Monday, 9 October 2017

TNPSC Current Affairs May 4th week

1.      ஹர்ஷ் மல்ஹோத்ரா (Harsh Malhotra) குழு 2017 - சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் (Scouts  and Guides); இந்த குழு Scouts and  Guides  சீரமைக்க பரிந்துரைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது
2.     2017 ம் ஆண்டு ஆப்பிரிக்கன் வளர்ச்சி வங்கி, வருடாந்திர கூட்டம் எங்கு நடைபெற்றது ? காந்திநகர், குஜராத்
3.     2017, ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை எந்த நாடு வென்றது? ஸ்வீடன்
4.     உரையாடல் மற்றும் அபிவிருத்திக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது?  மே 21
5.     Stainless Less உற்பத்தியில் முதல் இடத்தில உள்ள நாடு? சீனா; 2. இந்தியா ‘ 3. ஜப்பான்
6.     Ghughua  தேசிய தொல்பொருள் பூங்கா  எங்கு உள்ளது? மத்திய பிரதேஷ், இது தாவரங்களின் பதை படிவத்திற்கு பரிபாலமானது
7.      எந்த இந்திய கார்ட்டூனிஸ்ட் , சர்வதேச இயற்கைக்கான உலகளாவிய நிதி, தலைமை விருதை பெற்றார்? ரோஹன் சவுத்ரி
8.     எந்த ஆயுள் காப்பீடு  நிறுவனம்,SPOK” என்னும் செயற்கை நுண்ணறிவு ரோபோவை, காப்பீடு சம்பந்தபட்ட மின்னஞ்சல் சேவைக்கு  அறிமுக படுத்தியுள்ளது ? HDFC Life
9.     உலக பல்லுயிர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? மே 22; இந்த ஆண்டிற்கான தீம் பல்லுயிர் மற்றும் நிலையான சுற்றுலாMay 25, 2017
1.      நேபாளின் புதிய பிரதமராக பதவி ஏற்கவுள்ளவர்? ஷேர் பகதூர் டியூபா (Sher Bahadur Deuba) இவர் நேபால் காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்
2.     நேபாளின் பிரதமராக இருந்து தற்போது பதவியை ராஜினாமா செய்தவர்? புஷ்பா கமல் தஹல் என்னும் பிரசண்டா (Prachanda) இவர் நேபால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்
3.     தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ளவர்? கயாரூல் ஹாசன் (Gayarul Hassan)
4.    உலக ஆமைகள் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது? மே 23
5.     எந்த மாநிலம், IIT கராக்பூர் உடன் இணைந்து, தனது மாநில மகிழ்ச்சி குறியீட்டை வெளியிட உள்ளது? மத்திய பிரதேஷ்
6.     மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், முதல் “Ozone2Climate change Roadshow” வை எந்த நகரத்தில் நடத்த உள்ளது ? ஆக்ரா
7.      CEAT 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் வீரர் விருதை பெற்றவர்? ரவிச்சந்திரன் அஸ்வின்
8.     பிரபல ஜேம்ஸ் பாண்ட், பாத்திர நடிகர் சமீபத்தில் காலம் ஆனார். அவரது பெயர்? சர் ரோஜர் ஜார்ஜ் மூரே
9.     கந்தலா (Kandla port) துறைமுகம் எங்குள்ளது? குஜராத்
10. இரண்டாவது இந்தியா-OPEC நிறுவன உரையாடல் கூட்டம் எங்கு நடைபெற்றது? வியன்னா, ஆஸ்திரியா
11.   OPEC - பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளுக்கான அமைப்பு ஆகும், இந்த அமைப்பின் தலைநகரம் வியன்னாவில்  உள்ளது
12. ஜப்பான் எந்த இந்தியா மாநிலத்தில் இரண்டாம் உலக போர் அருங்காகித்யத்தை அமைக்கவுள்ளது? மணிப்பூர்
13. சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை போன்றவற்றைக்கு GST ன் கீழ் எதனை சதவீதம் சேவை வரி ? 28%
14. எந்த மாநில அரசு “Good morning Squad” என்னும் அமைப்பை, திறந்தவெளி மலம் கழித்தலை தடுக்க உருவாக்கி உள்ளது?  மகாராஷ்டிரா

