன் சிங்க் ரத்தோர் - விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டனர்
8. இந்தியா, இலங்கைக்கு , INS வருணா என்கிற, ராணுவ ரோந்து கப்பலை பரிசாக அளித்துள்ளது
9.  இந்திய ஜனாதிபதி, ராம் நாத் கோவிந்த - SAUNI திட்டத்தை குஜராத்தில் தொடங்கி வைத்தார். இதன் கீழ், சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 115 அணைகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு, வெள்ள நீர் பகிரப்படும்
10. UNESCO, இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக (Heritage city) - அகமதாபாத் நகரை அறிவித்துள்ளது
11.   மத்திய அரசு, PAN மற்றும் ஆதார் ஐ இணைக்க - டிசம்பர் 31 2017 கடைசி தேதியாக அறிவித்துள்ளது
12. CSIR (Council of scientific and Industrial research) உலகளவில், 9 வது சிறந்த அரசாங்க நிறுவனமாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது. CSIR 1942 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
13. Youth Sports Centre (இளைஞர் விளையாட்டு மையம்) அலிப்பூர், டெல்லியில் அமைக்க படும் என்று விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
14. கர்நாடக அரசு, “ஆரோக்கிய பாக்கியஎன்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஒரு, சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகும்

International

1. இந்திய Bali Declaration - (நிலையான முன்னேற்றம்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
2.     9வது BRICS உச்சி மாநாடு, சீனா Xiamen நகரில் நடைபெற்றது
3.  சுவிஸ் ஜனாதிபதி, டோரிஸ் ளேத்தர்ட 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்
4.  இந்திய மற்றும் நேபால் ராணுவம், சூர்யா கிரண் என்னும் ராணுவ கூட்டுப்பயிற்சியை சல்ஜாஹண்டி நகர், நேபாளில் நடைபெற்றது
5.  இந்தியா மற்றும் பிரான்ஸ் துவங்கிய International Solar Alliance ல், செஷல்ஸ் நாடு, 9வது நாடக சேர்ந்தது; இதன் தலைநகரம் குருகிராம் நகர், ஹரியானா மாநிலத்தில் உள்ளது
6.     உலகின் மிக பெரிய laser (லேசர்) ஜெர்மனி நகர், ஹாம்பர்க் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
7.சுஷ்மா ஸ்வராஜ், இந்திய பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள கொலோம்போ நகர், ஸ்ரீ லங்கா சென்றுள்ளார்
8.     சர்வதேச ஹிந்து உச்சி மாநாடு, எங்கு நடைபெற்றது? நேபால்

Economics

1. State Bank of India - புதிய செயற்கை நுண்ணறிவு ரோபோபை பணியமர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் SBI SIA (SBI Intelligent assistant)
2.  Demonetisation மூலம், மதிப்பு இழந்த, 99% ரூபாய் நோட்டுகள் RBI இடம் திரும்ப வந்துள்ளதாக மத்திய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதன் மதிப்பு 16000 கோடி எனவும் கூறியுள்ளது. மொத்தம் 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் மதிப்பிழக்கப்பட்டன

Appointment

1. Press Trust of India (PTI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? விவேக் கோயங்கா
2.  புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்? சுனில் அரோரா. தலைமை தேர்தல் ஆணையர் - அச்சல் குமார் ஜோதி ; மற்றவர் - ஓம் பிரகாஷ் ராவத்
3.  இந்தியாவின் புதிய CAG (கணக்கர் மற்றும் தணிக்கையாளர்) ஆகா நியமிக்கப்பட்டுள்ளவர்? ராஜிவ் மெஹ்ரிஷி
4. நிதி ஆயோக் ன் புதிய துணை தலைவர்க பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்? ராஜிவ் குமார்
5.  சிங்கப்பூர் ன், புதிய தர்களிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளவர்? JY பிள்ளை. இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடிமகன் ஆவர்

Science and Tech 
1. CSIR (Council of scientific and Industrial research) நிறுவனம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் கிடைக்கும்
2. மத்திய அரசு, DIKSHA எனப்படும் புதிய வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் நோக்கம் - ஆசிரியர்களுக்கு சிறந்த தொழிநுட்பம், வழங்குவதாகும்
3. ISRO IRNSS 1H என்னும் செயற்கைக்கோளை PSLV C39 என்னும், ராக்கெட்டில் ஆகஸ்ட் 31, 2017 அன்று விண்ணில் செலுத்தியது. ஆனால் இந்த முயற்சி தொலில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.

Sports 
1.      இந்தியாவை சேர்ந்த அன்குர் மிட்டல் என்பவர், உலக துப்பாக்கி சுடும் போட்டியில், Double trap event  - வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்
2.     தேஜஸ்வி டுடுக்க, எந்த விளையாட்டு வீரர்? கேரம் விளையாட்டு
3. கவுரவ் பித்தூரி, எந்த விளையாட்டு துறை சேர்ந்தவர்? குத்துசண்டை. இவர் உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்
4. அம்ரிட்பால் சிங்க் எந்த விளையாட்டு வீரர்? கூடைப்பந்து, இவர் இந்தியா கூடைப்பந்து அணியின் கேப்டன் ஆவர்.
5.     ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஸ்டும்ப்பிங்ஸ் விக்கெட் எடுத்த விளையாட்டு வீரர்? MS டோனி. இவர் அவரது 100 வது Stumping’s விக்கெட் எடுத்துள்ளார்
6.  Sumrai Tete (சுமராய் டிட்டே) அவர்க்கு, தியான சந்த் (Dhyan chand) வாழ்நாள் சாதனையாளர் விருது (விளையாட்டு) வழங்கப்பட்டது. இவர் எந்த விளையாட்டு துறை வீரர்? ஹாக்கி. இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்

Important Days 
1. ஆசிரியர் தினம் என்று கொண்டாட படுகிறது? செப்டம்பர் 5, இது DR.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இவருக்கு 1954 ம் ஆண்டு  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2. தேசிய ஊட்டச்சத்து வாரம் (national nutrition week) எப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது? செப்டம்பர் 1 முதல் 7 வரை

புத்தகம் 
1. Immortal India (அழியாத இந்தியா) என்னும் புத்தகத்தை எழுதியவர்? அமிஷ் த்ரிபாதி

Personalities 
1.  கவுரி லங்கேஷ் (Gauri Lankesh) சமீபத்தில் பெங்களூரு ல் சுட்டு கொலை செய்யப்பட்டார் இவர் எந்த துறையை சார்ந்தவர்? பத்திரிகையாளர் (Journalist)

No comments:

Post a Comment