Monday, 9 October 2017

TNPSC Current Affairs June 2nd week

TNPSC Current Affairs in Tamil 


June 8

நேபாளின் புதிய பிரதமர்

1.      நேபாளின் புதிய பிரதமர் ஆகா,  ஷேர் பகதூர்  டியூபா என்பவர் பொறுப்பேற்றுள்ளார்
2.     இவர் நேபால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் இம்முறையையும் சேர்த்து 4வது முறையாக பிரதமர் ஆகிறார்
3.     இதற்கு முன் புஷ்பா கமல் தஹல், நேபால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் பிரதமராக இருந்தார்

Skills for Life, Saves a Life

1.      Skills for Life, Saves a Life , என்னும் புதிய திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல  துறை அமைச்சர் - J P Nadda துவக்கிவைத்தார்
2.     இத்திட்டத்தின் நோக்கம் சுகாதார  அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்ட நிபுணர்களின் தரம் மற்றும் அளவுகளை உயர்த்துவதாகும்

RBI பணவியல் கொள்கை

1.      மாதம் இருமுறை வெளியிடப்படும் RBI பணவியல் கொள்கை படி, தற்போதைய ரெப்போ விகிதம் - 6.25% ஆக உள்ளது
2.     ரெப்போ விகிதம் என்பது, RBI வங்கிகளுக்கு கடன் குடுக்கும் வட்டி விகிதம் ஆகும். குறைந்த ரெப்போ விகிதம் என்பது குறைந்த வட்டியிலான கடனை குறிக்கிறது
3.     மேலும், ரிவேர்ஸ் ரெப்போ விகிதம் என்பது RBI வங்கிகளிடம் இருந்து கடன் பெரும் வட்டி விகிதம் ஆகும்.
4.     இவ்விரண்டு கொள்கையையும் RBI பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த உபயோகிக்கிறது

பதிப்புரிமை அலுவலகம்

1.      பதிப்புரிமை அலுவலகம், மத்திய வர்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கீழ் இயங்கும் தொழித்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை கீழ் செயல்படுகிறது
2.     இந்த அலுவலகம் பதிப்புரிமை பதிவாளர்கவும், அதனை பாதுகாத்தும் வருகிறது
3.     இதன் புதிய தலைவராக ஹோஷியர் சிங்க் நியமிக்க பட்டுள்ளார்

Super Dad’s campaign

1.      சச்சின் டெண்டுல்கர், UNICEF (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி) நடத்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சேர்ந்துள்ளார்
2.     இதன் நோக்கம், தந்தையின் முக்கிய பங்கு பற்றி விவரிப்பதாகும்
3.     UNICEF - தலைமையகம் நியூ யார்க் நகரில் உள்ளது. இது தொடங்க பட்ட ஆண்டு - 11 dec 1946

திருமணங்களுக்கு பசுமை நெறிமுறை

1.      கேரளா அரசு, புதிதாக திருமணங்களுக்கு பசுமை நெறிமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது
2.     இதன் நோக்கம், பிளாஸ்டிக் பய் மற்றும் மக்காத பொருட்கள் உபயோகத்தை குறைப்பது ஆகும்
3.     மேலும் கேரளா அரசு - சுசித்வா மிஷன் எனும் சுகாதார திட்டத்தையும் அறிமுக படுத்தியுள்ளது

முகுர்த்தி தேசிய பூங்கா

1.      முகுர்த்தி தேசிய பூங்கா - தமிழ் நாட்டில் நிலக்கரி பகுதியில் உள்ளது
2.     மேலும் இது நீலகிரி உயிர்கோளம் இருப்பின் அங்கமாகும்
3.     இந்த பூங்காவில் - ஏசியன் யானைகள், வங்காள புலிகள், நீலகிரி தார் போன்ற விலங்குகள் உள்ளன

உலகின் முதல் hybrid  AeroBoat

1.      இந்தியா மற்றும் ரஷ்யா சேர்ந்து உலகின் முதல் Hybrid AeroBoat யை உருவாகியுள்ளது
2.     இது நிலம், நீர், பனி மற்றும் மணலில் செல்லக்கூடியவை