1.      சர்வதேச உர சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்தியர் யார்? ராகேஷ் கபூர்
2.     ஏசியன் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி எந்த மாநிலத்தில் நடக்கவுள்ளது? மகாராஷ்டிரா
3.     இந்தியாவின் மிக நீளமான பாலம்dhola-sadia” பாலம் எந்த நதியின்  குறுக்கே  கட்டப்பட்டுள்ளது? லோஹிட் நதி, அசாம் மாநிலம். இது பிரம்மபுத்ரா நதியின்  கிளை நதி ஆகும்
4.    Japan Encephilitis  நோய்க்கு எந்த மணிலா அரசு தற்போது தடுப்பூசி போட்டுவருகிறது? உத்தர பிரதேஷ்
5.     உலக பொருளாதார மன்றதின் அறிக்கை படி உலகிலேயே எந்த நகரத்தில் மக்கள் அடர்த்தி அதிகம்? டாக்கா, பங்களாதேஷ்
6.     உலக தெரு உணவு மாநாடு (world street food congress) எங்கு நடக்கவுள்ளது பிலிபைன்ஸ்
7.      மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எங்குள்ளது? கேரளா
8.     KPS GIll ஓய்வு பெட்ரா காவல் தலைமை இயக்குனர், சமீபத்தில் காலமானார் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? பஞ்சாப்; இவர் சிக்ஹியர் தீவிரவாதத்தை எதிர்த்து சிறப்பாக  செயல்பட்டவர்
9.     IRDEA stands for – Indian Renewable energy development agency
10. எந்த மாநில அரசு e-plants  clinic என்னும் புதிய திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளது? ஜம்மு காஷ்மீர்; இந்த திட்டம் விவசாயிடம் தொழிநுட்பத்தை எடுத்து செல்வதாகும்
11.  இந்தியவின் முதல் நீருக்கடியில் செல்லும்  ரயில் சுரங்கப்பாதை எந்த நதியின் நடுவில் கட்டப்பட்டுள்ளது? ஹூக்ளி நதி, மேற்கு வாங்கலாம்
12. UN Habitat தகவல் படி, உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகரம்? மும்பை
13. ஓரின திருமணத்திற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அளித்த முதல் ஆசியா நாடு எது? தைவான்
14. FSSAI -இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணைப்படி, சாக்லேட் ல், எத்தனை சதவீதம் காய்கறி கொழுப்பு இருக்கலாம்? 3.5% சதவீதம்
15. Forbes நிறுவதின் Global 2000 பெரிய நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியா நிறுவனம்? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
16. லெனின் மொரேனோ, எந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்? எக்குவடோர்
17.  84 ஆண்டிற்கு பிறகு, மேற்கு தொடர்ச்சி மலையில் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை  தாவரத்தின் பெயர்? கோப்ரா லில்லி Cobra lilly
18. இந்தியா எந்த நாடுடம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை சம்மந்தமாக புரிந்துணர்வு ஓப்பந்தம் போட்டுள்ளது? ஸ்பெயின்May 28, 2017
1.      ஏலகிரி மலை எங்குள்ளது? வேலூர்  மாவட்டம்
2.     இந்தியாவின் முதல் பல நிலை  மின்சார வாகனம் திட்டம் எந்த நகரத்தில் செயல்படுத்த படவுள்ளது? நாக்பூர், மகாராஷ்டிரா
3.     2017ம் ஆண்டு G7 மாநாடு எங்கு நடக்கவுள்ளது? இத்தாலி
4.     Trip Advisor travellers’ choice 2017 ம் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவை சேர்ந்த ஒரே இடம்? தாஜ் மஹால்
5.     எந்த நகர காவல் ஆணையம் FICCI smart policing விருது வாங்கியுள்ளது? பூனே
6.     மான் கி பாத் - ரேடியோவில் ஒரு சமூக புரட்சிபுத்தகத்தை எழுதியவர்? ராஜேஷ் ஜெயின்
7.      ராயல் மனாஸ் தேசிய பூங்கா எங்கு உள்ளது? பூட்டான்
8.     இந்தியா மற்றும் தாய்லாந்து விமான படை சேர்ந்துசியான் மாய்என்னும் தாய்லாந்தில் உள்ள நகரத்தில் நடத்திய கூட்டு பயிற்சியின் பெயர்? Siam Bharat 17
9.     இந்தியாவின் மிக நீளமா பாலம்Dhola-Sadviya” பாலம் பிரம்மபுத்ரா  நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அதன் நீளம்? 9.15 km
10. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், இந்தியாவின் அணைத்து சந்தைகளிலும் பசுக்களை இறைச்சிக்காக விற்க தடைசெய்துள்ளது. இந்த தடை எந்த சட்டத்தின் கீழ் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது? Prevention of cruelty to animal act 1960
11.   ஷிவார் சம்வாத் சபா - விவசாயிகளை அணுகி தங்களது பிரச்சனைகளை தீர்க்க எந்த மாநில அரசு கொண்டுவரப்பட்ட திட்டம் இது? மஹத்ராஸ்ட்ரா
12. புதிய திட்டத்தின் படி, புதிதாக தொடங்கப்பட்ட தொழில் எத்தனை ஆண்டிற்கு மத்திய அரசால் புதிய நிறுவனம் என்று சலுகைகள் அளிக்கபடும்? 7 ஆண்டு
13. Porter prize எந்த துறையுடன் சம்மந்தப்பட்டவை? வணிக மூலோபாயம் மற்றும் போட்டித்தன்மை
14. எந்த இந்திய-அமெரிக்கர் இரண்டாதாக, US மேல் முறையீடு நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்? amul thapar
15. “Marching with Billion - analysing Narendra Modi government at midterm என்னும் புத்தகத்தை எழுதியவர்? உதய் மஹர்கர்


