Monday, 9 October 2017

TNPSC Current Affairs May 2nd week

TNPSC Current affairs in Tamil


May 8 – Current Affairs

Central Reserve Police force
1.      It is established in 1939
2.     The central Zone command headquarter of CRPF is shifted to Raipur from Kolkata following the Sukma attack
3.     CRPF is the largest central or paramilitary force
4.     It usually assist state police force in maintaining law and order, counter insurgency and also terrorist attack
French Election
1.      Emmanuel Macron elected as the French president
2.     He formed his own party “EN MARCHE” to contest election
3.     He has become the youngest president of France
Rabindranath Tagore
1.      Tagore’s 156 birth anniversary is being celebrated in Egypt Cario at Maulana Azad cultural center for India at cario
2.     He is the first non-European to win the noble prize
3.     He won noble prize for his poem – “Gitanjali
4.    National anthem was taken from his poem called “Bharat Bhagya Bidhata”
India’s First bio-refinery plant in Pune
1.      The first integrated bio-refinery for renewable fuels and chemicals for producing ethanol is started at Pune
2.     In India under ethanol blending program 20% of ethanol is mixed with petrol. i.e. 80:20 ratio





May 10

1.      தொல்காப்பியர் விரித்து 2017 , ஜனாதிபதியால் யார்க்கு வழங்க பட்டது ? DR. R கலைக்கோவன்
2.     அவ்வையார் விருது 2017, தமிழ் நாடு முதலமைச்சரால் யார்க்கு வழங்க பட்டது ? பத்ம வெங்கட்ராமன், இவர் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனின் மகள் ஆவார்
3.     தென் கொரியா ஜனாதிபதியாக புதிதாக  பொறுப்பு ஏற்றுஉள்ளவர் யார் ? மூன்-ஜெய்-இன்  (moon-jae-in)
4.    வேலை வாய்ப்புக்கு நம்பக தரவு, தருவதற்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர் நிலை மட்ட குழு, எது ? அரவிந்த் பானர்ஜியா குழு
5.     தற்போது வரை வெள்ளை வாய்ப்பு நம்பக தரவு வழங்கிவந்தது எந்த துறை ? தொழிலாளர் பணியகம்
6.     நிதி ஆயோக் இன் துணை தலைவர் யார் ? அரவிந்த் பானர்ஜியா
7.     சகேவா திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுபவை ? சிக்கிம், இது பூமி பூஜா திருவிழாவாகும்
8.     பெண்கள் கிரிக்கெட் போட்டியில் உலகில் அதிக விக்கெட் பெற்றவர் யார் ? ஜஹலந் கௌசாமி, இந்தியா
9.     எந்த இந்தியா நடிகை நியூ யார்க் பிலிம் பெஸ்டிவல், சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ? கொங்கண சென் சர்மா, இவர் லிப்ஸ்டிக் அண்டர் மை burkha  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
10.உலக தல்ஸசீமியா தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? மே 8
11.   சிவப்பு அணு உற்பத்தி குறை அல்லது முற்றிலும் சிவப்பு அணு இல்லாத நிலையே தல்ஸசீமியா நோய் என்று கூறப்படுகிறது
12. பாகிஸ்தானிய உயர் ஆணையராக, இந்தியாவில் புதிதாக  பொறுப்பு ஏற்றுள்ளவர் யார் ? சொஹைல் மஹோமோட்
13. முதுமலை தேசிய புங்க எங்கு அமைத்துள்ளது ? தமிழ்நாடு
14. நிதி ஆயோகின் தலைவர் யார் ? பிரிதமர் மோடி
15. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், அவரால் அறிவிக்க பட்ட, மாவோயிஸ்ட் அழிப்பதற்கான புதிய யுத்த தந்திரம் பெயர் என்ன ? சமாதான் (SAMADHAN)
16. 29வந்து தொடர் ஒருங்கிணைத்த ரோந்து (CORPAT), இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் நடைபெற்றது ? இந்தோனேஷியா - இந்தியா
17.  CCTNS விரிவாக்கம் - Crime and criminal tracking network and  system
18. உச்ச நீதிமன்றம் எந்த உயர் நீதிமன்ற நீதிபதியை, நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மதம் சிறை தண்டனை விதித்தது ? நீதிபதி C S கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றம். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்
19. UN வாழ்விடம் (HABITAT) மன்றத்தின் தலைவராக இரண்டு ஆண்டுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்ட நாடு எது ? இந்தியா
20.                        ஏசியன் வளர்ச்சி வாங்கி (ADB), கவர்னர் குழு சந்திப்பு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? ஜப்பான்
21. “Shoulder to shoulder “ வருடாந்திர கூட்டு ராணுவ பறிச்சி எந்த இரு நாட்டிற்குஇடையில் நடைபெற்றது ? பில்லிபின்ஸ் மற்றும் US
22.                        சர்வதேச நாணய நிதியகம் (IMF ) இந்தியாவின் மொத உள்நாட்டு உற்பத்தி (GDP )எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டு உள்ளது ? 7.2%
23.இந்தியாவின் OLA CAB, பாரதி ஏர்டெல் நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ளது



