Monday, 9 October 2017

TNPSC Current Affairs June 3rd week

TNPSC Current affairs in Tamil


June 15

ரினா மித்ரா குழு

1.      மத்திய உள்துறை அமைச்சகம், ரினா மித்ரா, உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கீழ்  குழு ஒன்றை அமைத்துள்ளது
2.     இதன் நோக்கம் - இந்தியா மியான்மார், நாட்டிற்கான எல்லை கடந்து செலுத்தல் மற்றும் அதனை தவறான செயலுக்கு பயன்படுத்தல் பற்றி ஆராய்ந்து, அதனை தடுக்க பரிந்துரை வழங்குவது ஆகும்
3.     தற்போது மியன்மார் நாடு, சுமார் 1643 km, இந்தியானவுடன் எல்லை கொண்டுள்ளது.
4.     நான்கு  இந்தியா மாநிலம் மியான்மார் உடன் எல்லை கொண்டுள்ளது - அருணாச்சல பிரதேஷ், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோராம்

உலக ரத்த தானம் நாள்

1.      ஜூன் 14 ம் தேதி - உலக ரத்த தானம் நாள் கடைபிடிக்கப்படுகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் - Give Blood, Give now, Give Often

AUSINDEX -17

1.      இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கு இடையிலான கப்பற்படை கூட்டுப்பயிற்சி AUSINDEX -17 ஆஸ்திரேலியா பிரேமன்டல் நகரில் நடைபெற்றது

Vision Jet

1.      உலகின் மிக சிறிய மற்றும் விலை மலிவான, விமானத்தை US நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது - இதன் பெயர் Vision Jet

ANUGA 17

1.      உலகின் மிக பெரிய உணவு கண்காட்சி - ANUGA 17 ஜெர்மனி நாட்டில் நடைபெற்றது
2.     இதில் இந்தியாவும் பங்கேற்றது

Anuyatra

1.      கேரள அரசு anuyatra என்னும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
2.     இதன் நோக்கம் - மாற்று திறனாளிகளை உதவிப்பது ஆகும்
3.     இந்த திட்டத்தின் கீழ், மாற்று திறனாளிகளுக்கு, Magic (மாயாஜாலம்) கத்துத்தரப்படும்


CSO - மத்திய புள்ளியியல் அலுவலகம்

1.      CSO, தேசிய அடிப்படை கணக்கு ஆண்டை - 2011-2012 ல் இருந்து 2017-2018 க்கு மாற்றவுள்ளது
2.     இதற்க்கு முன் - WPI மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படை ஆண்டை 2004-2005 ல் இருந்து 2011-2012 க்கு மாற்றியமைத்தது
3.     மேலும் தொழித்துறை உற்பத்தி குறியீட்டு என்னையும் 2004-2005 ல் இருந்து 2011-2012 க்கு மாற்றியமைத்தது

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

1.      இந்தியா, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை படி, உளநாட்டில் உள்ள குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு சட்டத்தில் இரு மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது
2.     இவை - குழந்தை தொழிலாளரின் வயது மற்றும் மோசமான தோழிகள் பற்றியது ஆகும்
3.     ILO தலைமையகம் - ஜெனீவா, சுவிற்சர்லாந்தில் உள்ளது

Google

1.      2017 ம் ஆண்டின், உலகத்தின் மிக அதிக மதிப்பு கொண்ட நிருவாமனாக - Google தேர்வு செய்யப்பட்டுள்ளது
2.     Google ன் தற்போதைய CEO - சுந்தரம் பிச்சை

DRDO - Nag

1.      DRDO - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு அமைப்பு - Nag என்னும், புதிய ஏவுகணையை வெற்றிகரம்ங்க சோதித்துள்ளது
2.     இது துல்லியமாக பீரங்கியை தாக்கி அலுக்கக்கூடியவை

Mission Retro-Fitment

1.      மத்திய ரயில்வே அமைச்சகம் - Mission Retro-Fitment என்னும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
2.     இதன் நோக்கம் - ரயில் பெட்டிகளை, உலகத்தரத்திற்கு மாற்றி அமைப்பதாகும்June 16

Intensified Diarrhea control Fortnight programme

1.      வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் இறப்பை தடுக்க மத்திய அரசு - IDCF (Intensified Diarrhea control Fortnight programme) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
2.     சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் தேவையான ஊட்டச்சத்து மூலம் வயிற்றுப்போக்கை தடுக்கமுடியும்