பறக்கும் அணில்

1.      வட அமெரிக்காவில், புதிய பறக்கும் அணில் இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்
2.     இதன் பெயர் - ஹம்போல்ட் பறக்கும் அணில் ஆகும்

உலகின் முதல் பூச்சி நாள் சீனாவில் தொடங்கப்பட்டது

1.      முதல் World Pest Day ஜூன் 6 அன்று  - சீனா பெய்ஜிங் நகரில் தொண்டகப்பட்டது
2.     இதன் நோக்கம் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை பற்றி விளக்குவதாகும்


June 9

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

1.      ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு - சீனா, ரஷ்யா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளால் 2001 ம் ஆண்டு தொண்டங்கப்பட்டது
2.     இதில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இந்த ஆண்டு நிரந்தர உறுப்பினராக சேரவுள்ளது
3.     இந்த அமைப்பானது - ராணுவம், அரசியல், மற்றும் பொருளாதாரம் சார்ந்த அமைப்பு ஆகும்
4.     ராணுவத்திற்கும், திவரவாத எதிர்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
5.     இந்த ஆண்டிற்கான மாநாடு - கசகஸ்தானில் உள்ள ஆஸ்தான நகரில் நடக்க உள்ளது

உலக கடல் தினம்

1.      ஜூன் 8 ம் நாள் - உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் - Our Ocean Our Future ஆகும்

பிரென்ச் ஓபன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டி

1.      இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரோஹன் பொப்பண்ண மற்றும் கனடா வை  சேர்ந்த கேபிரில தாப்ரோவ்ஸ்கி, இணைத்து வெற்றி பெற்றுள்ளனர்

நேபால் சீனா
1.      புதி கண்டகி நீர் மின்நிலையத்தை, சீனா அரசு நேபால் நாட்டிற்கு  கட்டிதர உள்ளது

விஜயா வங்கி

1.      விஜயா வங்கி இந்தியா முழுவதும் 100 டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க உள்ளது
2.     இந்த கிராமங்களில் இந்த வங்கி - இணையதளம், ATM வசதி, மொபைல் வங்கி சேவை மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

வட்சலாய - மாத்ரி அம்ரித் கோஷ்

1.      வட்சலாய - மாத்ரி அம்ரித் கோஷ்  என்னும் தேசிய தாய் பால் வங்கியை மத்திய சரசு டெல்லியில் தொண்டங்கி வைத்தது


மற்றவை

1.      எந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை , NASA விண்வெளியாளராக தேர்ந்தெடுத்துள்ளது? Lt.Col ராஜா சாரி, இவர் அமெரிக்கா விமான படை வீரர்


June 10

UDAN திட்டம்

1.      தமிழக அரசு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தோடு, UDAN திட்டத்திற்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளது
2.     இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி நகரங்கள் விமான போக்குவரத்தில் இணைக்க படவுள்ளது
3.     UDAN திட்டம் - குறைந்த கட்டண பிராந்திய விமான இணைப்பு திட்டம் ஆகும்

மெஹ்ருன்னிஸா டல்வாய் (Mehrunnisha Dalwai)

1.      இவர் சமபித்தில் காலம் ஆனார். இவர் முஸ்லீம் சத்யாசோதக் மண்டல் என்ற அமைப்பை உருவாக்கி, முஸ்லிம் பெண்களுக்காக சமூக நீதி மற்றும் சம உரிமை கோரி போராடிவந்தார்
2.     இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்

WHO சிறப்பு அங்கீகரிப்பு விருது

1.      இந்த ஆண்டிற்கான WHO சிறப்பு அங்கீகரிப்பு விருது, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் J P நாடா அவறுகளுக்கு புகை இலை கட்டுப்படுத்தியத்திற்கு வழங்கப்பட்டது

மக்கும் ATM Card (Biodegradable)