May 12 current affairs
1.      இந்தியாவின் புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பு ஏற்றுள்ளவர் யார் ? சஞ்சய் மித்ரா
2.     2017 ம் ஆண்டு ஏசியன் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஸ்டலிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் யார் ? ஹார்ப்பீத் சிங்க்
3.     இந்தியா தேசிய அறிவியல் அகாடெமியால், இளம் விஞ்ஞானி என்று தேர்ந்தெடுக்க பட்டவர் யார் ? விக்ரம் விஷால்
4.    உச்ச நீதிமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் நிரப்புதல் அமைப்பின் பெயர் ? integrated case management system
5.     CORPAT -17 இந்தியா மற்றும் இந்தோனேசியாக்கு இடையில் நடைபெற்ற கடற்படை கூட்டு பயிற்சி எங்கு நடைபெற்றது ? அந்தமான் நிக்கோபார் தீவவு
6.     2017 தேசிய தொழில்நுட்ப தினம் தீம் என்ன? உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் (technology for inclusive and sustainable growth )
7.      தேசிய தொழிநுட்ப தினம் என்று கொண்டாடப்படுகிறது ? மே 11
8.    மத்திய அரசால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட, விவசாயிகளுக்கு நேரடி தீர்வு வழங்கும்  ஆன்லைன் வசதி திட்டம் என்ன ? e-krishi samvad
9.     தேசிய புத்தக அறக்கட்டளையில் தொண்டங்கப்பட்ட புதிய திட்டம் ? பஞ்சாயத் புஸ்தக மேலா, இதன் மூலம் கிராமப்புற பகுதியில் தொடர் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
10. IRCTC  தொடங்க பட்ட ஆண்டு - 1999
11.  சர்வதேச நீதிமன்றம் எங்கு உள்ளது ? The Hague , நெதர்லாந்து
12. khulbhusan jadav இவருக்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. அதை சர்வதேச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது
13. தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி யார் ? moon-jae-in
14. அமெரிக்காவை சேர்ந்த தேசிய கூடைப்பந்து அகாடமி, தன்னோடைய முதல் கிளையை இந்தியாவில் எங்கு தொடங்கி உள்ளது ? கிரேட்டர் நொய்டா , உத்திரபிரதேசம்
15. 2017 world migratory bird day (உலக புலன்பெயர்ந்த பறவைகள் தினம்) என்று அனுசரிக்கப்படுகிறது ? மே இரண்டாம் வாரம், இந்த  ஆண்டிற்கான தீம் “Their future is our future - a healthy planet for migratory bird and people”