ITLOS ( International Tribunal for the Law of Sea )

1.      கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயம்
2.     இதில்  இந்தியாவை சேர்ந்த முதல் பெண் நீதிபதி - Dr. நீரு சந்தா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்
3.     இதற்க்கு முன் விஜய லட்சுமி பண்டிட் அவர்கள், UN பொது சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் நேரு வின் தங்கை

16த் வட கிழக்கு பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம்

1.      16த் வட கிழக்கு பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் - இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றது

UN அறிக்கை

1.      UN அறிக்கை - One Family at a Timeபடி, உலகில்  அதிக அளவில் உலகளாவிய பரிவர்த்தனை கொண்ட நாடு - இந்தியா
2.     2017 ம் ஆண்டு சுமார் $ 62.7  பில்லியன், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்

பசு பஸ்ஸார்

1.      தெலிங்கனா அரசு, வளையத்தளம் மூலம், கால் நடைகளை விற்க, பசு பஸ்ஸார் என்னும் புதிய வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது

மஹாராஷ்டிரா

1.      உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை - மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவுள்ளத

புத்தகம்

1.      யுக புர்ஹசன், பாரத ரத்னா, அடல் ஜீ - என்னும் புத்தகத்தை - ரமேஷ் போக்ஹ்ரியால் என்பவர் எழுதியுள்ளார்உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை

1.      உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை படி இந்தியா - 60 வது இடத்தில உள்ளது
2.     முதல் மூன்று இடம் - சுவிற்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து

டொனால்ட் டிரம்ப் கிராமம்
1.      ஹரியானா அரசு, தனது திறந்த வெளி மலம்கழித்தல் அற்ற கிராமம் ஆனா தண்டுகா கிராமத்தை, டொனால்ட் டிரம்ப் கிராமம் என்று பெயர்மாற்றம் செய்துள்ளது
2.     இந்த நடவடிக்கை உலக கவனத்தை ஈர்ப்பதாகும்
June 17

ஐக்கிய தேசிய பொருளாதார மற்றும் சமூக சபை

1.      இந்த அமைப்பில் இந்தியா மீண்டும் ஆளும் உறுப்பினராக தேர்வுசெய்ய பட்டுள்ளது
2.     இதன் தலைகாரம் நியூ யார்க் நகரில் உள்ளது

P.N பகவதி

1.      இவர் சமீபத்தில் காலம் ஆனார். இவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவர்.
2.     இவர் 17வது தலைமை நீதிபதி ஆவர் - 1985-86
3.     இவர் பொதுநல வழக்கு முறையை இந்திய நீதித்துறையில் அறிமுகப்படுத்தியவர்

Man Booker prize 2017

1.      2017ம் ஆண்டிற்கான Man Booker பரிசை இஸ்ரேலை சேர்ந்த டேவிட் கிராஸ்மேன் என்பவர் பெற்றுள்ளார்
2.     A Horse walks into a Bar - என்னும் இவரது நாவலுக்கு இப்பரிசு வழங்கப்பட்டது

GST Billbook

1.      ClearTax - வலைத்தளம் இந்திய வருமான வரி வலைத்தளம் ஆகும். இதன் மூலம் ஒருவர் வருமான வரியை தாக்கல் செய்யலாம்
2.     இப்பொது, GST அறிமுகப்படுத்திய பின், சிறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் எளிமையாக வருமான வரி தாக்கல் செய்வதறக்கு - வருமான வரி துறை GST Billbook என்னும் புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியள்ளது
3.     இந்து இலவச சேவையாகும்

விராட் கோஹ்லி

1.      மிக அதிவேகத்தில் ஒருநாள் போட்டியில் 8000 ரன் அடித்த வீரர் - விராட் கோஹ்லி ஆவர்June 18

உலக பாலைவனமாக்கலை தடுக்கும் தினம்

1.      ஜூன் 17 ம் தேதி, உலக பலவனமாக்கலை தடுக்கும் தினம் கடைப்பிடிக்கபடுகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் - Link between degradation and migration ஆகும்

ஆசியா உள்கட்டமைப்பு முதலீடு வங்கி (AIIB)