1.      Axis வங்கி இந்தியாவில் முதல் மக்கும் ATM கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது

GST சபை பிரிவு குழுக்கள்

1.      GST (பொருட்கள் மற்றும் சேவை வரி) சபை மொத்தம் - 18 பிரிவு குழுக்களை அமைத்துள்ளது
2.     இந்த குழுக்கள் அனைத்தும் பல்வேறு துறைகளை கவனித்து கொள்ளும் - அந்த துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை அத்தனித்துறையே கவனித்துக்கொள்ளும்  
3.     உதாரணம் - IT , ஜவுளி துறை, சிறு தொழில்கள், அணிகலன்கள், உணவு பதப்படுத்தல் போன்று பல்வேறு துறைகளாகும்

2வது தேசிய யோகா சுகாதார ஆசிரியர்  மாநாடு

1.      2nd National Health Editors conference on yoga - புது டெல்லியில் தொடங்கப்பட்டது
2.     இந்த ஆண்டிற்கான தீம் - Yoga for health and harmony

SCO 2017

1.      ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2017 ம் ஆண்டிற்கான மாநாடு - கசகத்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்றது
2.     இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நிரந்தர உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
3.     இந்த ஆண்டிற்கான தீம் - Future Energy

BaNCS app development kit

1.      TCS நிறுவனம் BaCNS என்னும் மேம்பொருளை வங்கிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது
2.     இந்த மென்பொருள் மூலம் வங்கிகள் எளிமையாக app தயாரித்து வாடிக்கையாளர் சேவைக்கு பயன்படுத்தலாம்

எண்ணெய் விலை

1.      வரும் ஜூன் 16 முதல் தேசிய எண்ணெய் நிறுவங்கள் தினம்தோறும் எண்ணெய் விலையை மாற்றி அமைக்கவுள்ளது

DigiYatra

1.      DigiYatra என்னும் சேவையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
2.     இதன் மூலம் டிஜிட்டல் சேவை அரசு வழங்கவுள்ளது

Selfie with Daughter Mobile App

1.      ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Selfie with Daughter Mobile App யை அறிமுகப்படுத்தினார்
2.     இதன் நோக்கம் பாலின தேர்வு மற்றும் பெண் சிசு கொலையை தடுப்பதாகும்

ஷஹீதி பிங்காலி (Sahithi Pingali )

1.      12 வயது பெங்களூரு சிறுமி ஷஹீதி பிங்காலி - நீர் மாசுபாடை கண்டறியும் முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்
2.     இதனை பாராட்டும் வகையில், பால் வழியில் உள்ள ஒரு சிறிய கிரகத்திற்கு அவர் பெயர் சூட்டபட உள்ளது

ICC hall of fame

1.      முத்தையா முரளிதரன் - ICC hall of fame யில் சேரும் முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவர்

June 11

போர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்

1.      போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 89 வது இடம் பிடித்துள்ளார்.
2.     இந்த பட்டியலில் போர்டுகுஸ் (Portuguese) கால்பந்து அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடம் பிடித்தார்

SATH திட்டம்

1.      நிதி ஆயோக், கூட்டுறவு கூட்டாட்சி முறையை மேன்படுத்த புதிய திட்டம் ஒன்று அறிவித்துள்ளது.
2.     அந்த திட்டம் SATH - Sustainable action for transforming Human Capital என்பதாகும்
3.     இதன் நோக்கம், எதிர்காலத்தில் சுகாதார துறையில்  மூன்று முன்மாதிரி மாநிலங்களை உருவாக்குவதாகும்
4.     மேலும் நிதி ஆயோக் தேர்வு செய்யப்பட்ட அந்த மாநிலங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதனுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளது

லவ் ராஜா சிங்க்

1.      6 முறை எவேறேச்ட் சிகரத்தை  ஏறி சாதனை படைத்த இந்தியா மலையேறும் வீரர் ஆனா லவ் ராஜா சிங்க் அவரை நேபால் அரசு, இவரை சுற்றுலா தூதரக நியமித்து பாராட்டியுள்ளது
2.     இவர் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்

