Monday, 9 October 2017

TNPSC Current Affairs May 3rd week

TNPSC Current affairs in Tamil 

May 16


1.      எந்த மாநிலம், பொது விவகார குறியீட்டு ம் படி முதல் இடத்தை பிடித்துள்ளது? கேரளம்
2.     2017 ஆடவர் ஒற்றை பிரிவில் Madrid open tennis போட்டியில் வென்றவர் யார்? ரபேல் நடால்
3.     எந்த இந்திய வீரர், 2017 ஏசியன் மல்யுத்த போட்டியில், 125 kg பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்? சுமித் குமார்
4.     Bairom singh shekhawat, வாழ்நாள் சாதனை விருது ஜனாதிபதியால் இந்த ஆண்டு முதன் முதலில் யார்க்கு வழங்கப்பட்டது ? பவன் சாம்லிங், இவர் சிக்கிம் முதலமைச்சர் ஆவர், இவர் தொடர்ந்து 25 ஆண்டாக அந்த மாநிலத்தின் முதல் அமைச்சராக உள்ளார்
5.     2017ம் ஆண்டிற்க்கான ஸ்மார்ட் கிராமம் பரிசு எந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டது? கோவர்தன் ஈக்கோ வில்லேஜ்
6.     43வது G7 உச்சிமாநாடு எங்கு நடைபெறவுள்ளது? இத்தாலி
7.      சர்வதேச குடும்பங்கள் நாள் என்று கொண்டாடப் படுகிறது ? மே 15
8.     பிரதம மந்திரி க்ராமின் அவாஸ் யோஜனா என்ன திட்டம்? இது கிராமப்புற மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் ஆகும்
9.     pradhan mantri bharatiya janaushadhi pariyojana, 2008  என்பது என்ன திட்டம்? மலிவு விலையில் மருந்து வழங்கும் திட்டம் ஆகும்
10.2017 ம் ஆண்டு சர்வதேச தாய்மார்கள் தினத்தின் தீம் என்ன? “every mother knows “ ஆகும்
11.   உலக நியாயமான வர்த்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஓவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் சனிக்கிழமை
12. 89 து நாடுகளுக்கு மேல் தாக்கிய அதிநவீன மெம்பொருள் “Ransomeware” ன் பெயர்? wannacry, Wcry ஆகும்
13. இந்த சைபர் தாக்குதலை நடத்திய அமைப்பின் பெயர் ? ஷேடோவ்ஸ் ப்ரோக்கர்ஸ் (shadow brokers )


May 17

1.      பிரான்ஸ் ன், புதிய பிரதமராக யார் நியமிக்கபட்டுள்ளார் ? எடௌர்டு பில்லிப்பே (Edouard philliphe )
2.     பிரான்சின் புதிய ஜனாதிபதி ? இம்மானுவேல் மேக்ரான் (Emmanueal Macron) இவர் en marche, எனப்படும் சுய கட்சி வேட்பாளர்
3.     உலக வங்கியின், மின்சார/ ஆற்றல் அணுகல் பட்டியலில் இந்தியா எத்தனாவது இடம் பிடித்துள்ளது ? 26ம் இடம்
4.     S ராமசாமி, மே 15 அன்று காலமானார். இவர் எந்த மாநிலம்/ யூனியன் பிரதேஷத்தின் முதல் அமைச்சர் ? புதுச்சேரி
5.     2017 ஸ்பானிஷ் கிராண்ட் பிக்ஸ், பார்முலா 1 ரேஸில் வெற்றிபெற்றவர்? லீவிஸ் ஹாமில்டன்
6.     தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மாநாடு (national platform for disaster risk  reduction ) ன் இரண்டாவது மாநாடு எங்கு நடக்கிறது ? புது டெல்லி
7.      2017 ஏசியன் மல்யுத்த சண்டையில் முதல் தங்க பதக்கம் வென்றவர் ? பஜ்ரங் புனிய (bajrang punia)
8.     கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள, உலகிலேயே மார்பளவு மட்டும் உள்ள பெரிய சிலை எது ? 112 அடி  உள்ள, ஆதியோகி சிலை, ஈஷா யோகா மையம் கோவை
9.     திபெத் வழியாக, இமய மலையை முதல் மற்றும் எட்டு முறை ஏறிய பெண் ? lhakpa sherpa  (ல்ஹக்ப்ப ஷெர்பா )
10. 2017, ஏசியன் மல்யுத்த போட்டி எங்கு நடைபெற்றது ? டெல்லி
11.   2017 ம் ஆண்டிற்கான உலக குடும்ப தினத்தின் தீம் என்ன ? குடும்பம், கல்வி மற்றும் நன்றாக இருப்பது ஆகும் “families education and well-being