1.      Asia Infrastructure Investment Bank ம் மூன்றாவது ஆண்டு மாநாடு இந்தியாவில், மும்பை நகரில் நடைபெற உள்ளது
2.     AIIB ன் தலைமையகம்  சீனா, பெய்ஜிங் நகரில் உள்ளது
3.     இந்த வங்கியின் நோக்கம் - பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவிடுதல் ; உட்கட்டமைப்பு மூலம்

Know India Programme

1.      Know India Programme  - வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர் - இந்தியாவின் சிறப்பம்சம் பற்றி தெரிந்துகொள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும்
2.     இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நியூ டெல்லி இல் நடைபெறவுள்ளது

தமிழகம்

1.      தமிழக அரசு - திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டம் ஒன்று அறிவித்துள்ளது
2.     இதன் படி - மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி  கீழ் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் திருங்கைக்கு இட ஒட்திக்கீடு வழங்கப்படும் - அணைத்து பாட பிரிவிலும் 1 சீட்டு
3.     கல்கி சுப்ரமணியன் - இவர் திருநங்கைகள் ஆர்வலர் மற்றும் சஹோதிரி அமைப்பை தொடங்கியவர்

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)

1.      மத்திய அரசு - பருத்தி, பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளுக்கு - குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உள்ளது
2.     MSP - Commission for agricultural costs and prices (CACP) - விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன்பரிந்துரை படி நிர்ணயம் செய்யப்படுகிறது
3.     இந்த கமிஷன் 1965 ம் ஆண்டு தொண்டங்கப்பட்டது;

செர்பியா பிரதமர் - Ana Brnabic

1.      Ana Brnabic - செர்பியா நாட்டின் முதல் பெண் மற்றும் முதல் ஓரின சேர்க்கையாளர் - பிரதமர் ஆவர்
2.     leo varadkar  - ஐயர்லாந்தின் பிரதமர் - இந்தியா வாமாசாவளியை சேர்ந்தவர் - இவரும் ஓரின சேர்க்கையாளர் - பிரதமர் ஆவர்

ஹெல்முட் கொஹ்ல (Helmut Kohl )

1.      கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக சேர முக்கிய பங்குவகித்த Helmut Kohl - காலமானார்
2.     இவர் ஜெர்மனியை நீண்ட நாள் ஆட்சி செய்த தலைவர் ஆவர்
3.     ஜெர்மனி ஒன்றாக சேர்ந்த தினம் - 3 அக்டோபர் 1990

உலக தந்தையர் தினம்

1.      உலக தந்தையர் தினம் - ஜூன் 18 ம் நாள் கொண்டாடப்படுகிறது
June 19

தந்தையர் தினம்

1.      ஒவ்வொரு வருடமும், ஜூன் 3 வது ஞாயுறு தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது
2.     இது US ல் இருந்து தொண்டங்கப்பட்டவை

T20 உலக கோப்பை - 2020

1.      அடுத்த T20 உலக கோப்பை போட்டி 2018 ல் நடக்க இருந்தது. ஆனால், உறுப்பு நாடுகளுக்கு இடையே அதிக இருதரப்பு போட்டி முடிவு செய்யபட்டுவுள்ளதால் - T20 உலக கோப்பை போட்டி 2020 ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

James Webb Telescope

1.      NASA புதிய தொலைநோக்கி - James Webb தொலைநோக்கியை 2018 ம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது
2.     இது வெளிப்புற கிரிகங்கள் ஆனா - குரு, சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரங்களை கண்காணிக்க பயன்படும்  
3.     மேலும் இதன் மூலம் - நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் கோள்களின் உருவாக்கம் பற்றியும் அறியலாம்

Queen of Dhwayah

1.      திருநங்கைகளுக்கான அழகி போட்டி கேரளா மாநிலத்தில் முதன் முறையாக நடைபெற்றது - இப்போட்டியின் பெயர் Queen of Dhwayah
2.     இப்போட்டியில் ஸ்யாமா சஞ்சு என்பவர் முதல் இடம் பிடித்தார்

வர்த்தக மாளிகை

1.      இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வர்த்தக மளிகையாக - டெல்லியில் உள்ள Connaught Place உள்ளது. உலக அளவில் 9 வது இடத்திலும் உள்ளது
2.     மும்பையை சேர்ந்த மும்பை பந்துர குர்லா வளாகம் - இந்தியாவில் 2 வது இடத்தில உள்ளது