May 12
1.      Who is the newly appointed defense secretary of India? Sanjay Mithra
2.     Who won the wresting bronze medal in the 2017 Asian Athletic championship? Harpreeth Singh
3.     Who is selected as the young scientist 2017 by the Indian national science academy? Vikram Vishal
4.     What is the theme of national technology day 2017? Technology for inclusive and sustainable growth
5.     When did the national technology day celebrated? May 11
6.     The online portal to resolve the farmer’s problem launched by the central government recently is? e-Krishi SAMVAD
7.      What is the new scheme launched by the national book trust of India? Panchayat putak mela – to promote the regular book shows in rural areas
8.    IRCTC started in the year? 1999
9.     CORPAT-17 a joint naval exercise between India and Indonesia is conducted in which place? Andaman Nicobar Islands
10.The online filling system launched by the supreme court of India recently called as? Integrated case management system
11.  Where is the international court of justice located? The Hague, Netherland
12. To which Indian the international court of justice, stayed the execution order issued by the Pakistan court? Khulbhusan Jadav
13. Who is the president of South Korea? Moon-Jae-IN
14. National basketball academy, in America, recently stared its first academy in India, where it is located? Greater Noida, Uttar Pradesh
15. What is the theme of 2017 world migratory bird day? “their future is our future – a healthy planet for migratory bird and people
16. When did the world migratory bird day celebrated? May 2nd week of every year

மே 13

1.      எந்த இந்தியன் FIFA ஆளும் கமிட்டி உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் ? முகுல் முட்கள், (mukul Mudgal), ஓய்வுபெற்ற உயர் நீதிபதி
2.     இந்தியா ராணுவம் CASO என்னும் ராணுவ நடவடிக்கையை திரும்ப அறிமுகப்படுத்த உள்ளது. CASO என்றால் என்ன ? CORDON and Search Operation
3.     எந்த நாடு ஐக்கிய வெசாக் தின விழாவை தொகுத்துவருகிறது ? ஸ்ரீலங்கா, மே 12 -14
4.     வெசாக் தினம் (Vesak day) - புத்தரின் உபதேசமான, துயரத்தில் இருந்து விடுபடுதல், மனிதகுலத்திற்கான உலகளாவிய சமாதானம் பற்றி அறிவுத்துவதாகும். மேலும் இது அமைதி மற்றும் சரியான இணக்கத்தை ஊக்கவிப்பதாகும்
5.     இந்த ஆண்டு UN வெசாக் தின சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ளார்
6.     எந்த மாநில அரசு அணைத்து  நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்க கணக்கெடுப்பு எடுக்கவுள்ளது ? ஹரியானா
7.      எந்த நாடு இந்தியா ராணுவத்திற்கு ரசாயன பாதுகாப்பு உடை வழங்க $75 மில்லியன் மானியம் அளித்துள்ளது ? அமெரிக்கா
8.     85 கிலோ, ஆடவர் ரோமானிய பிரிவில், ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியா வீரர் யார் ? அணில்  குமார்
9.     சர்வதேச செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது? மே 12, இது பிளாரென்ஸ் நைக்ஹ்டிங்கள் அவரது பிறந்தநாள் அன்று கொண்டாட படுகிறது.இவர் நவீன நர்சிங் முறையை அறிமுகப்படுத்தினார்
10. 2017, சர்வதேச நுரைசிங் தின தீம் என்ன? “nursing: A Voice to lead – Achieving the sustainable development goals’
11.  டாலமா (DALMA ) வனவிலங்கு சரணாலயம் எங்கு உள்ளது ? Jharkhand
12. PAN Card வாங்க aadhar அட்டை கட்டாயமுறை என்றில் இருந்து அமலுக்குவருகிறது ? ஜூலை 1 2017
13. உலகிலேயே மிக மலிவான தொழிநுட்ப நகரம் எது ? பெங்களூரு
14. அண்டார்டிகாலவில் இருக்கும் இந்தியா ஆய்வு மையம் மைத்ரியை, இந்தியா அரசு இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. யாரால் அந்த ஆராய்ச்சி மையத்திற்கு மைத்ரி என்று பெயர்சூட்டப்பட்டது ? இந்திரா காந்தி
15. ஐநா சபையின் பொது செயலாளர் யார் ? அன்டோனியோ குட்ரெஸ்
16. UK India கலாச்சார ஆண்டாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு ? 2017, இந்த ஆண்டு மே மாதம் அதனை கொண்டாடும் வகையில் INS Tarakash கடற்படை போர் கப்பல் லண்டன் சென்றுள்ளது