ரயில்வே வட்ட மேசை மாநாடு

1.      இந்திய ரயில்வே, மனித வள சார்பாக முதல் வட்ட மேசை மாநாட்டை புது டெல்லியில் தொடங்கியது

ஸஸ்மிதா மாலிக்

1.      AIFF(All India Football Federation), அறிவித்துள்ள முதல் ஆட்ட நாயகன் விருது, ஸஸ்மிதா மாலிக் பெற்றார்
2.     இவர், பெண்கள் கால்பந்து விளையாட்டு வளர்ச்சி பங்களிப்புக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது

தேசிய பங்கு சந்தை

1.      தேசிய பங்கு சந்தையின் புதிய தலைவராக - விக்ரம் லிமையே என்பர் நியமிக்கப்பட்டுள்ளார்

க்ரிஷி ரின் சம்தான்  யோஜனா

1.      இது மத்திய பிரதேஷ் அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஆகும்
2.     மத்திய பிரதேஷின் முதல் அமைச்சர் - ஷிவ்ராஜ் சிங்க் சவுகான்

சர்வதேச ஒலிம்பிக் குழு

1.      சர்வதேச ஒலிம்பிக் குழு - ஜப்பான் டோக்கியோ நகரில் 2020 ல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் மேலும் 5 விளையாட்டை சேர்த்த உள்ளது
2.     இதில் ஜூடோ, டேபிள் டென்னிஸ் அடங்கும்
3.     சர்வதேச ஒலிம்பிக் குழு தலைமையகம் - சுவிற்சர்லாந்தில் உளள்து
4.     இது தொடங்கப்பட்ட ஆண்டு - 23 ஜூன் 1894

மற்ற கேள்வி

1.      ஐரோப்பியன் ஒன்றிய திரைப்பட திருவிழா எந்த இந்திய நகரில் தொடங்கியது? புது  டெல்லி
2.     வான் விஹார் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது? மகாராஷ்டிரா

June 12

உலக பல்கலைகழக தரவரிசை  
1.      QS என்னும் இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் வெளிட்ட உலக பல்கலைகழக தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 3 பல்கலைக்களம் முதல் 200 இடத்திற்குள் வந்துள்ளது.
2.     152 இடத்தில - பெங்களூருவை சேர்ந்த Indian institute of science IISc
3.     172 - IIT Delhi  
4.     179 - IIT Bombay
5.     அமெரிக்காவை சேர்ந்த MIT, பல்கலைக்ககாலம் 6 ஆண்டுகளாக முதல் இடத்தில உள்ளது
6.     இந்திய மனித வள துறை அமைச்சகம் வெளியிட்ட NIRF (National Institute Ranking Framework ) பட்டியலில் IISc சிறந்த பல்கலைகழகம் என்றும், இன்ஜினியரிங் பிரிவில் IIT Madras முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

1.      பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்கள் போட்டியில் , இந்த லத்வியா வை சேர்ந்த ஜெலீனா ஒஸ்தான்பெக்கோ, கோப்பையை வென்றார்
2.     ஆண்கள் பிரிவில் - ரபில் நடால்

பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம்

1.      இந்த ஒப்பந்தம் 12 டிசம்பர் 2015 ம் ஆண்டு 195 நாடுகளால் ஒரு மனதாக ஏற்கப்பட்டு அமலுக்கு வந்தது
2.     இது காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடட்டின் கீழ் வருகிறது
3.     இது கிரீன்ஹவுஸ் வாயுவான - carbon-di-oxide, methane, nitrous oxide  - போன்ற halocarbons வாயுவை குறைப்பதாகும்
4.    இந்த ஒப்பந்தத்தின் கீழ், வளர்ந்த நாடுகள், தொழிநுட்ப உதவியும், நிதி உதவியும் வழங்க வேண்டும்
5.     இந்த கீழ் தற்போது, ஐரோப்பியன் யூனியன் சேர்ந்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் - இந்தியில் உள்ள 3 நகரம் (கொச்சி, நாக்பூர், அகமதாபாத்) ல், பசுமை வீடு வாயுவை குறைக்க சுமார் 3.5 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. இது Mobilise Your City Initiative கீழ் வருகிறது