சபர்மதி ஆஸ்ரமம்

1.      காந்தியால் 17 ஜூன் 1917, அஹமதாபத்தில் தொண்டாகபட்டது - சபர்மதி ஆஸ்ரமம் ஆகும்
2.     இந்த ஆஷ்ரமம் இந்த ஆண்டுடன் - 100 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது

அடல் பென்ஷன் யோஜனா

1.      அடல் பென்ஷன் யோஜனா - பிப்ரவரி 2015 ம் ஆண்டு மத்திய அரசால் தொண்டகப்பட்டது
2.     இந்த நோக்கம் அமைப்புசாரா (UnOrganised Sector) தொழிலார்களை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவருவதாகும்
3.     இதில் மத்திய அரசு 50% அல்லது 1000 ரூபாய் - முதல் 5 வருடத்திற்கு செலுத்தும்
4.     இதில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகம் 40
5.     திட்டத்தின் நிறைவு காலம் - 60 வயது
6.     குறைந்தது சுமார் 20 வருடம் அதற்க்கு மேல் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு மாத சந்தா  செலுத்த வேண்டும்

CRPF

1.      மத்திய ரிசர்வ் காவல் படை - காஷ்மீரில் “Madadgaarஎன்னும் தொலைபேசி உதவி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது

Post office Passport Kendra Office

1.      இந்தியாவில் முதல் தபால் அலுவலக Passport Kendra நிலையம் - மைசூரு தபால் நிலையத்தில் தொண்டங்கப்பட்டதுJune 20

தமிழக திட்டம்

1.      முதலைமச்சர் விதி என் 110 (Money Bill ) கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார். அவை பின் வருமாறு  
2.     கூட்டுறவு - தற்போது வழங்கப்பட்டுவரும்  சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000 ரூபாயில் இருந்து 25000 ரூபாய் ஆகா உயர்தி வழங்கப்படும் ; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகங்கள் மேம்படுத்தப்படும் ; பொது விநியோக திட்டத்தை கணினிமையாம் ஆக்குதல் மற்றும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்த படும்
3.     கல்வி - கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும் 7 புதிய அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழகம் தொண்டங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்
4.     காஞ்சிபுரத்தில் புதிய விளையாட்டு மைதானம் கட்டப்படும்


இந்தோனேசிய ஓபன் சீரிஸ் ஆடவர் ஒற்றை பிரிவு பேட்மிட்டன் போட்டி
1.      இந்தியாவை சேர்ந்த - கிடாம்பி ஸ்ரீகாந்த் என்பவர் - இந்தோனேசிய ஓபன் சீரிஸ் ஆடவர் ஒற்றை பிரிவு பேட்மிட்டன் போட்டியின் தலைப்பை வென்றுள்ளார்
2.     இந்தியர் ஆடவர் பிரிவில் இத்தலைப்பை வெல்வது இதுவே முதல்முறையாகும்

Taj Palace

1.      114 வருடம் பழமையான தாஜ் அரண்மையே இந்தியாவின் முதல் வர்த்தக முத்திரை பெரும் கட்டிடம் ஆகும்
2.     இதன் மூலம் - எவரும் இக்கடிதத்தின் படத்தை வர்த்தக நோக்கத்திற்கு அனுமதி இன்றி பயன்படுத்த முடியா
3.     தாஜ் ஹோட்டலை கட்டியவர் - ஜெம்செட்ஜி டாடா ஆவர் து

National Mission on Cultural Mapping of India

1.      மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை  அமைச்சர் மகேஷ் சர்மா - National Mission on Cultural Mapping of India - என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
2.     இந்த திட்டம் - Ek Bharat Shrestha Bharat திட்டத்தின் கீழ் செயல்படும்
3.     பண்டிட் தீனதயாள் உபாத்யாய் - நூற்றாண்டு பிறந்த தினம் அன்று செயலுக்கு வரவுள்ளது
4.     இதன் நோக்கம் - தேசிய கலாச்சார வரைபடத்தை உருவாக்குவதாகும்

UNHCR

1.      ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்ட்டமைப்பு அறிக்கை படி -        சுமார் 6 ½ கோடி மக்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்துள்ளனர்
2.     ஜெர்மனி நாடு, 2017 ல் மிக அதிக அகதிகளுக்கு இடம் அளித்த நாடாகும்