May 19

1.      உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமுதாய நாள்,  மே 17, அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தீன் என்ன ? big data for big impact
2.     எந்த இந்தியா வன விலங்கு ஆர்வலர், 2017 ம் ஆண்டிற்கான whitely அவார்ட் வாங்கியுள்ளார்? சஞ்சய் குப்பி
3.     முஹம்மது அனாஸ், - எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர் - ஓட்டப்பந்தயம்
4.     Forbes பத்திரிகையின் 2017 global game changer பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் ? முகேஷ் அம்பானி,
5.     A1 வகை ரயில்வே நிலையத்தில் சுத்தமா நிலையம் - விசாகப்பட்டினம் ரயில்வே
6.     இந்தியாவின் முதல் நீர்வாழ் வானவில் தொழிநுட்ப பூங்கா எங்கு வர உள்ளது ? சென்னை , இது பல அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் குஞ்சுபொரிப்பக  நிலையம்,ஆகும்
7.      Indira Gandhi Matritva Sahyog Yojana (IGMSY) 2010 என்ன திட்டம்? தாய் நல திட்டம், தற்போது இது தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013, இணைக்கப்பட்டுவிட்டது
8.     “kalamsat”  தமிழகத்தை சேர்ந்த மாணவன் உருவாக்கிய இச்செயற்கை கோளின் மொத்த எடை ? 64 gm
9.     உலகிலே மிகவும் மாசுபட்ட தீவு ? ஹெண்டர்சன் தீவு
10.பொருட்கள் மற்றும் சேவை வரியின் நான்கு அடுக்கு விகிதம் என்னென்ன ? 5%, 12%, 18%, 28%
11.   GST பொருட்கள் மற்றும் சேவை வரி என்று முத்த அமலுக்கு வரவுள்ளது ? ஜூலை 1 2017
12. M. சின்னசாமி அரங்கம் (M . chinnasamy stadium ) எங்குள்ளது ? பெங்களூரு


May 20

1.      SIMBEX - 17, இருதரப்பு கடற் பயிற்சி எந்த இருநாட்டிற்கு இடையே நடைபெற்றது? இந்தியா மற்றும் சிங்கப்பூர்
2.     அபிரிக்கன் வளர்ச்சி வாங்கி மாநாடு எங்கு நடைபெற உள்ளது ? காந்திநகர், குஜராத்
3.     இந்தியாவின் முதல் நீர்வாழ் வானவில் தொழிநுட்ப பூங்கா எங்கு வர உள்ளது ? சென்னை, இது அலங்கார மீன்களுக்கான பிரத்யேக பூங்கா ஆகும்
4.     சர்வதேச மியூசியம் தினம் என்று கொண்டாட படுகிறது? மே 18
5.     பாலஸ்தீனியன் தலைநகரம் என்ன ? கிழக்கு ஜெருசலேம்
6.     பொருட்கள் மற்றும் சாவை வரி, எத்தனை வரி அடுக்கு விகிதங்கள் உள்ளன? 4 - 5%, 12%, 18%, 28%
7.      குளிர்பங்களுக்கு எத்தனை சதவீதம் GST கீழ் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ? 28%
8.    மொத விலை குறியீட்டு என், யாரால் வெளியிடப்படுகிறது? மத்திய தொழித்துறை மற்றும் வர்த்தக அமைச்சகம்
9.     2020 ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது ? டோக்கியோ, ஜப்பான்
10. சர்க்கரை, காபீ, டீ, மற்றும் சமையல் எண்ணெய் GST ல் எந்த வரி விகிதங்களில் சேர்க்க பட்டுள்ளன ? 5%
11.   இனிப்பு வகைகள் மிட்டாய்ல்கள் போன்றவைக்கு ? 5%
12. டூத் பேஸ்ட், முடி எண்ணெய், சோப்பு போன்றவைக்கு ? 18%
13. நிலக்கரி 5% வரி அடுக்கில் வருகிறது
14. பால், தானியம் போன்ற அத்தியாவிசய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதுMay 21