உலக வர்த்தக அமைப்பு

1.      இந்தியா, US ன், நடவடிக்கைக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பை நாடி உள்ளது
2.     எஃகு இறக்குமதிக்கு, அதிக வரி விதித்ததை கண்டித்து இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது
3.     உலக வர்த்தக அமைப்பு - 1 ஜனவரி 1995 ம் ஆண்டு செயலுக்கு வந்தது
4.     இதன் தலைமையகம் - ஜெனீவா, சுவிஸர்லாந்தில் உள்ளது

Kaldan திட்டம், மியன்மார்

1.      இந்தியா Kaldan திட்டத்தை மியான்மரில், செயல்படுத்த உள்ளது
2.     இது நீர்வழி மற்றும் சாலையை போக்குவரத்து திட்டம் ஆகும்
3.     முழு முதலியிடும் இந்தியா செய்யவுள்ளது
4.     இதனை இந்தியா முக்கிய முதலீடாக கருதுகிறது
5.     மேலும் இதை -Future Gateway Of South East Asiaஎன்றும் கருதப்படுகிறது

Preet Kaur Gill

1.      ப்ரீத் கவுர் கில் , UK வில் தேர்வு செய்யப்பட்ட முதல்  சிக்ஹ்யயர் MP ஆவர்
2.     தன்மான்ஜீத் சிங்க் தேசி, இவர் முதல் டர்பன் அணியும்  UK  சிக்ஹ் MP ஆவர்

நீருக்கடியில் மெட்ரோ

1.      இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ, கொல்கத்தா நகரில் வரவுள்ளது
2.     இது ஹௌரா மற்றும் செயலத், நிலையத்தை இணைக்கவுள்ளது



உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி

1.      இந்தியாவை சேர்ந்த ஷஷிகாந்த் குத்வால் என்பவர், ஊனமுற்றோர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்

புத்தகம்

1.      “Indira Gandhi - A life in Nature” - என்னும் புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் எழுத்துள்ளார்
2.     இதை சோனியா காந்தி அவர்கள் வெளியிட்டார்


June 13

உலக குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

1.      ஜூன் 12 ம் தேதி - உலக குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது
2.     இந்த ஆண்டிற்கான தீம் - Impacts of conflicts and disaster on child labour

கனடா கிராண்ட் ப்ரிஸ்

1.      லெவிஸ் ஹாமில்டன், 6 வது  முறையாக கனடா கிராண்ட் ப்ரிஸ் போட்டியில் முதல் இடம் பிடித்துள்ளார்

CSIR- SERC சென்னை

1.      இந்த இரண்டு நிறுவனம் சேர்ந்து குறைந்த செலவு கழிப்பறை ஒன்றை வடிவமைத்துள்ளது
2.     இதை சிறிது நேரத்தில், எங்குவேனாலும் பொறுத்திவிடலாம். கழிப்பறை குறைவாக இருக்கும் இடத்தில இதை பயன்படுத்தலாம்

நீதிபதி கர்ணன்

1.      இந்தியாவின் முதல் நீதிபதி, தலைமறைவாக இருக்கும்போதே ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை
2.     இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்
3.     இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்
4.     இப்பொழுது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூன்று மாதம் சிறை தண்டனை பெற்று தலைமறைவாக உள்ளார்

Miss Universe internet 2017

1.      Miss Universe internet 2017, பட்டத்தை ஒதிஷா மாநிலத்தை சேர்ந்த பத்மாலயா நந்தா என்பவர் பெற்றுள்ளார்
2.     இவருக்கு வயது 12, 8ம் வகுப்பு பயின்றுவருகிறார்