மங்கள்யான்

1.      மங்கள்யான் - MOM (Mars Orbiter Mission) - ISRO 5 நவம்பர் 2013 ம் ஆண்டு இச்செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது
2.     24 செப்டம்பர் 2014 ம் நாள் செவ்வாய் யை சென்றடைந்த மங்கள்யான் - வெற்றிகரமாக 1000 நாள் செயல்பட்டுள்ளது

ICC சாம்பியன்ஷிப் கோப்பை

1.      இந்தியாவை 180 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி - பாக்கிஸ்தான் ICC சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது
2.     கோல்டன் பேட் - ஷிகர் தவான்
3.     Man of the tournament  - ஹாசன் அலி

GST

1.      GST பிரதிநிதியாக - அமிதாப் பச்சனை - மத்திய அரசு அருவிக்கவுள்ளதுJune 21

ISRO to Launch Earth Observatory Satelite

1.      ISRO, Cartostat-2  என்னும் செயற்கைக்கோளை அனுப்ப உள்ளது - இதன் பயன் - பூமியை கண்காணிப்பதாகும்
2.     PSLV-XL ராக்கெட் மூலம் அனுப்பப்டுள்ளது
3.     இந்த செயற்கிகோளின் மொத எடை - 955 கிலோ ஆகும். மொத்தம் 31 செயற்கைக்கோளை இதில் அனுப்பப்படவுள்ளது
4.    Polar Satelite Launch Vechicle (PSLV) - இந்தியாவின் 3 ம் தலைமுறை ராக்கெட் ஆகும்.

Reliance Defence Ties with Yugoimport, Serbia

1.      Reliance நிறுவனம் செர்பியா வை சேர்ந்த YugoImport நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவிலே - வெடிபொருட்கள், தோட்டாக்கள் மற்ற ஆயுதங்களை தயாரிக்க உள்ளது
2.     தற்போது சுமார் 50% ஆயுத வெடிபொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

NASA

1.      NASA தற்போது kepler தொலைநோக்கி மூலம் - பூமியை போல மேலும் 10 கிரகங்களை கண்டுபிடித்துள்ளது
2.     அணைத்து கிரகங்களும் - Goldilock Zone எண்ணப்படும் - பகுதியில் அமைத்துள்ளது
3.     Goldilock Zone  - இது விண்வெளியில் - உயிர் வாழக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படும் குறிப்பிட்ட பகுதியாகும்.
4.     kepler தொலைநோக்கி தனது காலத்தை முடிந்துவிட்டது
5.     தற்போது NASA  - James Webb Space Telescope அறிமுகப்படுத்தியுள்ளது

Energy Conservatiion Building Code , 2017

1.      மத்திய மின்சார துறை அமைச்சர் piyush goyal  - Energy Conservatiion Building Code , 2017 அறிமுகப்படுத்தினார்
2.     Ministry  of Power, Bureau of Energy Efficiency BEE - உடன் இணைந்து இந்த தொகுப்பை செயல்படுத்தவுள்ளது
3.     இதன் நோக்கம் - வணிக கட்டிடங்களில் - ஆற்றல் செயல்திறனை மேன்படுத்துவதாகும்
4.     இதற்காக - சில வழிமுறைகளை பின்பற்ற இந்த Code (தொகுப்பு) அறிவுறுத்துகிறது
5.     மேலும் இதன் மூலம் - 2030 ம் ஆண்டிற்குள் 50% மின்சார உபயோகத்தை குறைக்கமுடியும் என்றும் கருதப்படுகிறது
TIR  Convention

1.      இந்தியா - சீனாவின் One Belt One Road முயற்சியில் சேரவில்லை. இதனால் இந்தியா, உலகளாவிய போக்குவரத்துக்கு இணைப்பில் இருந்து விலக வாய்ப்புள்ளது
2.     எனவே இதனை சரிசெய்யும் வைகையில் - ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சேர்ந்து உருவாகியுள்ள - TIR (Transport International  Routiers) ல் இணைய உள்ளது. இதில் சுமார் 70 வது நாடுகள் உறுப்பினராக உள்ளது
3.     இதனை - International Road Transport Union  -உலகத்தின் மிக பெரிய சாலை போக்குவரத்து நிறுவனம் செயல்படுத்தவுள்ளது