1.      2015 ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி பரிசு எந்த அமைப்பு பெற்றது? அகதிக்கான ஐக்கிய தேசிய உயர் ஆணையம். (UNHCR)
2.     2014 ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி பரிசு - ISRO அமைப்பு பெற்றது
3.     சுகாதார அணுகல் மற்றும் தர குறியீட்டு ன் படி இந்தியா உலக பட்டியலில் எந்த இடத்தில உள்ளது ? 154 வது இடம்
4.    R R லட்சுமணன் எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர்? சதுரங்கம்
5.     மாதவ் சித்தாலே குழு 2016 எதற்காக அமைக்கப்பட்டது ? கங்கை நதியை தூய்மை செய்வற்காக பரிந்துரைக்க அமைக்கப்பட்டது
6.     கராவளி காருண்ய (karavali karunya ) இந்தியா கப்பற்படை பயிற்ச்சி எந்த மாநில பகுதியில் நடைபெற்றது ? கர்நாடக
7.      பொருட்கள் மற்றும் சேவை வரி - எந்த வரிகளை மாற்ற  உள்ளது ?  7 மத்திய வரிகள் மற்றும் 9 மாநில வரிகளை மாற்றவுள்ளது
8.     முஹம்மது அப்பாஸ் எந்த நாட்டின் ஜனாதிபதி ? பாலஸ்தீனின் - இவர் நான்கு நாள் பயமாக இந்தியா வந்தார்
9.     RBI ன் புதிய பரிந்துரை படி அணைத்து வங்கிகளும் தனது எத்தனை சதவீத கிளைகளை கிராமங்களில் திறக்கவேண்டும் ? 25%
10. UDAN திட்டம் என்ன ? இது பிராந்திய விமான இணைப்பு திட்டம் ஆகும்
11.   தேசிய பசுமை தீர்ப்பாயம்    - தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் 2010 ன் கீழ் உருவாக்கப்பட்டது. இது இந்தியா அரசியல் அமைப்பு article 21 ஆரோக்கியமான சுழலுக்கு ஆனா உரிமை படி உருவாக்கப்பட்டது
12. ICC டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் முதல் இருக்கும் நாடு? இந்தியா
13. ஈரானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளவர் ? ஹாசன் ரௌஹானி
14. பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்க படுபவர் ? M S ஸ்வாமிநாதன்
1.      ஈரானின் ஜனாதிபதியாக திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டவர்? ஹாசன் ரௌஹானி
2.     M S சுவாமிநாதன், பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்க படுபவர், தற்போது வெளியிட்ட புத்தகத்தின் பெயர்? “M.S Swaminathan: The Quest for a world without hunger”
3.     இந்தியாவின் மூன்றாவது அண்டார்டிக் ஆய்வு மையம் எது? பாரதி. முதல் இரண்டு மைத்ரி மற்றும் தக்ஷின் கங்கோத்ரி ஆகும்
4.    பிண்டவாஸ் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது? ஹரியானா
5.     மாதவ சித்தாலே குழு 2016 - கங்கை நதி தூய்மை செய்வதற்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்டது
6.     G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கூட்டம் எங்கு நடைபெற்றது? ஜெர்மனி
7.      உலக அளவியல் தினம் (world metrology day ) என்று கொண்டாட படுகிறது ? மே 20
8.     இந்த ஆண்டிற்கான தீம் ? “Measurements for Transport

GST - Goods and Service Tax

1.      கல்வி, சுகாதாரம், non-ac ரயில் பயணம் - வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது
2.     பால், தானியம் போன்ற அத்யாவிசிய பொருட்களுக்கு - வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது
3.     சொகுசு விடுதி, சினிமா, கிளப், போன்றவைக்கு - 28% வரி
4.     செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வது போன்றவைக்கு - 5%
5.     non ac உணவகம், AC உணவகம் - 12% மற்றும் 18% வரி ஆகும்
6.     தொலைபேசி மற்றும் நிதி சேவைக்கு - 18%
7.      மேலும் - மாநிலமும் வரி விதிக்கலாம். இந்த GST கீழ் மாநிலத்தின் வரி விதிக்கும் அதிகாரம் குறைக்கபட்டுள்ளதே தவிர முற்றிலும் நீக்க படவில்லை

No comments:

Post a Comment