May 30

1.      2016 ம் ஆண்டிற்கான சங்கீத் நாடக் அகாடமி புரஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது? சாத்தியப்ரதா ரௌட்
2.     சங்கீத் நாடக் அகாடெமி புரஸ்கர்  விருது - சங்கீத் நாடக அகாடெமியால் வழங்கப்படுகிறது. இது இந்தியாவின் கலைனர்களுக்கு வழங்கப்படும் தலைசிறந்த விருது ஆகும்
3.     உலக வங்கியின் புதிய இந்தியா வளர்ச்சி அறிக்கையின்படி இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆண்டு எத்தனை சதவீதம் இருக்கும்? 7.2%
4.     உலகிலே  மிக பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி எங்கு கட்டப்பட்டுவருகிறது? chile, தெற்கு அமெரிக்கா
5.     ஆசியா-பசிபிக் பகுதிகளில் மிக சிக்கலான வரி முறைகளை கொண்ட நாடு? சீனா
6.     Tournoi satelite fencing சாம்பியன்ஷிப் போய்ட்டியில் வென்ற முதல் இந்தியர்? பவானி  தேவி
7.      மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் யார்? பிரவிந்த் ஜுகாநாத்
8.     zika வைரஸ் நோய் இந்தியாவில் எந்த மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது? அகமதாபாத், குஜராத்
9.     zika virus நோய், கொசு கடியால் பரவ கூடியவை. இதனால் பாதிக்கப்பட்ட கார்பனி பெண்களுக்கு, பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கும். (தலை சிறியதாக). இதை Guilain-Barre Syndrome என்று அழைக்கப்படுகிறது
10. எந்த மாநிலம் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் அறிவித்துள்ளது? ஹரியானா
11.   5வது உலகலாவிய நோய் அபாய குறைப்பு கூட்டம் எங்கு நடைபெற்றது? மெக்ஸிகோ
12. சுதீர்மான் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது? தென் கொரியா
May 31
1.      பங்களாதேஷை தாக்கிய வெப்ப மண்டல சூறாவளியின் பெயர்? மோரா, ஆழமான காற்றழுத்ததால் வங்காள வளைகுடாவில் ஏற்பட்டது
2.     43 வது G7 உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது ? இத்தாலி
3.     “Reang” எந்த மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்கள்? திரிபுரா
4.    எந்த பாலிவுட் நடிகைக்கு, சர்வதேச அளவில் பாராட்டு பெற்றதிற்கு  தாதாசாஹீப் பால்கெ விருது வழங்கப்பட்டது? பிரியங்கா சோப்ரா
5.     தர்வாஸ் பேண்ட் கழிப்பறை பயன்படுத்த விழிப்புணர்வு பிரிச்சாரத்தை யார் தொடங்க உள்ளார்? அமிதாப் பச்சன். இது மத்திய அரசு பிரிச்சர திட்டம்
6.     ஆறு முறை இமய மேலையை ஏறி சாதனை படைத்த இந்தியரின் பெயர்? லவ் ராஜ் சிங், உத்தரகாண்ட
7.      எந்த மாநில அரசு, டைலொங் கிராமத்தை பல்லுயிர் பரம்பரையியல் தளமாக  அறிவித்து உள்ளது? மணிப்பூர்
8.    சர்வதேச UN அமைதிகாட்பாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? மே 29
9.     இந்த ஆண்டிற்கான தீம்? உலகம் முழுவதும் சமாதானத்தில் முதலீடு “Investing in peace around the world
10. ஆசியா-பசிபிக் பகுதிகளில் மிக சிக்கலான வரி முறைகளை கொண்ட நாடு? 1. சீனா 2. இந்தியா
11.   70வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற திரைப்படம்? the square
12. எந்த நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் உயிர்-அச்சிடுதல் படி குருத்தெலும்பை அச்சிட்டுள்ளனர்? இந்தியா, IIT Delhi சேர்ந்த ஆராச்சியாளர்கள்
13. bio-ink - இதில் அதிக செறிவூட்டப்பட்ட எலும்பு மஜ்ஜைகள் மற்றும் பட்டு புரதங்கள் இருக்கும்
14. Anti-ragging Mobile app - யாரால் அறிமுக படுத்தப்பட்டுள்ளது? UGC
15. பவானி தேவி எந்த விளையாட்டு துறை வீரர்? கத்திச்சண்டை

No comments:

Post a Comment