Lockheed and Tata Advanced Systems

1.      Lockheed மற்றும் Tata Advanced Systems இணைந்து - F16-70 ரக போர் விமானத்தை இந்தியாவிலே தயாரிக்க உள்ளது

Celebrating Yoga

1.      Celebrating Yoga - என்னும் புதிய app , மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் -வெளியிட்டார்
2.     இன்று யோகா தினம் - உத்தர பிரதேஷ் மாநிலம் லக்னோ நகரில் கொண்டாடப்பட்டது

Ram Nath Kand

1.      Bjp அரசு - Ram Nath Kand  ஐ - ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த உள்ளது. இவர்  செய்யப்பட்டால் - இவர் இந்தியாவின் இரண்டாவது தலித் சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஆவர் / இவர் உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர்
2.     இதற்கு முன் - K.R. நாராயணன், 10 வது ஜனாதிபதி - ஐவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஆவர். இவரை சிவ சேனா கட்சி - ஜனாதிபதி வேட்பாளராக.  இவர் kerala மாநிலத்தை சேர்ந்தவர்

BRICS வெளியுறவு துறை அமைச்சர் மாநாடு

1.      BRICS வெளியுறவு துறை அமைச்சர் மாநாடு, பெய்ஜிங் நகர் சீனாவில் நடைபெறுகிறது

ஊரக  வளர்ச்சி துறை அமைச்சகம்

1.      ஊரக  வளர்ச்சி துறை அமைச்சகம், பல்வேறு மாநிலதிற்கு, விருதுகளை வழங்கியது
2.     இதில் - பீகார் - அதிக தூர சாலை போடப்படத்திற்கு - விருதினை பெற்றது
3.     மத்திய பிரதேஷ் மாநிலம் - வழக்கம் அல்லாத பொருட்களை பயன்படுத்தி சாலை அமைத்ததிற்கு விருதினை பெற்றது

Member of Order of British Empire

1.      Member of Order of British Empire , படத்தை - அன்னாபெல் மேத்தா என்பர் பெற்றார் . இவர் சச்சின் டெண்டுல்கரின் மாமியார் ஆவர்
2.     இவர் - சேரி வளர்ச்சிக்கு - சிறப்பாக பணியாற்றியதாக குறி இக்கவுரவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது

UNICEF
1.      UNICEF - முஸ்ஊன் அல்மேள்ளேன் - என்ற 19 து வயது சிரியா நாட்டை  அகதியை, தூதரக நியமித்துள்ளது. இதுபோல் அகதியை தூதரக நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும்
2.     UNICEF - United Nations International  children’s Emergency fund - 11 டிசம்பர் 1946 ம் ஆண்டு தொண்டகப்பட்டது. இதன்  தலைமையகம் - நியூ யார்க் நகரில் உள்ளது

கப்பல் பழுப்பாக்கும் - FDN-2

1.      L&T நிறுவனம் - நடுக்கடலில் பழுதாகியுள்ள  கப்பலை, சரிசெய்யும் வகையில் - மிதக்கும் செரிபார்ப்பு  மையம் - Floating Dock (FDN-2) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
2.     இது முழுக்க, உள்நாட்டிலேயே செய்யப்படும் முதல் மிதக்கும் செரிபார்ப்பு மையம் ஆகும்

P K Kaw

1.      இந்தியா விஞ்ஞானி - P K Kaw - காலமானார்
2.     இவர் - அணுக்கரு இணைவு மூலம் மின்னுற்பத்தி செய்யும் திறனை வளர்க்க அதிக பங்களிப்பு அளித்துள்ளார்
3.     மேலும் இவர் - உலகளவில் பாராட்டப்படும் Plasma Physicst  ஆவர்

புத்தகம்

1.      கருட புராணம் - என்னும் புத்தகத்தை - அணைத்து இந்தியா காஷிராஜ் டிரஸ்ட் வெளியிட்டது

உலக அகதிகள் தினம்

1.      ஜூன் 20 ம் தேதி - உலக அகதிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது
2.     55% மேல் அகதிகள் - ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, சிரியா மற்றும் சூடான் நாட்டில் இருந்து வருபவர்கள் என்று ஆய்வு சொல்கிறது
3.     உலக அகதிகள் தினம் - 2000 ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டுவருகிறது

No comments:

Post a Comment