விவசாய பொருட்கள் ஏற்றுமதி

1.      இந்தியா உலகளவில் விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

உலகின் மிக பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி மையம்

1.      உலகின் மிக பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி மையம், சீனா நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது
2.     இதன் மூலம் சுமார் 40 MW மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும்

Tele-Law

1.      மத்திய அரசு Tele-Law என்னும் புதிய வீடியோ கான்பரன்சிங் மூலம்  சட்ட உதவி நாடும்  திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
2.     இதன் நோக்கம், ஏழை எளிய மக்கள், சட்ட உதவி பெறுவதாகும்

பிரான்ஸின் உயரிய விருதான “Legion of Honor”

1.      பிரான்ஸின் உயரிய விருதான “Legion of Honourவிருதை சௌமித்ரா சட்டர்ஜீ பெற்றுள்ளார்
2.     , இவரது  சினிமா மற்றும் நாடகத்துறை பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது .
3.     இவர் வங்காளத்தை சேர்ந்தவர்

June 14

உலக அல்பினிசம் தினம்

1.      ஜூன் 13 ம் தேதி உலக அல்பினிசம் (வெளிறியத்தன்மை) தினம் கடைபிடிக்கப்படுகிறது
2.     தோல் நிறமி இல்லாமை இந்த நோயின் அறிகுறியாகும்

ISSF கபால உலக கோப்பை

1.      இந்தியாவை சேர்ந்த கலப்பு ஜோடி - ஜிட்டு ராய் மற்றும் ஹீனா சிந்து, உலக துப்பாக்கி  சுடும் கூட்டமைப்பு நடத்திய உலக கோப்பை போட்டியில் முதல் இடம் வென்றுள்ளனர்

பஞ்சாப்

1.      பஞ்சாப் அரசு, இலவச Mortuary van service வழங்கும் திட்டம் ஒன்று அறிவித்து உள்ளது

ஜல் சஞ்சய் திட்டம்

1.      ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஜல் சஞ்சய் திட்டம், சிறந்த நீர் பாதுகாக்குப் திட்டம் என்று விருது பெற்றுள்ளது
2.     இது பாரம்பரிய முறையை பயன்படுத்தும் திட்டம்.
3.     இதனை பீகார் அரசு வெற்றிகரமாக சோதித்துள்ளது

இந்தியா மற்றும் மொரிசியஸ்

1.      இந்தியன் மற்றும் மொரிசியஸ் அரசுக்கு  இடையே  பாராளுமன்ற ஒத்துழைப்பு,  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது

குழந்தை தொழிலாளர்கள்

1.      இந்தியாவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமாக - உத்தர பிரதேஷ் உள்ளது
2.     இரண்டாவது இடத்தில் - பீகார்
3.     மூன்று - மகாராஷ்டிரா


G7 சுற்றுச்சூழல் அமைச்சர் மாநாடு

1.      G7 சுற்றுச்சுழல் அமைச்சர்கள் மாநாடடு, இத்தாலி போலோக்னா நகரில் நடைபெற்றது
2.     இந்த மாநாட்டின் இறுதியில்  போலோக்னா அறிவிப்பு வெளியிடப்பட்டது
3.     G7 நாடுகள் - US, UK, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும்  ஜப்பான் ஆகும்

போர்ப்ஸ் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்

1.      இதில் - ஷா ருக் கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளனர்

புதிய 500 ரூபாய் தாள்

1.      RBI புதிய 500 ரூபாய் தாளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் A என்னும் எழுத்து  சேர்க்கப்பட்டுள்ளது
2.     மேலும் ஸ்வாட்ச் பாரத், சின்னம் பின்புறம் அச்சிடப்படவுள்ளது

புத்தகம்

1.      யுக புருஷ், பாரத் ரத்னா, அடல் ஜி - என்னும் புத்தகத்தை முன்னாள் உத்தரகாண்ட முதலமைச்சர் போக்ஹ்ரியால் எழுதியுள்ளார்
2.     இது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பற்றிய புத்தகம் ஆகும்


No comments:

Post a Comment