மே 14

1.      எந்த மாநிலம் முதன் முதலில் காது கேட்காத வாகன ஓட்டிக்குக்காக லோகோ அறிமுக படித்தியுள்ளது ? தெலிங்கனா
2.     எந்த நாடு artic energy summit 2017 ஐ தொகுக்கவுள்ளது ? பின்லாந்து
3.     இந்தியாவின் எந்த நகரத்தில் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் முதல் அகாடமி திறக்கப்பட்டுள்ளது? கிரேட்டர் நொய்டா , UP ; NBA (national basketball association), ன் ஐந்தாவது உலக சிறந்த அகாடமி இதுவாகும்
4.     எந்த இந்தியா கிரிக்கெட் வீரர் maryleybone cricket association ன்  கௌரவ வாழ்நாள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ? VVS Laxman
5.     திவ்யா கக்ரன் (69 kg), சாக்க்ஷி மாலிக் (60 kg), வினேஷ் போகத் (55 kg ) - இவ்முவரும் ஏசியன் ரஸ்டலிங் சாம்பியன்ஷிப்  போட்டியில் வெள்ளி பாதகம் வென்றுள்ளனர்
6.     யார் WHO உலக சுகாதார நிறுவனத்தால், hepatitis (ஈரல் அழற்சிபறை ) க்கு நல்லெண்ண  தூதராக தென் கிழக்கு ஆசியா பகுதிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் ? அமிதாப்பச்சன் ; இவர் ஏற்கனவே UNICEF போலியோ எதிர்ப்பு நாலென்ன தூதரக இந்தியாவில் பணியாற்றினார்
7.      எந்த நாடு முதல் “one belt one roadஉச்ச மாநாட்டை நடத்தவுள்ளது ? சீனா ; இதில் மொத்தம் 29 நாடுகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்யில் இருந்து பங்கேற்கிறது. இந்தியா, சீனா-பாக்கிஸ்தான் பொருளாதார நடைபாதை (Economic Corridor ) திட்டத்தை எதிர்த்து இதில் பங்கேற்கவில்லை. இந்த திட்டம் சீனா அரசால்  சாலை மற்றும் கடல் சார் வர்த்தகத்தை ஊக்கவிக்க தொடங்கப்பட்டவை ஆகும்
8.     இந்தியாவின் தேர்தல் கம்ஸ்சின் ஆணையர் யார் ? நசீம் ஜைதி
9.     எந்த நகரில் 2017 ம் ஆண்டு உலக யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படவுள்ளது ? அகமதாபாத், குஜராத்
10. ஐந்து நபர் கொண்ட உச்ச நீதிமன்ற குழு triple talaq வழக்கின் இறுதி வாதத்தை கேட்டது. அந்த ஐவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இந்து, இஸ்லாம், சீக்ஹ், பார்ஸி மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்த்தவர்கள் ஆவர்
11.   hubert minnis எந்த நட்டு ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார் ? பஹாமாஸ்
12. இந்த மே மதம் இந்தியா ஸ்பைடர் (spyder ), surface to  air , ஏவுகணையை ஒதிஷாவில் இருந்து சோதனை செய்தது. அதன் மொத்த இலக்கு தூரம் எவ்வளவு? 15 KM, இத ஏவுகணையை இந்தியா இஸ்ரேல் இடமிருந்து வாங்கியுள்ளது
13. ISRO, தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களுக்கு எங்கு தனது பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை தொடங்கவுள்ளது ? ஹைதெராபாத்
14. ISRO வின் தற்போதைய தலைவர் யார்? A S கிரண் குமார்
15. உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது? ஜெனீவா, சுவிற்சர்லாந்து



No comments:

Post a Comment